ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

3 posters

Page 2 of 23 Previous  1, 2, 3 ... 12 ... 23  Next

Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

Post by heezulia Wed Jan 24, 2024 4:41 pm

First topic message reminder :

24.01.2024
  
சினிமால ஹீரோ, ஹீரோயின் டூயட் பாடி ஆடியிருக்காங்க. ஏன், வில்லன்கூட அப்டித்தான். காமெடியா நடிக்கிறவங்களையும் சேத்துக்கலாம்ல. இங்..................க பாருங்க. 

1. மனோரமா & நாகேஷின் ஒரு கதம்ப பாட்டு
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த குழந்தைகள் வேதனை படமாட்டார் 
   நான்              1967

யோகிபாபு 
2. அவ முன்னால நிக்குறேன் அவ கண்ணால சொக்குறேன் 
நா தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் 

கோலமாவு கோகிலா          2018  

3. மனோரமா, ஊர்வசி, SV சேகர்  - கதம்ப பாட்டு  
கையும் கையும் கலந்தே கல்யாணம் ஆனதே 
லைஃப் என்னும் பாண்டே உண்டானதே 
   சிஹாமணி ரமாமணி              2001


பேபி       காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 3838410834  மகிழ்ச்சி  காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty Re: காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

Post by heezulia Thu Jan 25, 2024 12:57 pm

25.01.2024

7. TP முத்துலட்சுமி & A கருணாநிதி
சொன்னா போதும் கண்ணாலே
ஒன்னே ஜோடிச்சுப்பூடுவேன் பொன்னாலே

மகேஸ்வரி            1955  

8. கோவை சரளா & SS சந்திரன் / மனோரமா & வெண்ணிற ஆடை மூர்த்தி / ரேகா & SV சேகர் 
நா எத்தனையோ நெத்தியில் பொட்டு வச்சே 
நா எங்க வீட்ட பொண் குலத்த தொட்டு வச்சே 
 தங்கமான புருஷன்        1989

சௌகார் ஜானகி & தங்கவேலு 
9. பார் பார் பார் பார் சாம்பாரு மோர் மோர் மோர் மோர் எக்மோரு 
பச்சரிசி சோறு பருப்பு நெய்யி ஜோரு  
 நான் கண்ட சொர்க்கம்           1960 
        

பேபி      அருமையிருக்கு  மகிழ்ச்சி  அருமையிருக்கு    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty பிறந்தநாள் இன்று பிறந்தநாள் — நாம் மூவர்

Post by TI Buhari Thu Jan 25, 2024 1:17 pm

பாடல் : பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நடிப்பு : ஜெய்சங்கர் ரவிச்சந்திரன்,  நாகேஷ், எல். விஜயலக்‌ஷ்மி, ரத்னா, மாதவி
பின்னணி : T.M. சௌந்தரராஜன்
படம் : நாம் மூவர் [5, ஆகஸ்ட் 1966]
இசை : S.M. சுப்பையா நாயுடு
இயற்றியவர்  : கவிஞர் வாலி

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 CO8vca4
பாடல் வரிகளைக் காண


Last edited by TI Buhari on Thu Jan 25, 2024 8:05 pm; edited 2 times in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty நந்தன் வந்தான் கோவிலிலே — நினைவில் நின்றவள்

Post by TI Buhari Thu Jan 25, 2024 1:29 pm

பாடல் : நந்தன் வந்தான் கோவிலிலே
நடிப்பு : நாகேஷ்,  குமாரி சச்சு & மனோரமா 
பின்னணி : S.சரளா
படம் : நினைவில் நின்றவள் [01, செப்டம்பர் 1967]
இசை : V. குமார்
இயற்றியவர்  : கவிஞர் வாலி

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Ck7UmbX


Last edited by TI Buhari on Thu Jan 25, 2024 8:06 pm; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty Re: காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

Post by Dr.S.Soundarapandian Thu Jan 25, 2024 1:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty Re: காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

Post by heezulia Fri Jan 26, 2024 3:31 pm

26.01.2024

TS பாலையா - காமெடி, வில்லன் இன்னும் வேற ரோல்கள்லயும் நடிச்சார் 
10. மனமோகனா மறந்து போவேனா
கண்ணாளனே உன் ஆசை எந்நாளும் நான்  புதுமைப்பித்தன்       1957       

பிந்துகோஷ்    
ஆயர்பாடி கண்ணனே உன் அன்பை அள்ளி தாராயோ 
ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ 
 கோழி கூவுது         1982      

சந்திரபாபு   
குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே 
தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே 
 மரகதம்             1959       
 
   
பேபி       
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty Re: காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

Post by heezulia Fri Jan 26, 2024 4:25 pm

26.01.2024

மனோரமா & நாகேஷ் 
களத்து மேட்டு மாடு வந்து மேய பாக்குது அத வெரட்டும்போது கொம்ப சாச்சி பாய பாக்குது  கொடி மலர்              1966          

மனோரமா    & R சுந்தரராஜன் 
கல்லுக்குள் ஈரம் யாராரோ வச்சா கேட்டுக்க நீயும் வாராயோ பேரா 
கள்ளுக்கள் காதல் நீதாண்டா வச்சே    செல்லக்கண்ணு            1995    

TP முத்துலட்சுமி & TR ராமசந்திரன்  
சாத்துக்குடி சாறுதானா பாத்து குடி ஓந்தாகம் தீர இஷ்ட்டம்போல  ஊத்திக்குடி     வண்ணக்கிளி           1959     


பேபி      மகிழ்ச்சி  ஜாலி  மகிழ்ச்சி   
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை — இருவர் உள்ளம்

Post by TI Buhari Fri Jan 26, 2024 5:21 pm

பாடல் : புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
நடிப்பு : எம்.ஆர்.ராதா & டி.பி.முத்துலட்சுமி
பின்னணி : A.L. ராகவன் & L.R.ஈஸ்வரி
படம் : இருவர் உள்ளம் [29 மார்ச் 1963]
இசை : K.V. மகாதேவன்
இயற்றியவர்  : கவிஞர் கண்ணதாசன்



தங்கிலீஷில் பாடல் வரிகளைக் காண
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ — நான்

Post by TI Buhari Fri Jan 26, 2024 5:22 pm

பாடல் : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
நடிப்பு : ரவிச்சந்திரன், நாகேஷ், ‘நாடகக் காவலர்’ R.S. மனோகர், சுருளி ராஜன், என்னத்த கன்னையா, சாமிக்கண்ணு, ஜெயலலிதா, மனோரமா, T.P. முத்துலட்சுமி, பேபி பத்மினி
பின்னணி : சீர்காழி கோவிந்தராஜன் & L.R.ஈஸ்வரி
படம் : நான் [01, நவம்பர் 1967]
இசை : T.K. ராமமூர்த்தி
இயற்றியவர்  : கவிஞர் கண்ணதாசன்


பாடல் வரிகளைக் காண
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty நானும் கூட ராஜாதானே நாட்டு — புன்னகை

Post by TI Buhari Fri Jan 26, 2024 5:24 pm

பாடல் : நானும் கூட ராஜாதானே நாட்டு
நடிப்பு : நாகேஷ்
பின்னணி : T.M. சௌந்தரராஜன்
படம் : புன்னகை [05, நவம்பர் 1971]
இசை : M.S. விஸ்வநாதன்
இயற்றியவர்  : கவிஞர் கண்ணதாசன்


பாடல் வரிகளைக் காண
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty பிறக்கும் போதும் அழுகின்றாய் — கவலை இல்லாத மனிதன்

Post by TI Buhari Fri Jan 26, 2024 5:25 pm

பாடல் : பிறக்கும் போதும் அழுகின்றாய்
நடிப்பு, பின்னணி : J.P. சந்திரபாபு
படம் : கவலை இல்லாத மனிதன் [19, ஆகஸ்ட் 1960]
இசை : M.S. விஸ்வநாதன்
இயற்றியவர்  : கவிஞர் கண்ணதாசன்


பாடல் வரிகளைக் காண
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு - Page 2 Empty Re: காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 23 Previous  1, 2, 3 ... 12 ... 23  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum