புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை
Page 1 of 1 •
-
சுந்தர், வயது முப்பது. பெயருக்கு ஏற்றாற்போல வசீகரமானத்
தோற்றம். பொறியியல் முடித்து, வணிக மேலாண்மை பட்டம்
பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில்
இருக்கிறான். கை நிறைய சம்பளம். வேலை நிமித்தமாக உள்
நாட்டிலும்,வெளிநாட்டிலும் வலம் வருபவன்.
சுந்தர் வேலையில் சேர்ந்தவுடனேயே அவனுக்குத் தகுந்த
வாழ்க்கைத் துணைவியை பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.
கல்லூரியில் படிக்கும்போது நன்கு படித்து வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த சுந்தருக்கு
கனவுக் கன்னி என்று எவருமில்லை. அவனுடைய அறிவிலும்,
நடத்தையிலும் கவரப்பட்டு அவனிடம் பேச வரும்
பெண்களிடமிருந்து அவன் ஒதுங்கியே இருந்தான்.
குடும்பம் செல்வச் செழிப்பில் மிதந்துகொண்டிருந்தது.
தந்தையின் பெயர் கார்த்திக். அவருடைய பெயரைச் சொன்னாலே
பலருக்கும் தெரியும். சுந்தரின் நண்பர்கள் சொல்வதுண்டு.
“சுந்தர், உனக்கென்ன குறை? பார்க்க நன்றாக இருக்கிறாய். நல்ல
வேலை. கை நிறைய சம்பளம். உன் தந்தையோ ஊரறிந்த மனிதர்.
நீ செல்வந்தரின் ஒரே மகன். உனக்குப் பெண் கொடுக்க போட்டி
போட்டுக் கொண்டு வருவார்கள்.”
திருமணத் துணை தேட உதவும் பல மையங்களில் சுந்தரின் தாயார்
அவனுடைய விவரங்களைப் பதிவு செய்து வைத்திருந்தாள். அதைத்
தவிர நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகவும்
முயற்சி செய்துவந்தார்கள்.
“நம்முடைய மகனின் விவரங்களைப் பார்த்தவுடன் வரம் கேட்டு
நிறைய மனிதர்கள் வருவார்கள்” என்பது தாயாரின் எதிர்பார்ப்பு.
“என் பெயரும் போட்டிருக்கிறாய் அல்லவா? அதைப் பார்த்தவுடன்
நம் குடும்பத்தின் சம்பந்தம் விரும்பி ஆவலுடன் வருவார்கள்”
என்றார் கார்த்திக்.
ஆனால், பல தகவல் மையங்களில் பதிவு செய்தும் எதிர்பார்த்த
அளவு வரன்கள் வரவில்லை. காரணம் தெரியவில்லை.
ஆனால், நடப்பது என்ன? மூன்று, நான்கு வருடங்களாகப் பெண்
பார்க்க ஆரம்பித்தும், அவனுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை.
ஜாதகப் பொருத்தம் பார்த்து, ஆணும், பெண்ணும், பொதுவெளியில்
சந்தித்து, ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சித்துப் பின்னர்
நிச்சயதார்த்தம் செய்ய நாள் குறிக்க வேண்டும்...
எல்லாம் அமைந்தால்தானே?
வந்த சிலவற்றில் ஜாதகப் பொருத்தம் இருக்கவில்லை. பெண்ணின்
புகைப்படம் பார்த்து, வேண்டாம் என்று சிலவற்றை சுந்தர் ஒதுக்க,
அவன் புகைப்படத்தைப் பார்த்து சில பெண்கள் ஒதுக்கினார்கள்.
ஜாதகம் பொருந்திய சில பெண்களுடன் சுந்தர் பேசினான்.
தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கும், அந்தப் பெண்களின்
சிந்தனைக்கும் ஒத்துப் போகவில்லை என்று ஒதுக்கினான்.
கடைசியில் ஒரு பெண்ணுடன் இரண்டு, மூன்று முறை பேசிய பிறகு,
கருத்தொற்றுமை இருக்கிறது என்று அவர்களுக்குத் தோன்றியது.
அந்தப் பெண் தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி, மேற்கொண்டு
செய்ய வேண்டியதை முடிவு செய்யலாம் என்றாள். கடைசியில் எனக்கு
ஏற்றத் துணையைக் கண்டு பிடித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில்
அம்மாவிடம் நல்ல செய்தி சொன்னான் சுந்தர்.
ஆனால், இரு நாட்களுக்குள் பெண்ணின் அம்மா கைபேசியில்
கூப்பிட்டு, “பெண்ணிற்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லை”
என்று கூறி விட்டாள்.
பல ஜோஸ்யர்களைச் சென்று பார்த்தார்கள். ஜாதகத்தில் தோஷம்,
பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதைச் செய்தார்கள்.
நாக தோஷம் விலக காளஹஸ்தி, குலதெயவம் கோயிலுக்குச்
சென்று வழிபடுதல், திருமணப் பரிகாரத் தலங்கள் ஆன பாடி சிவன்
கோவில் திருமணஞ்சேரியில் வழிபாடு என்று எந்தப் பரிகாரம்
சொன்னாலும் தட்டாமல் செய்தார்கள். பலன் எதுவும்
கிடைக்கவில்லை.
சுந்தரைவிட குறைவாகப் படித்த நண்பர்களுக்கு எல்லாம் மணம்
முடிந்து வாழ்க்கையில் நிலைத்து விட்டார்கள். பாவம் சுந்தர்.
அவனுக்கும் காரணம் தெரியவில்லை. கார்த்திக் தன்னுடைய
நெருங்கிய நண்பரிடம் தன் மகனின் கல்யாணம் ஏன் கை கூடி
வருவதில்லை, என்று வருத்தப்பட்டார்.
நண்பர். “என்னுடைய நண்பர் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி
வருகிறார். அவரிடம் ரகசியமாக இதைப் பற்றி விசாரிக்கச்
சொல்கிறேன், உனக்கு விருப்பமிருந்தால்” என்றார்.
கார்த்திக் விரும்பவில்லை என்றாலும், காரணம் தெரிந்துகொள்வது,
மன நிம்மதிக்கு அவசியம் என்று உணர்ந்தார். சொன்னதைப் போலவே
கார்த்திக் நண்பர், துப்பறிவாளர் மூலம் விசாரித்து விவரத்தைச்
சொல்ல வீட்டிற்கு வந்தார்.
ஓவியம்: தமிழ்
“என்னுடைய மகனின் திருமணத் தடைக்கான காரணம் தெரிந்ததா?”
என்று ஆவலுடன் கேட்டார் கார்த்திக்.
“சுருங்கச் சொன்னால், உன்னுடைய மகனின் திருமணத் தடையின்
மூல காரணம் நீதான்” என்றார் நண்பர்.
“நான் எப்படிக் காரணமாக இருக்க முடியும்” என்று ஆச்சரியப்பட்டார்
கார்த்திக்.
“உன்னுடைய தொழில் என்ன?” என்று கேட்டார் நண்பர்.
“தொலைக்காட்சிக்குத் தொடர்கள் எழுதி இயக்கியும் வருகிறேன்.”
என்றார் கார்த்திக்.
“அதுதான் காரணம். உன்னுடைய தொலைக்காட்சித் தொடர்கள்
பெரும்பாலும் குடும்பக் கதைகள். மருமகளைக் கொடுமை படுத்தும்
மாமியார். தவறு செய்கிறாள் என்று தெரிந்தும் அவளைத் தட்டிக்
கேட்கத் துணிவில்லாத மாமனார். அம்மாவைக் கண்டு பயப்படும் மகன்.
இப்படி உன்னுடைய தொடரில் உள்ளதுபோல உன்னுடைய வீட்டிலும்
நிலைமை இருக்குமோ என்று பயந்து பெண் கொடுக்கத்
தயங்குகிறார்கள்.”
திகைத்து நின்றார் சுந்தரின் தந்தை கார்த்திக்.
-
நன்றி- கல்கி
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமையான கற்பனை.
பற்பல TV சேனல்களில் மாமியார் -மருமகள் -நாத்தனார் கொடுமைகள் காண்பிக்கிறார்கள்
ஒரே கதையில் 4 /5 வில்லிகள் கொடூரமான ஐடியாக்களுடன் செயல்படுவதை காண்பிக்கிறார்கள்.
அதிலும் போலீசை மட்டம் தட்டுவது ( அரசு எப்பிடி இதையெல்லாம் அனுமதிக்கின்றது என்று பார்த்தால்
90 % சேனல்கள் கட்சி தலைமை உறவுகள் ( ஆளும் கட்சி /ஆளா கட்சிகள்/
லெட்டர் பேட் கட்சிகள் அவர்கள்தான் நடத்துகிறார்கள்.
நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு TV தன் காரணம்.
பற்பல TV சேனல்களில் மாமியார் -மருமகள் -நாத்தனார் கொடுமைகள் காண்பிக்கிறார்கள்
ஒரே கதையில் 4 /5 வில்லிகள் கொடூரமான ஐடியாக்களுடன் செயல்படுவதை காண்பிக்கிறார்கள்.
அதிலும் போலீசை மட்டம் தட்டுவது ( அரசு எப்பிடி இதையெல்லாம் அனுமதிக்கின்றது என்று பார்த்தால்
90 % சேனல்கள் கட்சி தலைமை உறவுகள் ( ஆளும் கட்சி /ஆளா கட்சிகள்/
லெட்டர் பேட் கட்சிகள் அவர்கள்தான் நடத்துகிறார்கள்.
நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு TV தன் காரணம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஒரு புதிய கோணத்தில் அமைந்த கதை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1