புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jun 09, 2013 4:59 pm

தமிழின் சுவை சொல்வதற்கரியது, சுவைக்க சுவைக்க தெவிட்டாத தித்திக்கும் தேன்சுவை நம் தமிழின் சுவை.

காதலர் ஒருவரை ஒருவர் காணும் பொழுது, முன்பின் காணாதவர் போல் நடந்துகொள்வர். இது காதலரின் இயல்பென வள்ளுவரும் வக்காலத்து வாங்குகிறார். மற்றவருக்கு புரியாவண்ணம் ஜாடையாக பேசி, தங்களுக்குள் தகவல் பரிமாறும் திறமை காதலருக்குண்டு.

காதலன் காதலியிடன் தன் ஆசையை சொல்ல தகுந்த சூழ்நிலை அமையாதிருக்கும் தருணத்தில் தன் ஆசையை சுற்றி வளைத்தெழுதிய இப்பாடலின் தமிழ்ச்சுவையை பருகுவோம்.

ஒருநான்கு மீரரையு மொன்றே கேளா
யுண்மையா யையரையு மரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே யொன்றுஞ் சொல்லா
யிம்மொழியைக் கேட்டபடி யீந்தா யாயின்
பெருநான்கு மறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே
சரிநான் கும்பத்து மொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே மானே.



பாடலில் பொருளை ....சிந்தியுங்கள்...பொருளுரை பின்னர் அளிக்கிறேன்..




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 10, 2013 5:30 pm

பாடலின் பொருள் விளக்கம்

1. ஒரு நான்கும், இரண்டு அரையும், ஒன்றும் சேர்த்தால் வருவது ஆறு, ஆறாவது ராசி கன்னி
2. ஐந்தில் அரையும், அரையும் சேர்ந்தால் வருவது மூன்று = மூன்றாவது நாள் செவ்வாய்
3. இரு நான்கும் மூன்றும் உடன் ஒன்றும் சேர்த்தால் வருவது = 12 பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம் = உத்திரம் என்றால் பதில் என்ற பொருளுண்டு
4. பெரு நான்கும், அறு நான்கும் (4 + (4 x 6)) = 28, அறுபது வருடங்களில் 28வது வருடம் ஜெய = வெற்றி
5. சரி நான்கும், பத்தும், பதினைந்தாலே (4+10+15 = 29), அறுபது வருடங்களில் 29 வது வருடம் மன்மத வருடம்

பொருளரை
கன்னியே சொல்வதை கேளாய், உண்மையாய் சொல்கிறேன் நான் கேட்பது உன் சிவந்த செவ்வாய் தான். நான் கேட்டபடி எனக்கு இனிய பதிலைத் தருவாயின் நீ வெற்றியை பெறுவாய். அதற்கு மாறாக வேறொன்றும் சொல்ல வேண்டாம். என்னால் மன்மத வேதனையை இனி சகிக்க முடியாது. என் துணையே, துள்ளி ஓடும் மானே, கேட்டபடி கொடுத்துவிடு.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:38 pm

அப்பாடி நல்லவேளை பொருளுரை தந்தீங்க. நன்றி சதாசிவம்.

ரெண்டு நாளா படித்து புரியாமல் பயந்து ஓடிடுவேன் இங்கிருந்து. புன்னகை

நல்ல பகிர்வு.




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 10, 2013 5:44 pm

யினியவன் wrote:அப்பாடி நல்லவேளை பொருளுரை தந்தீங்க. நன்றி சதாசிவம்.

ரெண்டு நாளா படித்து புரியாமல் பயந்து ஓடிடுவேன் இங்கிருந்து. புன்னகை

நல்ல பகிர்வு.

நன்றி இனியவன்,

தமிழின் பெருமைக்கு இப்பாடல் ஓர் இனிய உதாரணம்...விவேக சிந்தாமணியில் இருக்கும் அனைத்து பாடல்களும் சிறப்பானவை.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 14, 2015 11:06 am

அருமை....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 12:06 pm

சரவணன் wrote:அருமை....
[You must be registered and logged in to see this link.]

தேடி எடுத்தீங்களா சரவணன் புன்னகை ..................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 6:54 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:அருமை....
[You must be registered and logged in to see this link.]

தேடி எடுத்தீங்களா சரவணன் புன்னகை ..................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]

ஆமாம்..எனக்கு விவேக சிந்தாமணி மிகவும் பிடிக்கும்....இன்னும் முழுதும் படிக்க வில்லை....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:18 pm

சுற்றி வளைக்கும் சுவையான  தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி   3838410834 சுற்றி வளைக்கும் சுவையான  தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி   3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக