புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_m10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_m10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_m10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_m10மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:12 pm

First topic message reminder :

"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 28, 2013 12:36 pm

சிப்பு வருது சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 1:12 am

‘‘மன்னா! நீங்கள் போர் செய்யும்விதத்தைப் பார்த்து பக்கத்து நாட்டு மன்னர்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசுகிறார்கள்!’’

‘‘எப்படா ஆள் கிடைப்பான், காமெடி பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருப்பாய்ங்களோ?’’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 1:13 am

‘‘மன்னர்தான் ஓடுகிறார். சரி, கூடவே வேறு இருவரும் ஓடுகிறார்களே, யார் அவர்கள்?’’

‘‘மன்னரின் மெய்க்காப்பாளர்கள்!’’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 1:13 am

‘‘மன்னர் போருக்குத் தயாராகிட்டாருன்னு நினைக்கிறேன்..!’’

‘‘எப்படிச் சொல்றே?’’

‘‘அரண்மனை வைத்திய சாலையில் கால் வலித் தைலம் தயாராகுதே!’’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 1:14 am

‘‘சிப்பாய்கள் எல்லாம் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கணும்னு ஆர்ப்பாட்டம் பண்ணப்ப முடியவே முடியாதுன்னு சொன்ன மன்னர், இப்ப இறங்கி வந்துட்டாரே, ஏன்?’’

‘‘அவங்களெல்லாம் சேர்ந்து மன்னருக்கு எதிரா திடீர்னு ‘போர்க்கொடி’ தூக்கிட்டாங்கள்ல... அப்புறம் என்ன பண்ணுவாரு பாவம்..!’’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 1:28 am

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 8 1467390_581941205212314_49834839_n

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 13, 2013 5:38 am


-
நிதி அமைச்சரையும் சற்று புகழ்ந்து பாடுங்கள்
புலவரே…!
-
எதற்கு மன்னா?
-
இல்லையென்றால், உமக்கு தருவதற்கு பொற்காசுகள்
இல்லை , கஜானா காலி என்று சொல்லி விடுவார்..!
-

>வி.வெங்கட்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 5:35 pm

""போர் ரொம்ப நாள் நீடிக்கும்ன்னு நெனைக்கறேன்''

""அதுக்கு இப்ப என்ன செய்ய வேண்டும் அரசே''

""பதுங்கு குழிகள் எல்லாத்துலயும், கடலை மிட்டாய், முறுக்கு, சீடை எல்லாம் போதிய அளவுக்கு நிரப்பி வைச்சுடணும்''

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 5:36 pm

சிவா wrote:""போர் ரொம்ப நாள் நீடிக்கும்ன்னு நெனைக்கறேன்''

""அதுக்கு இப்ப என்ன செய்ய வேண்டும் அரசே''

""பதுங்கு குழிகள் எல்லாத்துலயும், கடலை மிட்டாய், முறுக்கு, சீடை எல்லாம் போதிய அளவுக்கு நிரப்பி வைச்சுடணும்''
மன்னர் நம்ம யினியவன் அண்ணாவா இருக்குமோ

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:38 pm

"எவ்வளவு கடுங்குளிராயினும் மன்னர் போர்வையே போர்த்திக் கொள்ள மாட்டார்."

"ஏன். அப்படி..?"

"போர் என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது!"

Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக