புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை. Poll_c10முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை. Poll_m10முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:27 pm

வாழ்க்கை எனும் நாணயத்தில், இன்பம் ஒரு பக்கம்;
துன்பம் மறு பக்கம். இன்பங்களில் மட்டுமே இறுதி வரை
மிதந்த அரசனும் இல்லை; துன்பங்களில் மட்டுமே இறக்கும்
வரை துடித்த ஆண்டியும் இல்லை.

ஒவ்வோர் இன்பத்தின் முடிவிலும் துன்பம் ஒன்று இருக்கும்.
இதே போல், ஒவ்வொரு துன்பத் தின் எல்லையிலும் ஓர்
இன்பம் பிறக்கும்.

மனித வாழ்வில் சுகம்- துக்கம் இரண்டுமே தேர்ச் சக்கரம்
போல் சுற்றிச் சுற்றி வரும்.

மனிதர்களது அனைத்து துன்பங்களுக்கும் மனமே காரணம்.
நினைக்கத் தெரிந்த மனம் மறக்கத் தெரியாமல் தவிக்கிறது;
அடையமுடியாதவற்றின் மீது ஆசை வைத்து அன்றாடம்
அலைபாய்கிறது. ஒன்றை அடைந்து விட்டால் மலையளவு
மகிழ்ச்சி கொள்ளும் மனம், விரும்பிய ஒன்றை இழந்து
விட்டால் கடலளவு கவலை கொள்கிறது.

இன்பமும் துன்பமும் பாதிக்காத மனச் சமநிலை
உள்ளவனே ‘ஸ்திதப் பிரக்ஞன்’ என்கிறது கீதை.

எள்ளில் எண்ணெய் இருப்பதால்தான், அது செக்கில்
அரைபடுகிறது. மனதில் ஆசை அளவற்றுப் பிறப்பதால்தான்
மனித இனம் துயரங்களில் அலைக்கழிக்கப்படுகிறது.

‘சுகத்தின் மேல் அமர்ந்துதான் துக்கம் வரும்’
என்பது நம் முன்னோர், அனுபவத்தின் மூலம் அறிந்த
உண்மை. சுகமோ துக்கமோ இரண்டுமே நிலையற்றவை.

சுக- துக்கங்களால் பாதிக்கப்படுப வர்கள் அனைவரும்
விவேகம் கைகூடாதவர்கள். இரவு- பகல், உறவு- பகை,
இன்பம்- துன்பம், இருள்- ஒளி, விருப்பு- வெறுப்பு,
ஜனனம்- மரணம், இல்லறம்- துறவறம் என்ற இருமையின்
இருப்பில்தான் உலகம் இயங்குகிறது.

‘வாழ்வின் உன்னதமான சம்பவங்கள் இருள்-ஒளி என
இந்த இரண்டின் ஒத்துழைப்பால் நிகழ்கின்றன. விதை
ஊன்றப்படுவது மண்ணில்- இருட்டில்! செடி துளிர்ப்பது
வெளியில்- ஒளியில்! விதையின் வேர்கள் தழைத்துப்
பரவுவது பூமிக்கடியில்- இருட்டில்! செடி நிமிர்ந்து மலர்வது
வெளியில்- வெளிச்சத்தில்!

விதையை வெளிச்சத்தில் போட்டால் மலர் வராது.
மலரை இருட்டில் மறைத்தால் விதை தராது. தாயின்
வயிற்றில், ஆழ்ந்த இருட்டில், ஒளியின் சிறு கீற்றும் புக
முடியாத அந்தகாரத்தில் உதித்து வளர்கிறது கரு.

உரிய காலத்தில் ஒளிக்கு வருகிறது, மேலும் வளர!
இருளும் ஒளியும் ஒரே ஜீவசக்தியின் ஆதாரம்!’ என்கிறார்
ஓஷோ.

‘தடியை எடுத்தபடி ஒருவன் தன்னை நோக்கி வருவதைக்
கண்டு பசு, ‘அடிக்க வருகிறான்’ என்றறிந்து ஓடி விடுகிறது.
ஆனால், அதுவே… கை நிறையப் பசும்புல்லுடன் ஒருவர்
வந்தால், அவரை நோக்கி முன்னேறுகிறது.

இதே நிலையில்தான் மனிதர்களும் உள்ளனர்.
விருப்பு-வெறுப்பு என்ற தளைகளில் இருந்து விடுபட்டால்தான்
விலங்குகளின் கீழான இயல்புகளில் இருந்து நம்மை
விடுவித்துக்கொள்ள முடியும்’ என்று பிரும்ம சூத்திரத்தின்
உரையில் குறிப்பிடுகிறார் ஆதி சங்கரர்.
----------

படித்ததில் பிடித்தது

Dr.S.Soundarapandian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 11, 2024 2:16 pm

முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை இல்லை. 3838410834 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Feb 11, 2024 9:06 pm

நன்றி அய்யா பகிர்வுக்கு  :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக