ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வெளியாகும் திரைப்படங்கள்

Go down

இன்று வெளியாகும் திரைப்படங்கள் Empty இன்று வெளியாகும் திரைப்படங்கள்

Post by ayyasamy ram Fri Feb 02, 2024 1:37 pm

இன்று வெளியாகும் திரைப்படங்கள் B6deee0316e0bf83c4c760d94a3d8028d2e737332bed1a015cecc316a0060246
-

கடந்த மாதம் பொங்கல், குடியரசு தினம் என ஏராளமான
அரசு விடுமுறைகளால் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம்
அலைமோதியது.

அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1 ,
மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்,
தூக்குதுரை என ஏராளமான திரைப்படங்கள் ஜனவரி மாதம்
வெளியாகி ரசிகர்களை முழுமையாக என்டர்டெயின் செய்தது.

பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து
நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.

அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரமான இன்று திரையரங்கில்
என்னென்ன தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதன்
சுருக்கம்.
-
இன்று வெளியாகும் திரைப்படங்கள் Da587d250df6a3a0632875a1969d0ae96e996edfa2056f66f9e52e3b89ffbab3
-
வடக்குப்பட்டி ராமசாமி :
-
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில்
ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பீப்பிள்
மீடியா பேக்டரி தயாரித்துள்ளது.

நிழல்கள் ரவி, ஜான் விஜய், எம்.எஸ். கர், மாறன், ரவி மரியா, மொட்டை
ராஜேந்திரன், சுரேஷ் பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில்
நடித்துள்ளனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று வெளியாகும் திரைப்படங்கள் Empty Re: இன்று வெளியாகும் திரைப்படங்கள்

Post by ayyasamy ram Fri Feb 02, 2024 1:40 pm

இன்று வெளியாகும் திரைப்படங்கள் E3ccfd69bbf24376d24a2782c9862f1b6a019e2e45324220d937c42bf5179cb8
-

டெவில் :
-
மிஷ்கின் தயாரித்து இசையமைத்துள்ள டெவில் படத்தை
ஜி.ஆர். ஆதித்யா இயக்கியுள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில்
உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், பூர்ணா, திரிகன், சுபஸ்ரீ
உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
--
இன்று வெளியாகும் திரைப்படங்கள் 7aa9dc8e920d382a912fed8346652048dcf29b4fa3ff37753550c1f5f379eb38
சிக்லெட்ஸ் :
-
இன்றைய இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும்
இடையில் இருக்கும் தலைமுறை இடைவெளியை மையமாக
வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'சிக்லெட்ஸ்'.

எம். முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாத்விக் வர்மா,
ரஹீம், ஜாக் ராபின்சன், அமிர்தா ஹல்தார், நயன் கரிஷ்மா
உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
இன்று வெளியாகும் திரைப்படங்கள் Ca91db2ebfa13c1971e71e7c31071687131feab2f74b69ca12906fb5d82ce892
மறக்குமா நெஞ்சம் :
-
பள்ளிக்கூட நினைவுகளை மீண்டும் கண்முன்னே கொண்டு வரும்
வகையில் பள்ளியில் 2008ம் பேச்சில் படித்த மாணவர்கள் மீண்டும் 2018ம்
ஆண்டு பள்ளிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மிகவும் வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை
ராகோ யோகன்றன் இயக்க இதில் ரக்ஷன், மலினா, தீனா மற்றும் பலர்
நடித்துள்ளனர்.

தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் பல படங்கள் இன்று வெளியாக உள்ளது.
தெலுங்கில் அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட், ஆங்கிலத்தில் ஆர்கில்,
மராத்தியில் ஸ்ரீதேவி பிரசன்னா மாற்றும் சத்ரபதி சாம்பாஜி, இந்தியில்
சத்ரபதி சாம்பாஜி, பஞ்சாபியில் வார்னிங் 2 உள்ளிட்ட திரைப்படங்கள்
நாளை திரையரங்கில் வெளியாக உள்ளன.
-
Dailyhunt & ஏபிபி நாடு


[/size]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum