Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?
Page 1 of 1
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?
-
ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்திருக்கும் நபர்
ஆஞ்சநேயர். உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம்,
வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒன்றாய் அமையப்
பெற்றவர் ஆஞ்சநேயர்.
அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை அஷ்டாம்ச ஆஞ்சநேயர் என்று
அழைப்பதுண்டு. காரணம் அவர் எட்டு விதமான சிறப்புகளை
கொண்டவர் என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார்.
* ஆஞ்சநேயரின் வலது கையானது தன்னை தேடி வரும்
பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று
அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது இதன் முதல்
சிறப்பு.
* மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று,
அகங்காரம் இவை அனைத்தையும் அழிப்பது மட்டுமின்றி, வெளி
எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஆயுதங்களில் கதாயுதம்
தான் மிகவும் சிறந்தது.
அனுமனின் இடது கையில் இருக்கும் கதாயுதம் வெற்றியை
மட்டுமே தரக்கூடியது இதன் இரண்டாவது சிறப்பு.
* ஒரு மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் சிறந்த
வாழ்க்கை. ராமாயணத்தில் ஒருமுறை லட்சுமணன் மயங்கிக்
கிடந்த நிலையில் இருக்க அவரைக் காப்பற்றுவதற்காக
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தத போது அதில்
ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது.
அப்படி கீழே விழுந்த மேற்கு தொடர்ச்சி மலையில் தான் சகல
வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் இருக்கிறது.
இந்த மலையை பார்த்தபடி தான் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
நோய் நொடியற்ற வாழ்க்கை அமைய இவரை தரிசிக்கலாம்.
இவரின் மேற்கு நோக்கிய முகம் தான் மூன்றாவது சிறப்பு.
* தெற்கு திசை எமதர்மராஜனின் திசை என்று கூறுவார்கள்.
அதனால் அனுமனின் தெற்கு நோக்கிய கால்களை வணங்கி
வழிபடுவதால் மரண பயம் நீங்கி ஆயுள் நீடிக்கிறது. இதுதான்
நமக்கு நல்வாழ்வு தரக்கூடிய நான்காவது சிறப்பு.
அடுத்து அனுமனின் மிகவும் சிறப்பு பெற்ற வாலில்
நவக்கிரகங்களும் அடங்கி இருக்கிறது. அதிலும் வடக்கு நோக்கி
வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு, ஏனென்றால் வடக்கு
திசையை குபேர திசை என்று கூறுவார்கள். இதனால் நமக்கு
குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும்.
அதேபோன்று அனுமனை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள்
பிடிக்கும் என்ற அச்சம் பொதுவாக அனைவருக்கும் உள்ளது.
ஆனால் அந்த பயமே தேவையில்லை. “ஓ ராமா! உனது
நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ என்று யார்
தெரிவித்தாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், ”
என்று ராமரிடம் சத்தியம் செய்து பின்னர் சனி பகவான் தன்
இருப்பிடம் சென்று விட்டதாக கூறுவார்கள்.
இதுதான் ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.
* ஆலவாயன் சிவனின் அம்சம் தான் ஆறாவது சிறப்பு.
ராமாயணத்தில் கடவுளர்கள் மற்றும் தேவர்கள் என
ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள்.
அதனடிப்படையில் ராமாயணத்தில்
ஆலவாயனான சிவன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.
எனவே தான் அனுமனை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம்
கிடையாது. இவரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஈடானது. இருவரும்
ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர்
அருள்பாலிக்கிறார்.
* ஏழாவது சிறப்பு ஏழுமலையானின் அனுக்கிரகம். எப்படி
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்
பாலிக்கிராறோ, அதேபோன்று தான் அனுமனின் வலது உள்ளங்கை
மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். அஷ்டலட்சுமிகளின்
அனுக்கிரகம் இதனால் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் தான்
எட்டாவது சிறப்பு.
* அனுமனின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும்,
மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி அளிக்கிறது.
அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களை அவர்களின் அனைத்து
தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார் என்பதை உணரலாம்.
நன்றி- தினகரன் & Dailyhunt
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» சங்கம் 4 பற்றி தெரியுமா?
» சீனா கலெண்டர் பற்றி தெரியுமா?
» தைராய்டு பற்றி தெரியுமா உங்களுக்கு ?
» சோழ மன்னன் கிள்ளிவளவன் பற்றி தெரியுமா?
» மியூசிக் கீபோட் பற்றி தெரியுமா
» சீனா கலெண்டர் பற்றி தெரியுமா?
» தைராய்டு பற்றி தெரியுமா உங்களுக்கு ?
» சோழ மன்னன் கிள்ளிவளவன் பற்றி தெரியுமா?
» மியூசிக் கீபோட் பற்றி தெரியுமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum