புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றவர்களே..
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
தங்களது பிள்ளைகளுக்கு (ஆண்/பெண்) வரன் தேடிக் கொண்டிருக்கும் பெற்றவர்கள், கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
ஆனால் பலரும் அதை விடுத்து வாழ்க்கைக்கு தேவையற்ற விஷயங்களை
மட்டும் பார்த்து திருமணம் முடிக்கின்றனர். அதனால்தான் பல
திருமணங்கள் தோல்வியடைகின்றன.
பெண்ணை
பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களும்,
பிள்ளையை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களும்
பல உள்ளன. அவற்றை கவனிக்க...
பெண்ணை பெற்றவர்கள்
மாப்பிள்ளை பார்க்கத் துவங்குவதற்கு முன்பு உங்கள் மகளிடம் மனம்விட்டு பேசுங்கள். அவள் முதலில் யாரையாவது விரும்புகிறாளா? இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இல்லை எனும்பட்சத்தில்தான் உங்களது வேலை துவங்குகிறது. அவள் எந்த மாதிரியான கணவனை விரும்புகிறாள் என்பதை அவளிடம் கேட்டறிந்து கெள்ளுங்கள்.
ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், ஒரு ஜோதிடரிடம் உங்களது பெண்ணின் ஜாதகத்தைக் காண்பித்து எப்போது வரன் பார்க்கத் துவங்கலாம் என்று கேட்டறிந்து கொள்ளலாம்.
மணமகன்
தேடும் முறை தற்போது மாறுபட்டு வருகிறது. தரகர்கள் மற்றும்
விளம்பரங்கள் மூலம் மணமகன் தேடுவதைத் தவிர்த்துவிட்டு,
பெரும்பாலும் தெரிந்த உறவினர்கள் மூலமாக தேடுவது நல்லது.
விரைவில் நல்ல வரன் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
எடுத்ததும்
பெண் பார்க்க வரச் சொல்வதை விட, ஜாதகப் பொருத்தம் பார்ப்பதோ
அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றி
கேட்டறிந்து கொள்வதும் நல்லது.
ஏன்
என்றால் பெண் பார்க்க வந்த பிறகு இதில் ஏதாவது ஒன்று
சரிவரவில்லை என்றால் தேவையில்லாத மன வருத்தம் ஏற்படும்.
எல்லாம்
சரியாக வரும் என்று தோன்றிய பிறகே பெண்ணைப் பார்க்க
வரவழையுங்கள். பெண்ணையும், மாப்பிள்ளையைப் பார்த்து
பிடித்திருக்கிறதா என்பதை கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்கள்
வீட்டார் யாராவது ஒருவர், மாப்பிள்ளையிடம் நேரடியாக பெண்ணைப்
பிடித்திருக்கிறதா என்பதை கேட்டறிந்து கொள்வதும் நல்லது.
மாப்பிள்ளையின் பணி, கெட்ட பழக்க வழக்கம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்.
மாப்பிள்ளையை
பார்த்ததும் பிடித்திருந்தாலும், அவரது பணி, கல்வி, குணநலம்
பற்றி அவர் பணியாற்றும் இடத்தில் சென்று விசாரித்து
தெரிந்து கொள்வது நல்லது.
இவர்தான்
மாப்பிள்ளை என்று முடிவான பிறகு, உங்களுக்கு நம்பத்தகுந்த
இடத்தில் இருந்து அவர் மீது ஏதேனும் புகார் வந்தால்,
யோசிக்காமல் அவரைப் பற்றி ஒரு நல்ல புலனாய்வு அமைப்பிடம்
(டிடெக்டிவ் ஏஜென்சி) விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது.
பெண் தேடும் மணமகனின் பெற்றோர் கவனத்திற்கு...
பையனை
பெற்ற எல்லா பெற்றோருமே முதலில் அழகான பெண்ணைத்தான் தேடுகிறார்கள்.
ஆனால் அழகான பெண் மட்டும் ஒரு குடும்பத்திற்கு ஏற்றவளாக
முடியாது. எனவே அழகை பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணின் குணத்தை
பார்ப்பதுதான் நல்லது. ஏனென்றால், உங்களது மகனின் எதிர்காலமே அந்த
பெண்ணின் கையில்தான் உள்ளது.
என்
மகளுக்கு இவ்வளவு வரதட்சணை கொடுத்தோம். அதனால், எங்கள் வீட்டுக்கு வரும்
மருமகளுக்கும் அவ்வளவு வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை
விதிக்காதீர்கள். அந்த நிபந்தனையில் குணவதியான பெண் உங்களுக்கு மருமகளாக
வரும் வாய்ப்பு தவறிப்போய்விடலாம்.
ஒரு பெண்ணை மருமகளாக முடிவெடுக்கும் முன்பு, அந்த பெண் எப்படிப்பட்டவர் என்று விசாரிக்க தவறிவிடாதீர்கள்.
உங்கள்
மகனின் விருப்பத்திற்கு ஏற்ற பெண்ணை தேடுவது நல்லது. அதேநேரம், பெண்ணின்
விருப்பத்தையும் நேரடியாக நீங்கள் கேட்டு உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்.
ஒரு
பெண்ணை வீட்டின் மருமகளாக தேர்ந்தெடுக்க நிதானமாக, நல்லபடியாக
விசாரித்து, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குணத்திற்கு முதலிடம்
கொடுத்து பெண்ணை தேர்வு செய்யுங்கள். அப்படிப்பட்ட குணவதி வாழும் இல்லமே
உண்மையான சொர்க்கலோகம்.
சிலர்
பணக்கார பெண்ணாக வேண்டும் என்று தேடுவார்கள். உங்களை விட வசதி
வாய்ப்புகளில் உயர்ந்திருக்கும் பெண், உங்களை மதிப்பார்
என்றோ உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார் என்றோ
எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதை நினைவில்
கொள்ளவும்.
எனவே, குடும்பத்திற்கு ஏற்றாற் போல பெண்ணையும், பெண்ணிற்கு ஏற்ற மணமகனையும் தேடுவதுதான் சரியானது.
நன்றி வெப்துனியா

புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி wrote:
இவர்தான்
மாப்பிள்ளை என்று முடிவான பிறகு, உங்களுக்கு நம்பத்தகுந்த
இடத்தில் இருந்து அவர் மீது ஏதேனும் புகார் வந்தால்,
யோசிக்காமல் அவரைப் பற்றி ஒரு நல்ல புலனாய்வு அமைப்பிடம்
(டிடெக்டிவ் ஏஜென்சி) விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது.
நன்றி வெப்துனியா
தல , நல்ல வேலை நம்மளுக்கு இப்படி விசாரிக்கல ,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
ஒரு பெண்ணை வீட்டின் மருமகளாக தேர்ந்தெடுக்க நிதானமாக, நல்லபடியாக விசாரித்து, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குணத்திற்கு முதலிடம் கொடுத்து பெண்ணை தேர்வு செய்யுங்கள். அப்படிப்பட்ட குணவதி வாழும் இல்லமே உண்மையான சொர்க்கலோகம்.
- Sponsored content
Similar topics
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1