ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் , வெளியை கடந்து ஜப்பான் ....

Go down

காலம் , வெளியை கடந்து ஜப்பான் .... Empty காலம் , வெளியை கடந்து ஜப்பான் ....

Post by rajuselvam Fri Jan 12, 2024 8:02 am

அறிவு எப்போது ஞானம் ஆகும் ?

அறியப்படுவது அறிவு,

அறிந்ததை சொல்வது அறிவு,

புலன் சார்ந்தது அறிவு.


அறிவுடையார் எல்லாமுடையார்அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.

என்கிறது திருக்குறள்.

ஆக , பிற செல்வங்கள் எல்லாம் இருந்தும் அறிவு இல்லை என்றால் எந்த பயனும் இல்லை என்கிற பொருளை காண்கிறோம்.


ஆக, அந்த அறிவை இயக்குவது மூளை. மூளையின் வேலை பாகுபாடு படுத்துதல்.

நன்மை , தீமை;
நல்லவை, கெட்டவை;
செய்யக்கூடியது, கூடாதது;

சுருக்கமாக  அறிவதை அறிந்து அதன் மூலம் தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து வாழ்வது.

ஆக வாழ்வு என்பது ஒரு பொருளாகப் பார்க்கப்படுகிறது.

இங்கே" நான் " நிலை நிறுத்தப் படுகிறது.

ஆனால் வாழ்க்கை என்பது " ஒன்றுக்கு ஒன்று சார்ந்து இருத்தல் "

இதை உலகம் இப்போது உணர்த்துகிறது, அரசும், அரசாங்க அமைப்புகளும் செயல் படுத்த தொடங்கி உள்ளன.

உதாரணமாக இயற்கை சக்தி ( சூரிய சக்தி) , இயற்கை விவசாயம், இயற்கை சார்ந்த வாழ்வியல் .....


ஜப்பான் ஒரு முன் உதாரணமாக ஒரு செயல் திட்டத்தை முன்னிலைப் படுத்துகிறது.

கல்வியில் அறிவை ஞானமாக மாற்றுவது.

அங்கே இயற்கை இடர்பாடுகள் அதிகம்

1. சுனாமி,
2. நிலச் சரிவு,
3. நில நடுக்கம்.

ஆகவே மக்கள் "நாமாக" சிந்திக்கின்றனர்,
செயல் படுகின்றனர், வாழ்கின்றனர்.


காலம், வெளி இவற்றை மதித்து அதன் போக்கில் தங்களை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

விளையும் பயிரை ஆரம்பத்தில் இருந்தே சரிசெய்ய பாடு படுகின்றனர்.

உதாரணத்திற்கு

Tezuku and Yui என்கிற குடும்பம் தங்கள் வீட்டை தடுப்பு சுவர் இல்லாத ஒரு அகமாக மாற்றி சோதனை செய்தனர்.

இதன் மூலம் அவர்கள் கண்டறிந்த உண்மை.

Knowledge shared is wisdom.

பள்ளியை முதற் கட்டமாக வடிவமைத்து ஜப்பானுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து வெற்றியும் பெற்று இருக்கின்றனர்.

சுருங்கச் சொன்னால்...


இயற்கை நமக்கு குறிஞ்சி  , முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலையை வழங்கி விட்டுச் சென்றது.


இதில் மருதம் மனிதனால் உருவாக்கப் பட்டது. மற்ற திணைகள் படைக்கப் பட்டவை.


மனிதனின் மருதம் இப்போது முல்லையில்  , குறிஞ்சியிலும், நெய்தலிலும், பாலையிலும் ஊடுறுவி வந்ததின் விளைவு இப்போது "கால" பிரவாளத்தில்  சிக்கி சிதறுண்டு சின்ன பின்னமாகி "வெளியை "-வேலி போட்டு கொண்டு இருக்கிறது.


ஜப்பானிய வழி...

Shared Home & Shared School Concept

இந்த சுட்டுகளில் காண்க......


https://youtu.be/J5jwEyDaR-0?si=6-nE26Qb8TbzcMR0

https://www3.nhk.or.jp/nhkworld/en/ondemand/video/2101015/
rajuselvam
rajuselvam
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020

https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Back to top Go down

காலம் , வெளியை கடந்து ஜப்பான் .... Empty Re: காலம் , வெளியை கடந்து ஜப்பான் ....

Post by rajuselvam Sat Jan 13, 2024 10:55 am

rajuselvam
rajuselvam
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020

https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Back to top Go down

காலம் , வெளியை கடந்து ஜப்பான் .... Empty Re: காலம் , வெளியை கடந்து ஜப்பான் ....

Post by rajuselvam Sat Jan 13, 2024 10:56 am

rajuselvam
rajuselvam
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020

https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Back to top Go down

காலம் , வெளியை கடந்து ஜப்பான் .... Empty Re: காலம் , வெளியை கடந்து ஜப்பான் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum