ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் பரிசு

3 posters

Go down

நோபல் பரிசு Empty நோபல் பரிசு

Post by சபீர் Wed Jan 27, 2010 12:21 pm

நோபல் பரிசு


நோபல் பரிசு Alfred+nobel ஆல்பிரெட் நோபல் இவரின் வாழ்க்கை 1833 தொடங்கி 1896 ல் முடிந்தது இவரின் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவை அனைத்திற்கும் மேலாக அமைதியை நிலை நாட்ட விரும்புபவர். இவர் 1886ல் டைனமைட்டை கண்டுபிடித்தார். இந்த டைனமைட் கண்டுபிடித்ததில் இருந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஏனெனில் இவரின் டைனமைட் நல்லவைக்கு பயன்படாமல் உலகை அழிக்கும் போர் ஆயுதமாக பயன் படுத்தினர்.

சுவிடனில் நாட்களை கழித்துக் கொண்டிருந்த போது நாம் இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லதை செய்தே ஆகா வேண்டும் என நினைத்தார். இறப்பதற்கு ஓராண்டு முன்பு "நோபல் பரிசு அமைப்பை" ஏற்படுத்தினர். இந்த அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், உளவியல் (அ) மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்க திட்டமிட்டார். இவை உலகின் மிக உயர்ந்த தரமான விருதாக இருக்க வேண்டும் என எண்ணினர். விருது வயங்கினால் மட்டும் போதாதென பெரும் தொகையையும் பரிசாக தர உத்தேசித்து பெரும் செல்வந்தரான இவர் பெரும் தொகையை சுவிடன் வங்கியில் வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி தொகையை ஒவ்வொரு விருதுநோபல் பரிசு Nobel+medalsக்கும் பகிர்ந்தளித்தார்.



















நோபல் பரிசுகளை ஆய்வு செய்து பரிசுகளை அளிக்க சிறு சிறு குழுக்களை தலைப்பு வாரியாக நியமித்தார். அவற்றின் செயல்பாடுகளை தற்போது பார்போம்.
இலக்கியம் - த சுவிடிஷ் அகாடமி.
உளவியல் (அ) மருத்துவம் - த தகரோளின்ஷ்கா அகாடமி.
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் - த ராயல் சுவிடேன் அகாடமி ஒப் சயின்செஸ்.
அமைதி - த நோபல் கமிட்டி ஆப் த நார்வே சார்டிங்.

ஆல்பிரெட் நோபல் அவர்கள் 1896 ல் இறந்து போனார் . அதன் பின்பு 1968 சுவிடன் வங்கி ஆல்பிரெட் நோபலின் நினைவாக விருதுப்பட்டியலில் மேலும் ஒரு விருதாக பொருளாதாரம் சேர்க்கப்பட்டது. நோபல் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் சாதித்தவர்களின் விருதுகளில்.
"நீங்களும் தயாராகுங்கள் நோபலுக்கு"
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நோபல் பரிசு Empty Re: நோபல் பரிசு

Post by முபிஸ் Wed Jan 27, 2010 12:22 pm

நோபல் பரிசு 359383
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நோபல் பரிசு Empty Re: நோபல் பரிசு

Post by ramesh.vait Wed Jan 27, 2010 12:36 pm

நோபல் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் நோபல் பரிசு Icon_smile
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நோபல் பரிசு Empty Re: நோபல் பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum