புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்;
Page 1 of 1 •
-
பெருமாளின் அவதாரங்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் அழகும் மதிப்பும் மிக்கதாக வணங்கப்படுகின்றன. பெருமாளின் அடியார்களாகிய ஆழ்வார்கள் சிலருக்குள் இத்தனை அவதாரங்களில் யார் அழகானவர் என்ற சிறு விவாதம் எழுவதும் உண்டு.
இந்த சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசையாழ்வார், திருமாலின் பத்து அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தார்.
ஆழ்வாரின் அன்பு வேண்டுகோளை ஏற்று பெருமாளின் அவதாரங்களான மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனர். பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கல்கி ஆகியோர் பிரியத்துடனும் எதிர்பார்ப்புடனும் போட்டியில் கலந்துகொள்ள வந்தனர்.
முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம, வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய விலங்குகளின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது என ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டனர்.
ஆனால், நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால் விதிகளின்படி அவரை நிராகரிக்க முடியவில்லை. ஆகவே, நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்து பெருமையுடன் நின்றார்.
அவரைப் பார்த்ததும், “மகாபலியிடம் சிறிய பாத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டு பிறகு பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதைப்போல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு! எனவே, உங்களை நிராகரிக்கிறேன்” என்றாராம் திருமழிசையாழ்வார். ஏமாற்றத்துடன் விலகினார் வாமனர்.
அடுத்து சினத்துடன் கர்ஜித்தார் பரசுராமர். எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார் ஆழ்வார். அதையடுத்து, சகோதரர்களான பலராமனும், கண்ணனும் குறுநகையுடன் ஆழ்வாரிடம் வந்தனர்.
இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று ஆழ்வார் கூறவே, ‘தம்பி கண்ணனே இதில் வெற்றி பெறத் தகுதி உள்ளவன்’ என்று தம்பிக்கு பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
குதிரை மீதமர்ந்து கம்பீரத்துடன் வந்த கல்கி பகவானிடம், “நீங்கள் இன்னும் அவதாரமே எடுக்கவில்லை, நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கு பெறுங்கள்” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார் திருமழிசையாழ்வார்.
நரசிம்மர், இராமர், கிருஷ்ணர் மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள். மூவரையும் வணங்கி, அவரவரின் அவதாரங்களை பரீட்சித்துப் பார்த்த திருமழிசையாழ்வார், சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? “உங்கள் மூவரில் நரசிம்மர்தான் அழகு” என்பதே.
அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். “இராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார் என்பதில் சந்தேகமில்லை. கிருஷ்ணரோ, அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை.
ஆனாலும், ஆபத்தில் யார் நமக்கு ஓடோடி வந்து உதவி செய்கிறார்களோ, அவர்களே மிகவும் அழகானவர்கள். பக்தன் பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து, உடனே காத்தப் பெருமாள் நரசிம்மரே. எனவே அவரே அழகு” என்றார் திருமழிசையாழ்வார். அனைவரும் சிறப்பான தீர்ப்பு என நரசிம்மரை போற்றி நின்றனர்.
பெருமாளை வணங்கும்போது முதலில் அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில், நமக்குத் துன்பங்கள் நேரும்போது பரந்தாமனின் திருவடிகளைத்தான் பற்றுகிறோம். அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன. எனவே, அவைதான் மிகவும் அழகு. அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர் ஆகிறார்.
இந்தக் கருத்தைத் திருமழிசைப்பிரான் தாம் இயற்றிய, ‘நான்முகன் திருவந்தாதி’ என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். அதில், ‘அரி’ எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார். அதனால்தான் ‘அழகியசிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார் நரசிங்க மூர்த்தி.
தெய்வமே என்றாலும் அழகு என்பது புற அழகில் இல்லை என்பது அறிந்து நற்செயல் செய்து அழகியசிங்கர் தாள் பற்றி வழிபடுவோம்.-
-சேலம் சுபா- கல்கி
krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிறைய முறை இந்த கதையை படித்துள்ளேன், கேட்டுள்ளேன், என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் அலுக்காது எனக்கு.....
.
.
.
நிஜமான பிரத்யக்ஷதெய்வம் அவர்தான்.....
.
.
.
நிஜமான பிரத்யக்ஷதெய்வம் அவர்தான்.....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|