ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்

Post by TI Buhari Fri Feb 09, 2024 8:33 am


அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் இந்த இழையில் இடம் பெறும். புத்தகத்தைக் காண, படத்தில் சொடுக்கவும்.


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:10 am; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty Re: அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்

Post by TI Buhari Fri Feb 09, 2024 8:36 am

அசோக் குமார்  — 1941
இயக்கம் : ராஜா சந்திரசேகர்
தயாரிப்பு : மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பனி
கதை, வசனம் : இளங்கோவன்
பாடல்கள் : பாபநாசம் சிவன் 
நடிப்பு : எம். கே. தியாகராஜ பாகவதர், வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி.  ஆ ர், பி. கண்ணாம்பா, 
டி. வி. குமுதினி, டி. ஏ. மதுரம்
நடனம் : வைத்தீஸ்வரன் கோவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குழுவினர்
ஸ்டூடியோ : நியூடோன்
வெளியீடு : 17, செப்டம்பர் 1941
அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் BrjFFwI


திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் - ஆங்கிலம்
நன்றி : bhagavadarkaalam


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:10 am; edited 2 times in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அடுத்த வீட்டுப் பெண் — 1960

Post by TI Buhari Fri Feb 09, 2024 9:34 am

அடுத்த வீட்டுப் பெண்  — 1960
இயக்கம் : வேதாந்தா ராகவைய்யா
தயாரிப்பு : ஆதி நாராயண ராவ் [அஞ்சலி பிக்சர்ஸ்]
நடிப்பு : T.R.ராமச்சந்திரன், K.A.தங்கவேலு, K.சாரங்கபாணி, பிரண்ட் ராமசாமி, A.கருணாநிதி, அஞ்சலி தேவி, T.P. முத்துலட்சுமி, M. சரோஜா, C.T.ராஜகாந்தம்
பின்னணி : சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், P.B.ஸ்ரீனிவாஸ், A.L. ராகவன், S.C. கிருஷ்ணன், P. சுசீலா, S. ஜானகி, T.V. ரத்தினம்
வசனம் & பாடல்கள்  : தஞ்சை ராமையாதாஸ்
இசை : ஆதி நாராயண ராவ்
வெளியீடு : 11, பிப்ரவரி 1960
அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் 9AZUB5b



Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:10 am; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அண்ணாவின் ஆசை — 1966

Post by TI Buhari Fri Feb 09, 2024 10:02 am

அண்ணாவின் ஆசை  — 1966
இயக்கம் : தாதா மிராசி
தயாரிப்பு : K. பாலாஜி [சுஜாதா சினி ஆர்ட்ஸ்]
நடிப்பு : ஜெமினி கணேசன், K. பாலாஜி, நாகேஷ், R.S. மனோகர், V.T. ராமதாஸ், K. சாரங்கபாணி, A. கருணாநிதி, சாவித்திரி, விஜயா, மனோரமா
வசனம் : பெருமான் 
பாடல்கள்  : கண்ணதாசன்
பின்னணி : T.M. சௌந்தரராஜன்,  P.B.ஸ்ரீனிவாஸ், A.L. ராகவன், P. சுசீலா
இசை : K.V. மகாதேவன்
ஸ்டூடியோ : கோல்டன்
வெளியீடு 4, மார்ச் 1966

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Iycpj3F

திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் - ஆங்கிலம்
திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் -  தமிழ்
நன்றி : bhagavadarkaalam


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:11 am; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அதிசயப் பெண் — 1959

Post by TI Buhari Fri Feb 09, 2024 10:17 am

அதிசயப் பெண்  — 1959
இயக்கம் & தயாரிப்பு : M.V.ராமன் [ராமன் புரொடக்‌ஷன்ஸ்]
கதை : ஜாவர் சீதாராமன்
இசை : S.M. சுப்பையா நாயுடு
நடிப்பு : A. நாகேஸ்வர ராவ், R.S.மனோகர், K. சாரங்கபாணி, S.A.அசோகன், ஜாவர் சீதாராமன். 
வைஜயந்திமாலா, M.S. திரௌபதி, மாதுரி தேவி, அங்கமுத்து
பாடல்கள்  : V.சீதாராமன், சுப்பு ஆறுமுகம்
பின்னணி : T.M. சௌந்தரராஜன்,  சீர்காழி கோவிந்தராஜன், P. சுசீலா, 
ஒளிப்பதிவு பி. எஸ். அரி
படத்தொகுப்பு : M.V. ராமன்
வெளியீடு : 6, மார்ச் 1959
அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் JtCv2Pr

திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் - ஆங்கிலம்
திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் -  தமிழ்
நன்றி : bhagavadarkaalam


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:11 am; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அந்தமான் கைதி — 1951

Post by TI Buhari Fri Feb 09, 2024 10:38 am

அந்தமான் கைதி  — 1951
இயக்கம் V. கிருஷ்ணன்
தயாரிப்பு ராதாகிருஷ்ணா பிலிம்ஸ்
கதை கு. சா. கிருஷ்ணமூர்த்தி
நடிப்பு M.G.ராமச்சந்திரன், திக்குறிச்சி சுகுமாறன் நாயர், K. சாரங்கபாணி, T.S.பாலையா, 
P.K. சரஸ்வதி, M.S. திரௌபதி, S.D. சுப்புலட்சுமி, லலிதா, பத்மினி, ராகினி
பின்னணி : C.S.ஜெயராமன், கண்டசாலா, J.P. சந்திரபாபு, M.L.வசந்தகுமாரி, P.லீலா, T.V. ரத்தினம், A.G.ரத்னமாலா, A.P. கோமளா 
பாடல்கள்  : கு. சா. கிருஷ்ணமூர்த்தி & சுப்ரமணிய பாரதி
இசை G. கோவிந்தராயுலு நாயுடு
வெளியீடு : 14, மார்ச்  1951
அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் NLK6eGr

திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் - ஆங்கிலம்
திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் -  தமிழ்

நன்றி : bhagavadarkaalam


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:11 am; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அபூர்வ_சகோதரர்கள் — 1949

Post by TI Buhari Fri Feb 09, 2024 10:57 am

அபூர்வ_சகோதரர்கள்  — 1949
இயக்கம் : ஆச்சார்யா
தயாரிப்பு : S.S.வாசன் [ஜெமினி]
கதை : அலெக்சாண்டர் டுமாஸ்
நடிப்பு : M.K. ராதா, R. நாகேந்திர ராவ், G. பட்டு ஐயர், சோமு டி. பாலசுப்பிரமணியம், P.பானுமதி, லட்சுமி பிரபா, சூர்யபிரபா
பின்னணி : T.A.மோதி, P.பானுமதி, P.லீலா
பாடல்கள்  : கொத்தமங்கலம் சுப்பு
இசை : S. ராஜேஸ்வர ராவ், M.D.பார்த்தசாரதி & R. வைத்தியநாதன்
வெளியீடு 21, அக்டோபர் 1949

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் IVenV8W

திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் - ஆங்கிலம்
திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் -  தமிழ்
நன்றி : bhagavadarkaalam


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:11 am; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty Re: அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்

Post by Dr.S.Soundarapandian Fri Feb 09, 2024 2:44 pm

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் 3838410834 அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் 3838410834 அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9801
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அபூர்வப் பிறவிகள் — 1967

Post by TI Buhari Fri Feb 09, 2024 5:49 pm

அபூர்வப் பிறவிகள் — 1967
இயக்கம் : G.விஸ்வநாதன் 
தயாரிப்பு : லட்சுமி சரஸ்வதி மூவிஸ்
நடிப்பு : N.T. ராமாராவ், ஜெயலலிதா, S.வரலட்சுமி 
பின்னணி : T.M. சௌந்திரராஜன், P. சுசீலா, S. ஜானகி, L.R. ஈஸ்வரி,
இசை : S.P.கோதண்டபாணி
பாடல்கள்  : புரட்சிதாசன்
வெளியீடு : 1, ஜனவரி 1967
அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் DrDUTPS

திரைப்படம் குறித்த தகவல்கள்
திரைப்படப் பாடல் வரிகள்
நன்றி : bhagavadarkaalam


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 2:53 pm; edited 2 times in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty அமர தீபம் — 1956

Post by TI Buhari Fri Feb 09, 2024 9:43 pm

அமர தீபம் — 1956
இயக்கம் : T.பிரகாஷ் ராவ்
தயாரிப்பு : கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீதர் கோவிந்தராஜன் சுந்தர ராஜன் [அஜந்தா பிக்சர்ஸ்]
திரைக்கதை, வசனம் : ஸ்ரீதர்
நடிப்பு : சிவாஜி கணேசன், K.A.தங்கவேலு, M.N.நம்பியார், V.நாகையா, பத்மினி, சாவித்திரி, E.V.சரோஜா
பின்னணி : T.M. சௌந்திரராஜன், A.M.ராஜா,  சீர்காழி கோவிந்தராஜன், S.C.கிருஷ்ணன், M.L.வசந்தகுமாரி, ஜிக்கி, P.சுசீலா, A.P.கோமளா, T.V.ரத்தினம், 
இசை : T. சலபதி ராவ், G. ராமநாதன் & G.N. பாலசுப்பிரமணியம்
பாடல்கள்  : தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயண கவி, K.P. காமாட்சி, மருதகாசி, K.S.கோபாலகிருஷ்ணன், ஆத்மநாதன்
நடன அமைப்பு : ஹீராலால்
ஸ்டூடியோ : வாஹினி
வெளியீடு : 29, செப்டம்பர்  1956


அமர தீபம் — பாட்டுப் புத்தகத்துக்குப் படத்தைச் சொடுக்கவும்
அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் B53WScv
அமர தீபம் — பாடல்கள் காணொலி
நாணயம் மனுசனுக்கு அவசியம் தம்பி
தேன் உண்ணும் வந்து மாமலரைக் கண்டு]
ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா
எங்கே மறைந்தனையோ
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
கொட்டை கட்டி காவி கட்டி
துன்பம் சூழும் நேரம்
நாடோடி கூட்டம் நாங்க
எல்லோரும் கூடி ஆடிப் பாடி-பாட்டுப் புத்தகத்தில் இல்லை

அமர தீபம் — தகவல்கள்
திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் - ஆங்கிலம்
திரைப்படம் குறித்த Wiki தகவல்கள் -  தமிழ்
நன்றி : bhagavadarkaalam


Last edited by TI Buhari on Sat Feb 10, 2024 1:12 am; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள் Empty Re: அரிய பழங்காலத்துப் பாடல் புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum