ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 9:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 20:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 20:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 20:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 17:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 17:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 16:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 22:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 21:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 10 Sep 2024 - 20:24

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:08

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 16:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 11:50

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 8:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 22:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 21:58

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 20:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 18:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 17:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 15:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 14:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 13:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

5 posters

Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by யுவா Wed 27 Jan 2010 - 10:53

பால் சேர்க்காத "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான 19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.

தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்துவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty Re: "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by Tamilzhan Wed 27 Jan 2010 - 10:56

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Sakila

நான் நினைச்சேன் ஷகிலா பல்கலைக்கழகம்னு...! "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty Re: "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by யுவா Wed 27 Jan 2010 - 11:02

Tamilzhan wrote:"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Sakila

நான் நினைச்சேன் ஷகிலா பல்கலைக்கழகம்னு...! "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Icon_lol

நல்லா கண்ண தெறந்து பாருங்க தமிழர் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty Re: "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by ramesh.vait Wed 27 Jan 2010 - 11:10

நான் நினைச்சேன் ஷகிலா பல்கலைக்கழகம்னு...! "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. 755837
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty Re: "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by சபீர் Wed 27 Jan 2010 - 11:22

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. 649524
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty Re: "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by Tamilzhan Wed 27 Jan 2010 - 11:24

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Sakila

நல்லா கண்ண தெறந்து பாருங்க தமிழர் "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Icon_eek "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Icon_eek "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Icon_eek

எவ்வளவு பார்த்தாலும் முகம் மட்டும்தான் தெரியுது...! "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty Re: "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by முபிஸ் Wed 27 Jan 2010 - 11:31

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. 678642
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்.. Empty Re: "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum