ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

+29
ஜாஹீதாபானு
Muthumohamed
பாலாஜி
ராஜா
prabatneb
ந.கார்த்தி
திவா
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
கே. பாலா
மஞ்சுபாஷிணி
அப்துல்லாஹ்
dsudhanandan
பிரகாசம்
பிளேடு பக்கிரி
அருண்
அமுத வர்ஷிணி
உதயசுதா
கலைவேந்தன்
Thanjaavooraan
kalaimoon70
செந்தில்
நிலாசகி
Aathira
mohan-தாஸ்
heartraju
இளமாறன்
Admin
சிவா
33 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Sun 28 Sep 2008 - 17:42

First topic message reminder :

"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Fri 17 Apr 2009 - 1:47

******************************************************
” நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!”

”ஏன், என்ன நேர்ந்தது?”

”புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம்,

அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!”

******************************************************
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Fri 17 Apr 2009 - 1:57

”******************************************************”

செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!”

”போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா!”

******************************************************”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Fri 17 Apr 2009 - 2:15

தளபதி: மன்னவரே எதிரிநாட்டவர் படையெடுத்து வந்து அரண்மனையை முற்றுகையிட்டுவிட்டனர் ... இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் ..

புலிகேசி : இனி அதை நீங்கள் அவர்களிடம் தான் கேக்கணும்

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Broseமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Broseமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

காவலாளி 1: எந்தநாட்டு மன்னரும் நம்மன்னரை தோற்கடிக்கமுடியாது..

காவலாளி 2: போரிலா????

காவலாளி 1: இல்லை பாரில்.....

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Broseமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Broseமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

புலிகேசி : மந்திரி நிதி நிலை எப்பிடியிருக்கிறது?

மந்திரி : திருப்திகரமாக உள்ளது மன்னா

புலிகேசி :நான் தங்களின் நிதி நிலைமையை கேட்கவில்லை நாட்டின் நிதி நிலையைக்கேட்டேன் ....!;)

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Broseமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Broseமன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Thu 2 Jul 2009 - 1:13

மந்திரி ;- மன்னா உங்களுடைய அரியாசனத்துக்கு ஆபத்து !

மன்னர் ;- ஏன் ?

மந்திரி ;- அறியா சனங்கள் புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Thu 2 Jul 2009 - 1:13

ராமு ;- உன்னை ஏன் பராக் சொல்லும் வேலையிலிருந்து நீக்கிட்டாங்க ?

சோமு ;- மன்னர் வரும்போது 'பராக்' சோல்லாமல் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Thu 2 Jul 2009 - 1:17

''நேற்று இரவு நான் மாறுவேஷத்தில்நகர்வலம் வந்தது மக்களுக்கு எப்படித் தெரிந்தது!"

"தங்கள் காதில் வைத்திருக்கும் துண்டு பீடியை வைத்துக் கண்டுபிடித்துவிட்டார்கள் மன்னா!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Thu 2 Jul 2009 - 1:23

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Lines_green

''மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது.''

"என்ன போர் அறிவிப்பா?''

''ம்ஹும்.... சாணை பிடிப்பவர் வந்துள்ளார்.!"

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Lines_green

"போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி... !''

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Lines_green
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by Guest Thu 2 Jul 2009 - 9:37

சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது

avatar
Guest
Guest

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Wed 12 Aug 2009 - 4:09

கும்பகர்ணனுக்கு பிடித்த மரம் எது?

தூங்கு மூஞ்சி மரம்.

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.

என்ன?

இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?

மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...

எப்படி?

அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?

ட்ரூ பிஸ்கட்

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?

நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by சிவா Wed 12 Aug 2009 - 4:12

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!

இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!
மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.

அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!

அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறாரே ஏன்?

தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்தான்.

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்?

போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான்

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?

சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாமுன்னு எழுதியிருக்கு.

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Brose

மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக்க வந்து கொண்டிருக்கிறான்.

அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக் கிவிடுவோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் - Page 2 Empty Re: மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum