புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
17 Posts - 3%
prajai
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_lcapசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_voting_barசவாலுக்கு சவால்.--பிரதமர்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவாலுக்கு சவால்.--பிரதமர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2024 1:26 pm

டெல்லி: தேர்வெழுதும் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தேர்வெழுதும் மாணவர்கள் உடன் கலந்துரையாடுவார். பரிக்ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்வு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நரேந்திர மோடி: இந்த நிகழ்ச்சியில் தேர்வெழுதப் போகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாடு முழுக்க இந்த நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் நாடு முழுக்க இருக்கும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் சீரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
 
அப்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "ஒவ்வொரு சவாலுக்குமே சவால் விடுவது தான் எனது இயல்பு" பிரதமர் மோடி கூறியது மாணவர்களிடையே மிகப் பெரிய கரகோஷத்தைப் பெற்றுத் தந்தது.

 மற்றவர்களைப் போலப் பிரச்சினையின் போது தன்னால் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது என்று கூறிய அவர், நாட்டில் வறுமையைச் சமாளிக்க ஒரு வழியைத் தேடுவதாகத் தெரிவித்தார். பாசிட்டிவாக இருக்க வேண்டும்: எப்போதும் மனதை பாசிட்டிவாக வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "ஒவ்வொரு நபரும் அனைத்து சூழல்களையும் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் சும்மா உட்கார்ந்து கொண்டு இருந்தால் பிரச்சினைகள் தானாகச் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. மொபைல் போன்களைப் போலவே, மனித உடல்களும் சரியாகச் செயல்பட ரீசார்ஜ் செய்ய வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். போட்டி மற்றும் சவால்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றாலும் கூட அந்த போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார்கள். இதுபோன்ற செயல்களைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்... இது மாணவர்களிடையே தேவையில்லாத பொறாமையை உருவாக்கும். வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறாத பெற்றோர்களால் தங்களைப் பற்றி உலகிற்குச் சொல்ல முடிவதில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகள் தங்களுக்கான விசிட்டிங் கார்ட்டாக இருக்க வேண்டும் என்று தவறாக கணக்குப் போடுகிறார்கள்.
 
 டார்கெட் முக்கியம் தான்: 
மேலும், சில நேரங்களில் டார்கெட்டை அடைய முடியவில்லை என்றால் மாணவர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வது ஒன்றைத் தான்.. முதலில் சிறிய இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் செயல்திறனை மேம்படுத்தி அந்த இலக்குகளை முதலில் அடையுங்கள்.. இதுவே பெரிய இலக்குகளை அடைய உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த காலத்தில் மொபைலை அதிகம் பார்ப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது தூக்கம் தொடங்கிப் பல விஷயங்களில் உங்களைப் பாதிக்கிறது" என்றார். தொடர்ந்து 
பெற்றோரிடம் பேசிய பிரதமர் மோடி, "கொஞ்ச நேரம் மொபைல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் தள்ளி வைக்க வேண்டும். பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்லிவிட்டு நீங்கள் பயன்படுத்தினால் அதை அவர்களும் கேட்க மாட்டார்கள். எனவே, மொபைல் உள்ளிட்ட எந்தவொரு தொழில்நுட்பத்தின் குறுக்கீடு இல்லாமல் குடும்பத்துடன் கொஞ்ச நேரமாவது செலவிட முயலுங்கள்" என்றார்.

நன்றி தட்ஸ்தமிழ் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 129
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Wed Jan 31, 2024 9:26 pm

முற்றிலும் உண்மை இனி வரும் காலம் பெற்றோர் கையில் மட்டுமே உள்ளது ஒரு செடி நானலாக வளர்வதும் கட்டுமரமாக இருப்பது படைத்தவன் கையில் இல்லை வளர்ப்பவன் கையில் என்று புரிந்தாலே போதும் அனைத்து குழந்தைகளும் மனிதனாக வளர்வார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக