ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

+29
ஜாஹீதாபானு
Muthumohamed
பாலாஜி
ராஜா
prabatneb
ந.கார்த்தி
திவா
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
கே. பாலா
மஞ்சுபாஷிணி
அப்துல்லாஹ்
dsudhanandan
பிரகாசம்
பிளேடு பக்கிரி
அருண்
அமுத வர்ஷிணி
உதயசுதா
கலைவேந்தன்
Thanjaavooraan
kalaimoon70
செந்தில்
நிலாசகி
Aathira
mohan-தாஸ்
heartraju
இளமாறன்
Admin
சிவா
33 posters

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Sun 28 Sep 2008 - 17:42

First topic message reminder :

"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Fri 17 Jun 2011 - 11:50




''நமது இளவரசர், தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்!''

''தோற்றத்திலா, தோற்றதிலா?''




''மந்திரியாரே, நாட்டு மக்கள் என்னைச் செல்லமாக 'சர்க்கரைவர்த்தி’ என்று அழைக்கிறார்களாமே!''

''ஆம் மன்னா, தங்களுக்கு 'டயாபடீஸ்' இருப்பது, எப்படியோ 'லீக்' ஆகிவிட்டது!''




மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Fri 17 Jun 2011 - 11:55




''போர் முனைல மன்னர் என்ன எழுதிட்டு இருக்கார்?''

''உடம்புக்கு முடியலையாம்... அரை நாள் லீவு கேட்கறார்!''




''எதிரி நாட்டு மன்னர் வாள் பிடிக்கும் கையை இன்ஷூர் செய்திருக்கிறாராம்!''

''நம் மன்னர்?''

''புறமுதுகிட்டு ஓடிவரும் காலை இன்ஷூர் செய்திருக்கிறார்!''




மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by dsudhanandan Fri 17 Jun 2011 - 12:26

சூப்பருங்க

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Sat 18 Jun 2011 - 16:35



''வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நம்ம தலைவர் ராஜா வேஷத்துல வாள், கேடயத்தோட போறாரே, என்ன விஷயம்?''
''போர்க்கால அடிப்படையில மீட்புப் பணிகளை நிறைவேத்துங்கன்னு மேலிடத்துல சொன்னதை, அவர் தப்பாப் புரிஞ்சுகிட்டார்!


''அமைச்சரே! புறா மட்டும் வந்துள்ளது! செய்தி ஒன்றும் இல்லையே?''
''அண்டை நாட்டு அரசன், 'மிஸ்டு கால்' கொடுத்துள்ளான் மன்னா! நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!''



மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by அப்துல்லாஹ் Sat 18 Jun 2011 - 16:46

ரசிக்கும்படியான துணுக்குகள். நன்றி சிவா.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Aமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Bமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Dமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Uமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Lமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Lமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Aமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by மஞ்சுபாஷிணி Sat 18 Jun 2011 - 16:52

அருமை சிவா அனைத்து நகைச்சுவையும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by கே. பாலா Sat 18 Jun 2011 - 20:06

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 168300 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 168300 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 168300


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by முரளிராஜா Sun 19 Jun 2011 - 8:03

சிரி சிரி சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sun 19 Jun 2011 - 10:04

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Mon 3 Oct 2011 - 21:38

''என் ஒரே ஆசை இதுதான் மன்னா... தங்கள் முன் கவிதை வாசிக்கும்போதே உயிர் போய்விட வேண்டும்!''

''யோவ் புலவா! யாரோட உயிர்?''




''மன்னர் போருக்குச் செல்லும்போது ஒரு பெரியவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அக்ரஹாரத்து வழியாகச் செல்கிறாரே ஏன்?''

''மன்னர், ஒரு பெரியவாளுடன் போருக்குச் சென்றார் என அங்குள்ளவர்கள் அறிய வேண்டாமா?''




''போர் ஓலையைப் படித்த மன்னர் பொங்கி எழுந்துவிட்டார்.''

''உடனே வாளெடுத்துவிட்டாரா?''

''வயிறு பொங்கி வாளியெடுத்துவிட்டார்?''




மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 6 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum