ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்

3 posters

Go down

பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள் Empty பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்

Post by ayyasamy ram Fri Feb 23, 2024 9:31 pm

பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள் DMLNd5t

--
பன்னீர் ரோஜா
ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற பெயர்களும்
உண்டு.

இந்த இதழ்களை எட்டு பங்கு தண்ணீரில் இட்டு ஒரு பங்காக
காய்ச்சி காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர பி.பி
என்கிற இரத்த அழுத்தம் பத்தே நாட்களில் குணமாகும்.

ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, யானை நெருஞ்சில் - இவற்றை
சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து, பொடியை பாலுடன்
கலந்து காய்ச்சி, தினமும் காலை, மாலை  குடித்து வர  
சர்க்கரைநோயின் அளவு குறைந்து குணமாகும்.

வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள்
வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும்போதே, அதனுடன்
சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து  மென்றுவர வாய்
துர்நாற்றம் வராது.

ரோஜா இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு சட்டியில் நீர்விட்டு
காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளார்  காலை, மாலை குடித்து வர  
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும்
குணமாகும்.

ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை
சாப்பிட்டு வர  சீதபேதி இரண்டு நாளில் குணமாகும்.

உலர்ந்த ரோஜா மொக்கு, சதக்குப்பை ஆகியவற்றை சமஅளவு
எடுத்து இடித்து. ஒரு சட்டியில் 500 மில்லி லிட்டர் தண்ணீரை நன்றாக
காய்ச்சி, அதில் இடித்த தூளைப் போட்டு மூடி வைக்கவும். 3 மணி
நேரம் கழித்து வடிகட்டி அதை குடித்துவர, சூட்டினால் ஏற்படும்
வயிற்றுவலி, அல்சர் ஆகியவை குணமாகும்.

ரோஜா மொக்கு, நிலவாகை இலை, சுக்கு, கிராம்பு 1/4 ,உலர்த்தி, ,
4 பங்கு நீர்விட்டு காய்ச்சி ஒரு பங்காக வற்ற வைக்கவும். இதனை
இரவில் செய்து வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில்
வடிகட்டி குடித்துவர மலச்சிக்கல் நீங்கும். மேலும், மூலநோய், உடல்
களைப்பு ஆகியன குணமாகும்.

ரோஜா இதழ்களை தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற
வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும்.

தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி
துவாரத்தில் ரோஜா  சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்து
போகும்.

ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, வாய் கொப்புளிக்க
வாய்ப்புண் குணமாகும்.

புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து,
பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.

ஒரு பங்கு ரோஜா பூ இதழ்களின் எடையோடு, இருபங்கு எடை
கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, பசையாக்கி, சிறிதளவு தேன் கலந்து
5 நாட்கள் வெயிலில் வைக்க கிடைப்பது ரோஜா குல்கந்து ஆகும்.

காலை, மாலை சுண்டைக்காய் அளவு ரோஜா குல்கந்து சாப்பிட்டுவர,
மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். ஒரு
மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல்,
நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்.

ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை மாலை வாயிலிட்டு
மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு சீதபேதி குணமாகும். வாய்ப்புண்
குடல்புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நிற்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர் எளிதாகப் பிரியும்.

ரோஜா இதழ்களை வெற்றிலைப் பாக்குடன் சேர்த்து சாப்பிட வாய் துர்
நாற்றம் அகலும்.
-
நன்றி- முகநூல் (மூலிகைகளும் பயன்களும்)



[/size]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள் Empty Re: பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்

Post by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:56 pm

பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள் Empty Re: பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்

Post by ஜாஹீதாபானு Mon Feb 26, 2024 2:53 pm

தகவலுக்கு நன்றி ஐயா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள் Empty Re: பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum