ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

Top posting users this week
heezulia
நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_c10நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_m10நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_c10 
ayyasamy ram
நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_c10நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_m10நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_c10 
mini
நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_c10நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_m10நீதிமானும்-துன்மார்க்கனும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமானும்-துன்மார்க்கனும்

2 posters

Go down

நீதிமானும்-துன்மார்க்கனும் Empty நீதிமானும்-துன்மார்க்கனும்

Post by சிவா Wed Apr 15, 2009 11:38 pm

தங்களை நீதிமான்களென்று நம்பி மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக் குறித்து இயேசு கிறிஸ்து ஒரு உவமைச் சொன்னார்.

இரண்டு மனுஷர் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். நல்லவன் என்று தன்னை நினைத்தவன், தேவனே, நான் அநியாயக்காரர், விபச்சாரக்காரர் இவர்களைப்போல் இல்லாமல், வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன். என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்துகிறேன் என்று ஜெபம் பண்ணினான். மற்றவன் தூரத்திலே நின்று தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக் கொண்டு, தேவனே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல இவனே நீதிமானாக்கப்பட்ட வனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்றார்.

இதே கருத்தை இயேசு கிறிஸ்து கெட்ட குமாரன் உவமையிலும் வலியுறுத்தி யிருக்கிறார். ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இளையவன் தன் ஆஸ்தியின் பங்கை வாங்கிக்கொண்டு தூர தேசத்துக்குப்போய் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி அதை அழித்துப் போட்டான். பிறகு புத்தி தெளிந்தபோது, அங்கிருந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்து, உமக்கு முன்பாகவும், பரத்துக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன் என்று மன்னிப்பு கேட்டான்.

தகப்பன் அவனை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டு அவனுக்கு பெரிய விருந்து பண்ணினான். மூத்தவன் தன் தகப்பனுக்கு அடங்கி அவனோட இருந்தவன்தான் என்றாலும், தன் சகோதரனை மன்னிக்கும் குணம் அவனிடம் காணப்படவில்லை. அவனுடைய குற்றங்களை பெரிது படுத்தினான். அந்த சந்தோஷ விருந்தில் கலந்துகொள்ள மனதில்லாமல் வெளியே நின்றான். துன்மார்க்க மாய் ஜீவித்த இளையவன் மனந்திருந்தி மன்னிப்பு பெற்று தகப்பனின் பந்தியில் பங்கு வகிக்கிறான்.

நீதிமானாய் ஜீவித்த மூத்தவன் கடைசியில் அதை இழந்து போகிறான். எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, அநியாயம் செய்தால், அவன் அதனால் சாவான். துன்மார்க்கன் தன் அக்கிரமத்தை விட்டுத் திரும்பி நியாயமும், நீதியும் செய்தால் அவன் அவைகளினால் பிழைப்பான். இயேசு கிறிஸ்துவும் நீதிமான்களையல்ல பாவிகளை இரட்சிக்கவே இவ்வுலகிற்கு வந்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீதிமானும்-துன்மார்க்கனும் Empty Re: நீதிமானும்-துன்மார்க்கனும்

Post by tamilparks Thu Apr 16, 2009 1:42 pm

நல்லவன் நீதிமான் என்று இந்த உலகில் ஒருவரும் இல்லை , ஏழைகளின் மீது அக்கரை உள்ளது போல வெளி தோற்றத்துக்கு மட்டுமே அவன் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைப் போல காணப்படுக்கிறார்கள் (சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்கள்)
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum