புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
68 Posts - 41%
heezulia
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
1 Post - 1%
manikavi
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
319 Posts - 50%
heezulia
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
21 Posts - 3%
prajai
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Mar 02, 2024 4:00 pm

முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !

முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum), ஒரு மருத்துவ மூலிகையாகும்.
உயரப் படரும் ஏறு கொடி வகையாகும்
இதன் இலைகளை மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.
மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை.

இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி  காற்று அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும்.

காயின் தோலை உரித்தால் உள்ளே மிளகளவு  பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப் பிறை போல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும். இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே  மருத்துவ குணம் கொண்டவை.

இதன் வேறுபெயர்கள் -:  
முடக்கறுத்தான், முடற்கற்றான், முடக்கத்தான்
இதன்  தாவரப்பெயர்  -:  CARDIOSPERMUM HALICACABUM.
தாவரக்குடும்பம்     -:  SAPINDACEAE.

முடக்கு அத்துடன் அறுத்தான் என்பது சேர்ந்தால் ‘முடக்கற்றான்’  என்று ஆகும்.
இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால்  “முடக்கற்றான்” எனப் பெயர் பெற்றது. இதைப் பொதுவாக தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்து உண்பர்.

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங்  கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங்  காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி

- என்கிறது  குணபாடம் (  text only , no voice needed )

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

பிரசவம் என்றாலே மகப்பேறு மருத்துவ மனைகள்,  பல ஆயிரம் பணச் செலவு என்றாகிவிட்ட  இந்தக்காலத்தில், சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையைத்  அம்மியில் வைத்து மை போல் மைய அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது .  
இது தமிழ் மருத்துவத்தில் கைகண்ட முறையாகும் என்றால் அனைவரும் நம்பமாட்டார்கள்  
ஆனாலும் பண்டைய மருத்துவத்தை  இதைப் பதிவு செய்வது கடமை.

மலச்சிக்கல், வாயு, வாதம்  குணமாக -:

வாரம் ஒருமுறை முடக்கற்றான் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாயு கலைந்து வெளியேறி விடும். வாயு, வாதம், மலச்சிக்கல் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ் –

கைப் பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி ரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து ரசம் தயாரிக்க வேண்டும்.

மலம் சரிவரப் போக,  ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை  வெள்ளைப் பூண்டுப் பல் ஐந்தை நசுக்கி இதில் போட்டு அரைத்து, தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாக வடிகட்டி, விடியற் காலையில் உட்கொண்டால் பலமுறை பேதியாகும்.
அதிகமாக பேதியினால் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு அருந்தினால் பேதி உடனே நின்று விடும்.  தேவை ஆனால் ரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம்.

மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டி வந்தால்  மாதவிலக்கு  பெண்களுக்கு ஒழுங்காக வரும்.

மூட்டுகளில் தேங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள் தான்  ’பாரிச வாயு’ எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்.
இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் கொண்டு 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும்;  முடி கொட்டுவதும் நின்றுவிடும்;

இது நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரத் தொடங்கும்.

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு  வதக்கி, கால்களில் வரும் வாதத்திற்கு வீக்கத்திற்கு வைத்துக் கட்ட குணமாகும்.
அதிகப் பணச்செலவில்லா எளிய வைத்தியமாக இருப்பதால் சற்றுக் கவர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும்;
அதற்குத்தான் அத்தான் என்று இனிமையாக ஒரு பெயர் இதற்க்கு அமைந்து விட்டதோ தெரியவில்லை ?

ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் கூட  அத்தானும் இல்லை,  அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் அந்தக் கால சினிமாவில் சரோஜாதேவி  அத்தான் என்று கூப்பிட்டு பார்த்திருப்பார்கள்
இப்போது சினிமாவில் அத்தானும் இல்லை ,!
முடக்கத்தானும்  நம்மில் அதிகம் உபயோகத்தில் இல்லை!

இனி முடக்கறுத்தான் கிடைத்தால் விடாதீர்கள் !
நம்ம தமிழர் பாட்டி வைத்தியம் தொடரவேண்டும் !

ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் இது பற்றிய காணொளி காண  இனிய தமிழ் அமிர்தம் சானலை பாருங்கள் இனிய தமிழ் முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! UUbzkCL

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக