Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதயமாகும் செவ்வாய் பெயர்ச்சி : ஆரோக்கியம், பதவி உயர்வு பெற உள்ள 5 ராசிகள்
Page 1 of 1
உதயமாகும் செவ்வாய் பெயர்ச்சி : ஆரோக்கியம், பதவி உயர்வு பெற உள்ள 5 ராசிகள்
![உதயமாகும் செவ்வாய் பெயர்ச்சி : ஆரோக்கியம், பதவி உயர்வு பெற உள்ள 5 ராசிகள் Mars-udhayam-in-sagittarius-these-5-zodiac-signs-wealth-will-increase-106924022](https://tamil.samayam.com/thumb/106924022/mars-udhayam-in-sagittarius-these-5-zodiac-signs-wealth-will-increase-106924022.jpg?imgsize=90692&width=700&height=525&resizemode=75)
-
ஒருவருக்கு எந்த ஒரு செயல்களை செய்வதற்கும் உத்வேகத்தைத் தரக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் பிப்ரவரி 5ம் தேதி வரை தனுசு ராசியில் சஞ்சரிக்க உள்ளார். அடுத்த 20 நாட்களில் பல வகையில் அற்புத பலன்களை பெற உள்ள 5 ராசியினர் யார் என தெரிந்து கொள்வோம்.
-
தனுசு ராசியில் செவ்வாய் பகவான் உதயமாக உள்ளார். இதனால் சிம்மம், துலாம், தனுசு உள்ளிட்ட 5 ராசியினருக்கு பண பலன்கள் கிடைக்கும். பதவி, கெளரவம் உயர வாய்ப்புள்ளது. அற்புத பலன்களை பெற உள்ள 5 ராசிகள் யார் என பார்ப்போம்.
-
சிம்மம்
சிம்ம ராசிக்கு 5ம் ராசியில் செவ்வாயின் சஞ்சாரம் நடப்பதால் உங்களின் நிதி நிலை தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். சுப காரியங்களுக்காக பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். உங்கள் வேலையில் நல்ல லாபத்தையும்,
வெற்றியையும் பெற்றிடலாம்.
புதிய வேலை வாய்ப்புகள் பெறலாம். வர்த்தகம் செய்யக்கூடியவர்கள் புதிய ஆர்டர்களை பெறலாம். உங்களுக்கு சாதகமான மற்றும் ஆரோக்கியம் தரும் விஷயன்க்கள் நடக்கும்.
--------------
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் மிகவும் பலனளிக்கக்கூடியதாக இருக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல புதிய நண்பர்களின் சேர்க்கை காணலாம். உங்கள் உடன்பிறந்தவர்களிடமிருந்து நிதி நன்மைகள் மற்றும் செயல்களில் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை பெற வாய்ப்புள்ளது. உங்களின் சிறப்பான வருமானத்தால் சேமிக்க முடியும். உங்களின் நிலுவையில் உள்ள சில வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்கள் துணையுடனான பேச்சில் நிதானமும், இணக்கமும் தேவை.
--------------
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு தன ஸ்தானத்தில் செவ்வாயின் உதயத்தால் உங்களுக்கு நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அமையும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாலும், அதை சமாளிக்கும் வருவாய் கிடைக்கும். பொறுமையாக எந்த வேலையையும் செய்ய அதில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். உங்களின் வேலைகளில் சில நல்ல வெற்றிகளை பெறலாம். கெளரவம் உயரும்.
---------------
தனுசு ராசி
தனுசு ராசியில் செவ்வாயின் அமைப்பானது அதிக வேலை அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் கவனத்துடன் வேலைகளை செய்து முடிக்க முயன்றால் நல்ல வெற்றியும், லாபத்தையும் அடைந்திடலாம். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உங்களின் பயணங்களால் நல்ல ஆதாயம் அடைவீர்கள். புதிய சொத்து வாங்கவும், முதலீடுகள் செய்யவும் வாய்ப்புள்ளது.
----------
கும்ப ராசி
கும்ப ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரத்தால் உங்களுக்கு பல வழிகளில் லாபமும், சுகமான சூழ்நிலையும் உருவாகும். குறுகிய பயணங்களின் மூலம் நன்மைகளை
பெற்றிடலாம். உங்களின் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல மாற்றங்களும், வெற்றிகளும்
கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
---------------
-அரவிந்தன் )தமிழ் சமயம்.காம்)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பதவி உயர்வு!
» கார்த்திகை மாத ராசி பலன்
» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
» அலுவலகத்தில் பதவி உயர்வு பெற ஏழுஐடியாக்கள்
» செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
» கார்த்திகை மாத ராசி பலன்
» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
» அலுவலகத்தில் பதவி உயர்வு பெற ஏழுஐடியாக்கள்
» செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|