புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
1 Post - 4%
viyasan
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_m10வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய வழிகள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 14, 2024 11:30 am

1. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று.
உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும்
நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்
முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-
2. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து
1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில்
பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப்
பிடித்துக் கொள்ளுங்கள்.
லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள்.
அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள்.
முயற்சியைக் கைவிடாதீர்கள்.
-
3. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
-
4. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான
காரியம் எதையும் செய்ய முடியாது.
-
5. வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது.
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
-
6. கீழ்ப்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
-
7. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன்
இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றது ஆகிவிடும்.
-
8. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும்
விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில் உங்களுக்கும் மரங்கள்,
கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
-
9. உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்த
பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ
அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
-
10. நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே.
குறை சொல்லாதே . குறை சொல்லி உலகை இன்னும்
பலவீனப்படுத்தாதே
-
----------------------------
-நன்றி- கல்கி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 14, 2024 11:32 am

11. உன் மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு.
அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து
அதிலிருந்து நல்ல செயல்கள் விளையும்.
-
-12. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறுகளே
உலக சரித்திரமாகும்.
-

13. அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்த போதுமான அளவிற்கு
உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய்.
ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு
வருகிறது.
-

14. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை
பலவீனன் என்று நினைத்தால் பலவீனமாகவே ஆகிவிடுவாய்.
நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை
படைத்தவன் ஆகிவிடுவாய். (ஆனால் முயற்சி தேவை)
-

15. உன்னிடத்தில் நீயே நம்பிக்கை வை
எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளையே உள்ளன அதை உணர்ந்து
அந்த ஆற்றலை வெளிப்படுத்து.
-

16. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு
இன்றி அமையாதவை ஆகும். அத்துடன் இவை அனைத்துக்கும்
மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
-

17. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில்
ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும்
கொண்டவராக இருந்திருத்தல் வேண்டும்.
அந்த குணங்கள்தான் அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு
காரணம்.
-
18. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி மனிதன்
அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு,
தவம், தியானம், முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால்
வருபவை அல்ல.
-

19. கடலை கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்,
மலைகளையே தொலைத்துச் செல்லும் வலிமையான தோள்களுமே
நமக்குத் தேவை.
வலிமைதான் வாழ்வு. பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த
உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
-

20. இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை,
வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத்
தேவை.
-
----------------------------

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2024 2:30 pm

சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக