ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

+29
ஜாஹீதாபானு
Muthumohamed
பாலாஜி
ராஜா
prabatneb
ந.கார்த்தி
திவா
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
கே. பாலா
மஞ்சுபாஷிணி
அப்துல்லாஹ்
dsudhanandan
பிரகாசம்
பிளேடு பக்கிரி
அருண்
அமுத வர்ஷிணி
உதயசுதா
கலைவேந்தன்
Thanjaavooraan
kalaimoon70
செந்தில்
நிலாசகி
Aathira
mohan-தாஸ்
heartraju
இளமாறன்
Admin
சிவா
33 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Sun Sep 28, 2008 4:12 pm

First topic message reminder :

"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Sat Nov 20, 2010 11:37 pm

''என் ஒரே ஆசை இதுதான் மன்னா... தங்கள் முன் கவிதை வாசிக்கும்போதே உயிர் போய்விட வேண்டும்!''

''யோவ் புலவா! யாரோட உயிர்?''




''கிஸ்தி கொடுக்கவில்லை என்பதால் அண்டை நாட்டு மன்னன், போர் தொடுக்கப் போவதாக ஓலை அனுப்பியிருக்கான் மன்னா!''

''கஜானா காலி! அந்தப்புரப் பெண்களை அனுப்பி கிஸ் வேண்டுமானால் கொடுக்கலாமா?''




''மன்னர் போருக்குச் செல்லும்போது ஒரு பெரியவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அக்ரஹாரத்து வழியாகச் செல்கிறாரே ஏன்?''

''மன்னர், ஒரு பெரியவாளுடன் போருக்குச் சென்றார் என அங்குள்ளவர்கள் அறிய வேண்டாமா?''


மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by கலைவேந்தன் Sat Nov 20, 2010 11:40 pm

எல்லாமே சிரிக்கவைத்தன..!

- பெரியவாள்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by அமுத வர்ஷிணி Sun Nov 21, 2010 4:25 pm

சிவா wrote:மன்னர்: அரச சபைக்கு இளவரசர் வருவதே இல்லையே? ஏன் அமைச்சரே!

அமைச்சர்: எங்க "நைனா சபை என்ன ஐ.நா சபை" யான்னு கிண்டலடிக்கிறார் மன்னா!

அதானே.....! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by அமுத வர்ஷிணி Sun Nov 21, 2010 4:26 pm

சிவா wrote:''என் ஒரே ஆசை இதுதான் மன்னா... தங்கள் முன் கவிதை வாசிக்கும்போதே உயிர் போய்விட வேண்டும்!''

''யோவ் புலவா! யாரோட உயிர்?''




''கிஸ்தி கொடுக்கவில்லை என்பதால் அண்டை நாட்டு மன்னன், போர் தொடுக்கப் போவதாக ஓலை அனுப்பியிருக்கான் மன்னா!''

''கஜானா காலி! அந்தப்புரப் பெண்களை அனுப்பி கிஸ் வேண்டுமானால் கொடுக்கலாமா?''





''மன்னர் போருக்குச் செல்லும்போது ஒரு பெரியவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அக்ரஹாரத்து வழியாகச் செல்கிறாரே ஏன்?''

''மன்னர், ஒரு பெரியவாளுடன் போருக்குச் சென்றார் என அங்குள்ளவர்கள் அறிய வேண்டாமா?''
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Mon Nov 22, 2010 2:13 am




''மன்னர் காலில் தாயத்து கட்டி இருக்கே... ஏன்?''

''புறமுதுகிட்டு ஓடும்போது கால்கள் நல்லபடி ஒத்துழைக்கணும்னுதான்.''




''தாங்கள் அந்தப் புலவருக்கு சங்கீத 'சக்ரவர்த்தி'ங்கிற பட்டத்தை வழங்கியிருக்கக்கூடாது மன்னா!''

''ஏன், என்ன ஆச்சு?''

''நானும் சக்ரவர்த்திதான் என்னையும் அந்தப்புரத்துக்குள் அனுமதியுங்கள் என்று அடம்பிடிக்கிறார்.''




''நம்ம மன்னருக்கு பைத்தியமா... போருக்குப் போகும்போது ஒரு புல்லைக் கையில வச்சிக்கிட்டுப் போறாறே...''

''வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாம்...''




மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Wed Feb 16, 2011 12:38 am

"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?" "ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்திவிட்டாராம்!"




"நந்தவனத்துக்குப் போவதாகச் சொன்ன மகாராணி, பேருந்தில் ஏறி எங்கே செல்கிறார்..?" "நந்தனம் போகிறாரோ என்னவோ..!"




"நமது மன்னருக்கு ஆங்கில அறிவு ஜாஸ்தியாகிடுச்சு..." "எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே...?" "பந்திக்கு 'ஃபாஸ்ட்'டா போ... படைக்கு 'லாஸ்ட்'டா போ...ன்னு சொல்றாரே...!"




மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by அருண் Wed Feb 16, 2011 10:50 am

அணைத்தும் சிர்ரிக்க தூண்டுகின்றன மன்னா! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Feb 16, 2011 11:23 am

அனைத்து நகைசுவைகளும் அருமை மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 705463 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 705463 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 705463 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 705463 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 705463



மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by பிரகாசம் Wed Feb 16, 2011 11:32 am

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 677196 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 677196 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 677196 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 677196 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 677196 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 677196 மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by உதயசுதா Wed Feb 16, 2011 2:14 pm

அருமை மருத்துவரே அருமை. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Uமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Dமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Aமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Yமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Aமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Sமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Uமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Dமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Hமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 5 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum