புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_c10மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_m10மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_c10மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_m10மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_c10மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_m10மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2024 1:39 pm

மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு 1193738
-
சென்னை:
மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதைத் தடுக்க 200 பேருந்துகளில்
தானியங்கி கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மாநகர
போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்து விபத்து
ஏற்படுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக 200 பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கிக்
கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

மீதமுள்ள பேருந்துகளுக்கும் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக்
கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க, முன் மற்றும் பின் பக்கங்களில் படி கட்டுகளின்
அருகே உள்ள ஜன்னல்களுக்கு நிரந்தரமாகக் கண்ணாடி பொருத்தவும் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும்
நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, பேருந்து
நிறுத்தங்களிலிருந்து பேருந்தை நகர்த்தும் முன்னர், ஓட்டுநர் கண்ணாடி மூலம் பயணிகள்
யாராவது ஓடிவந்து ஏற முயற்சிக் கின்றனரா என கவனித்தும், படிக்கட்டில் ஏற
முயல்பவர்களை நடத்துநர் கண்காணித்தும் பயணிகளை ஏற்றிய பிறகு பேருந்தை இயக்க
வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி
பயணம் செய்தால் அவர்களுக்கு நடத்துநர் தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து
பேருந்துக்கு உள்ளே வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆபத்தான முறையில்
மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால், பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள்
பேருந்து உள்ளே வந்த பிறகு இயக்க வேண்டும்.

மீண்டும் அதே முறையில் பயணம் செய்பவர் மீது அருகில் உள்ள போக்கு வரத்து காவலர்
அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர்
முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார் படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக