ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்

Go down

108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர் Empty 108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்

Post by ayyasamy ram Tue Jan 09, 2024 5:49 pm

108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர் 9be1aad200ed3b9186321f4dbe3291ceeddce82628df7af47eeaa988570d30b6
-
அயோத்தி எங்கும் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.
நாடுமுழுவதும் இருந்து நடைபயணமாகவும் வாகனங்களிலும்
குவிந்த வண்ணம் உள்ளனர் பக்தர்கள்.

பல கோடி மக்களின் பல நூற்றாண்டுக் கனவு ஸ்ரீராமர் கோயில்.
அதனால் பல வித்தியாசமான நேர்த்திக்கடன்களோடு இங்கு
பக்தர்கள் கூடி வருகிறார்கள்.

1992-ல் ஸ்ரீராமர் கோயில் எழுப்பியே ஆக வேண்டும் என சங்கல்பம்
செய்து கொண்ட பலரும் நீண்ட ஜடாமுடி வளர்த்தும், மௌன
விரதம் இருந்தும் அயோத்தி வருவதைக் காண முடிகிறது.

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விழா
-
அவர்களுள் மிகவும் பக்தர் ஒருவர் செய்த செயலே பலரையும்
ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பூஜைகளில் முக்கியமானது தூபம்.
தீபம் ஏற்றுவதற்கு முன்பே தூபம் அவசியம். அதிலும் ஸ்ரீராமரை
ஆராதிக்கும் வழிபாடுகளில் முக்கியமானது அகர்பத்தி தூபம்.

மணக்கும் ஊதுபத்தி இல்லாமல் பூஜை நிறைவடைவது இல்லை.
அயோத்தியில் 2024 ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீராம
ஜன்மபூமியில் நடைபெறும் ஸ்ரீராம பிராணப் பிரதிஷ்டை
வைபவத்தில் ஸ்ரீராமருக்காக 3,600 கிலோ பிரமாண்ட ஊதுபத்தியை
வடிவமைத்துக் காணிக்கையாக்கியுள்ளார் பக்தர் ஒருவர்.
-
108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர் 7779f7348e112cd405b3f7372868768fd478eaf1f415cd8f2f88278a2c7ad124
-
அயோத்தி ஸ்ரீராமர்

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஊர் எங்கும்
நறுமணம் வீசிட, குஜராத்தைச் சேர்ந்த விவசாயி
விஹாபாய் பர்வாத் என்பவர் மிக பிரமாண்டமான ஊதுபத்தியை
வடிவமைத்துள்ளார். ராமபக்தரான பர்வாத் இதனைக் கோயிலுக்குக்
காணிக்கையாகச் செலுத்தவுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பர்வாத், 'ராம பக்தரான நான் கடவுளுக்கு மிகப்
பெரிய காணிக்கைச் செலுத்த விரும்பினேன். அதற்காகப் பெரிய
அளவிலான ஊதுபத்தியைத் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன்.

குறிப்பிட்ட நாள்களுக்குள் இதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி
எனக்குள்ளேயே இருந்தது. ஆனால் ஆறுமாத காலம் தனி ஆளாகச்
செயல்பட்டு இந்த பிரம்மாண்ட ஊதுபத்தியைத் தயாரித்துவிட்டேன்.
-
108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர் 2fe2d57df1e0ae4e9d84c6e175ca416ba078fe1a8489452066ddb914a6b922b9
-

இந்த ஊதுபத்தி 108 அடி உயரமும், 3.5 அடி அகலமும், 3,600 கிலோ
எடையும் கொண்டது. இது சுமார் 45 நாள்கள்வரை எரிந்து மணம் வீசும்
தன்மை கொண்டது. இதைத் தயாரிக்க 376 கிலோ இயற்கை பசை,
376 கிலோ தேங்காய் மட்டைகள், 425 கிலோ வாசனை - மூலிகைப்
பொருள்கள், 191 கிலோ நெய், 1,475 கிலோ பசுவின் சாணத்தூள்,
280 கிலோ வாற்கோதுமை ஆகியவற்றை சேர்த்துத் தயாரித்தேன்.

இதற்காக ஐந்து லட்சம் ரூபாய்வரை செலவழித்துள்ளேன்' என்று
தெரிவித்தார்.

மேலும் 'ஜனவரி 1-ம் தேதியே இந்த ஊதுவத்தியை வண்டியில் ஏற்றி,
நானும் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டு‌விட்டேன். ஜனவரி 18-ம்
தேதி அயோத்தியை அடைந்துவிடுவோம். எங்கள் ஸ்ரீராமன் பிரதிஷ்டை
செய்யப்படும் நேரத்தில் இது மணம் வீசி எல்லோரையும் மயக்கும்.
என்னால் முடிந்த ஸ்ரீராம காணிக்கை இது.

இவை அனைத்தும் ராம பிரானின் ஆசிர்வாத்தால் மட்டுமே
சாத்தியமானது!' என்றும் தெரிவித்துள்ளார்.

டைலிஹூண்ட்
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» ஒரு கிலோ தங்கம் காணிக்கை
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – பா. ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum