புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு  Poll_c10அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு  Poll_m10அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு  Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen
அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு  Poll_c10அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு  Poll_m10அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு  Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 20, 2024 5:00 pm

அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு  8921b1bf19870d3550d12322d0a5171cca3b1130716488a7f25ce2db81e2dfa4
-
கும்பகோணம்:
அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள
நிலையில் தென்னக அயோத்தி என்று போற்றப்படும்
கும்பகோணம் சீதா தேவி சமேத ராமசாமி கோவில் பற்றி
அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

கும்பகோணத்தில் இப்படி ஒரு கோவிலா என்று
ஆச்சரியப்படுபவர்கள் இந்த ஆலயத்தின் சிறப்பை பற்றியும்
இங்கு தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும்
பார்க்கலாம்.

தென்னக அயோத்தி: காசிக்கு நிகரான புனிதமும், அயோத்திக்கு
நிகரான சிறப்பும் கொண்ட தலம். கும்பகோணம் கலையும்
ஆன்மிகமும் கலந்து செழித்திருக்கும் பூமியான
கும்பகோணத்திலுள்ள வைணவத் தலங்களில் முக்கியமான
இடத்தைப் பெறுவது ராமசாமி கோயில்.

தென்னக அயோத்தி என போற்றப்படும் ராமசாமி கோவில்
கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத
நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

ராம பக்தர்: இவருக்கு ராம சரிதத்தைக் கேட்பதிலும் படிப்பதிலும்
பேரார்வம் இருந்தது. தினமும் தன் அவையில் ராமாயணத்தைப்
படிக்கச் சொல்வாராம். பண்டிதர்கள் அந்தப் புண்ணியக் கதையைக்
கேட்கும்போது மெய் சிலிர்ந்துக் கேட்பாராம்.

ராமாயணத்தைப் படிக்கும் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே
தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வானாம். அதனால் இந்த
மன்னனுக்கு, 'அனுவிரத ராமகதாம்ருத சேவகன்' என்னும் திருப்பெயர்
ஏற்பட்டது என்கிறார்கள்.

ராமன் சீதை சிலைகள்: ராம பக்தரான ரகுநாத நாயக்க மன்னரால்
அற்புதமான இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கும்பகோணத்திற்கு
அருகே உள்ள தாராசுரத்தில் தாராசுரத்தில் குளம் வெட்டும்போது
ராமன், சீதையின் சிலைகள் கிடைத்தன. இதைக் கண்டு மகிழ்ந்த
ரகுநாத நாயக்க மன்னர்,கும்பகோணத்தில் ராமபிரானுக்கு ஆலயத்தை
எழுப்பி அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

கம்பீர ஆலயம்: வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன்
கம்பீரமாக அமைந்துள்ள கோயில். பிரம்மாண்டமான தூண்களில்
அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏழு ஆழ்வார்களால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய தலமாகும். மற்ற
ஆலயங்களில் ராமன் சீதை, லட்சுமணர் நின்ற கோலத்தில்
காட்சியளிப்பார்கள்.

ஆனால் ராமசாமி கோயிலில் ராமனும், சீதையும் ஒரே ஆசனத்தில்
அருகருகே அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

பட்டாபிஷேக கோலம்: கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர்,
சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி காண்பவர்களை
மெய்சிலிர்க்க வைக்கும். வடக்கு நோக்கிய கருவறையில் மூலவர் இராமரும்
சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க,
இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச
அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க அனைவரும்
ஒன்றாக எழுந்தருளியுள்ளனர்.
இதனை தரிசனம் செய்தலே குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

அனுமன் அருள்: ராமன் இங்கு இடது காலை மடக்கி வலது காலை பூமியில்
தொங்கவிட்டு அமர்ந்துள்ள கோலம் அற்புதமானது. சதா சர்வ காலமும்
ஶ்ரீ ராம நாமம் சொல்லும் அனுமன் இங்கு சிரஞ்சீவியாக அருள்பாலிக்கிறார்.
இந்த சந்நிதியில் சில கணங்கள் நின்று ராம நாமத்தை உச்சரிப்பவர்கள்,
ராமனின் அருளைப் பெறுவதோடு ஶ்ரீ ஆஞ்சநேயரின் அருளையும்
பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

ராமாயணம்:

இந்த ஆலயத்தின் சுவர்களில் இராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக
வரையப்பட்டுள்ளன. மூன்று சுற்று நாம் சுற்றி வந்தாலே நாம் முழுமையாக
இராமாயணத்தைப் படித்துவிடலாம். ராமாயணத்தின் அனைத்து
காண்டங்களும் கோயில் சுற்று சுவர் முழுவதும் மூலிகை வண்ணங்களால்
வரையப்பட்டுள்ளது.

அயோத்தி கும்பாபிஷேகம்:

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்காக
கும்பகோணம் ராமசாமி ஆலயத்தில் சிறப்பு யாகம் செய்யப்பட்டு காவேரி,
மகாமகம், பொற்றாமரை குளம் ஆகியவற்றில் இருந்து புனித நீர் எடுத்து
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும்
நாளன்று, கும்பகோணம் ராமசாமி கோயிலில் சீதாராமருக்கு திருக்கல்யாண
உற்சவம் நடைபெற உள்ளது என்பது சிறப்பம்சம்.

இந்த ஆலயத்திற்கு வந்து சீதா ராமர் சமேதராக பட்டாபிஷேக கோலத்தில்
அருள்பாலிக்கும் அனைவரையும் தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும்
என்பது நம்பிக்கை. அயோத்தி செல்ல முடியாதவர்கள் கும்பகோணம் வந்து
பட்டாபிஷேக ராமரை தரிசனம் செய்யுங்கள்.

நன்றி- சி.ஜெயலட்சுமி- ஒன் இந்தியா.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக