ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:28 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

3 posters

Page 22 of 23 Previous  1 ... 12 ... 21, 22, 23  Next

Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Wed Feb 14, 2024 4:51 pm

First topic message reminder :

14.02.2024

இதே மாதிரி ஏ................கப்பட்ட தலைப்புகள் பாட்டு எங்கிட்ட இருக்கு. ஒவ்வொண்ணா வருது பாருங்க, கேளுங்க, ரசிங்க. 

இப்போ.........
 
பெரியவங்களுக்குத்தான் நடிக்க தெரீமோ, ஏன் நாங்கல்லாம் நடிக்க மாட்டோமான்னு குட்டி பசங்க சூப்பரா நடிச்சு தூள் கெளப்பியிருக்காங்க பாருங்க. இவங்க மட்டுமா, பாப்பாக்களையும் பாருங்க. 
  

மாஸ்டர் ரகுராமன்           - கதம்ப பாட்டு
நான் ஆணையிட்டால் இந்த அய்யாவின் சாட்டைக்கு யானையும் அடங்கும்
   கண்மணி ராஜா           1974

பேபி ஸ்ரீதேவி & குட்டி பத்மினி    
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே     நம் நாடு              1969       
   
            
பேபி   கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 3838410834  மகிழ்ச்சி  அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Sat Jul 13, 2024 7:22 pm

13.07.2024

ஓ  மிட்டாய்  மிட்டாயி  ஒசத்தியான  மிட்டாயி  வாடி  பாப்பா  வாங்கி  பாரம்மா  உன்னை  வட்டமிடும்  கட்டெறும்பம்மா        மிட்டாய் மம்மி             1976           

பேபி    சூப்பருங்க   மகிழ்ச்சி       
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Sun Jul 14, 2024 8:16 pm

14.07.2024

வா  வா  என்  தேவதையே  பொன்  வாய்  பேசும்  தாரகையே  பொய் வாழ்வின்  பூரணமே  பெண்  பூவே  
   அபியும் நானும்        2008    

பேபி    அருமையிருக்கு   மகிழ்ச்சி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm


பாடகா் : மது பாலகிருஷ்ணன்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
படம் : அபியும் நானும்

--
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா

வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை

பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை

என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை


முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை

தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே

வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்

தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்

சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்

மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்

பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்

{ வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)

வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
-
நன்றி-முகநூல் -பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83466
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Tue Jul 16, 2024 12:00 pm

16.07.2024    

ரெண்டங்குல ரோஜா தலையாட்டுது லேசா மே மாத காத்து உன்னை தாலாட்டுதே        தோஸ்த்             2001       

பேபி   கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 3838410834   மகிழ்ச்சி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Wed Jul 17, 2024 11:58 am

17.07.2024

முத்துமணி  சுடரே  வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க  நேரமானதே  கண்ணே  என்  பொன்னே தாலேலோ              அன்புள்ள ரஜினிகாந்த்        1984         

பேபி   சூப்பருங்க   மகிழ்ச்சி     
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Thu Jul 18, 2024 12:19 pm

18.07.2024

வாசம் சிந்தும் வண்ண சோலை லலலலலலலா என் வாசல் தேடி வந்த வேளை லலலலலலலா என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள             பூ.. பூவா பூத்திருக்கு            1987   

பேபி    அருமையிருக்கு   மகிழ்ச்சி     
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Fri Jul 19, 2024 6:59 pm

19.07.2024

எந்தன்  வாழ்க்கையின்  அர்த்தம்  சொல்ல  பூக்களின்  வண்ணம்  கொண்டு  பிறந்த மகளே  என்  மகளே  
   சின்ன கண்ணம்மா         1993      

பேபி   கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 3838410834   மகிழ்ச்சி      
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Sun Jul 21, 2024 12:54 pm

21.07.2024

பொட்டி  கடையில  புட்டிருக்குது  துட்டு  குடு  தம்பி  புட்டு  திங்கணும்  விட்டு விடுங்கண்ணே துட்டு  இல்லேண்ணே  புட்டு  தின்னீங்கன்னா       நீதியின் மறுபக்கம்        1985     

பேபி    சூப்பருங்க   மகிழ்ச்சி     
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Mon Jul 22, 2024 8:36 pm

22.07.2024

சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கே மாளிகை மன்றம் கண்ட மன்னன் இன்று மாமர ஊஞ்சல் கொண்டான்  
   மன்னவன் வந்தானடி         1975        

பேபி   அருமையிருக்கு   மகிழ்ச்சி      
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by heezulia Tue Jul 23, 2024 7:38 pm

23.07.2024    

அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா அம்மாவை எப்பொழுதும் என் முகத்தில் பாப்பா  
 
  ஜஸ்டிஸ்  விஸ்வநாதன்        1971      

பேபி   கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 3838410834   மகிழ்ச்சி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்  - Page 22 Empty Re: கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 23 Previous  1 ... 12 ... 21, 22, 23  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum