புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
171 Posts - 76%
heezulia
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
10 Posts - 4%
prajai
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_m10ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் புரியும் (ச. யுனேசா )


   
   
Yunesha. S
Yunesha. S
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023

PostYunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

(கவிதை )

ஒருநாள் புரியும்!
___________________

வீதியோரமாய் ஒரு வண்டி
அதற்கு நான்கு சக்கரங்கள்
ஆறு ஆசனங்கள்
ஏறி அமர
அழகாய் பயணம் செய்ய
ஏதுவான ஒரு வண்டி!

வண்டியின் கீழே ஒரு நாய்!
அதன் கீழே நாய்க்கு அத்தனை வசதி!
நிற்கவும் முடியும்!
ஓடவும் முடியும்!
உறங்கவும் முடியும்!

சாரதி வந்து வண்டியில் அமர்ந்தால்;
முதலில் நாய் ஓடும்!
பின்னர் தான் வண்டி ஓடும்!
நாயின் பணி அதுவே!!

நாய்க்கு கொஞ்சம் கர்வம்!
சின்னதாய் ஒரு தலைக்கணம்!!
தன்னால்தான் அந்த வண்டி
ஓடுகின்றது என்று!!

சிங்கத்தைப் போல்
தன்னை எண்ணியது - அச்
செந்நாய்
அவ்வப்போது தான்
சுமந்து செல்லும்
வண்டியின் நிழலை பார்த்து!

ஒரு நாள்;
நெடிலாய் தொடர்ந்தது பயணம்!
தீயாய் எரித்தது வெயில்!
குறிலாய் போனது
நாயின் வேகம்! - இருப்பினும்
வண்டியோ ஓயவே இல்லை!
நாய்க்கு ஓடுவதைத் தவிர
வேறு வழியே இல்லை!!

நாக்கு வறண்டது!
தாகம் தலைக்கேறியது!
உடல் சோர்ந்தாலும்
உளம் சோரவில்லை,
உரிய இடம் செல்ல வேண்டுமென்று!!

ஓடியது!
ஓடியது!
ஓடிக்கொண்டே இருந்தது!!

ஓயாப் பயணத்தில்!
ஒரு கட்டத்தில்!
காலில் பட்ட குட்டை நீரில்!
வாய் நனைக்க நினைத்து
தன்னை மறந்து தலை குனிந்தது!
களைத்து நின்றது.!!

நிதானம் வெளிப்பட
நிமிர்ந்து பார்த்தது!
நிலை குலைந்து போனது!
தான் சுமந்து வந்த வண்டி
தன்னை விட்டு எங்கோ
நகர்ந்ததை எண்ணி!

அப்போது தான் புரிந்தது நாய்க்கு!
தானாய் ஓடிய வண்டியின் கீழ்
தான் ஓடிய கதை!
வண்டி தன்னால் ஓடவில்லை என்று!!

அந்த நாய் போலவே
வாழ்வில் சில மனிதர்களும்!
தானாக நடப்பவற்றை
தானே நடத்தியது போல்!!

நிசப்தமாய் நகரும் வாழ்க்கையை -தாம்
நிர்பந்தமாய் சுழற்றியது போல்!!
ஒரு நாள் புரியும்
எல்லாம்!
அந்த நாய்க்கு புரிந்தது போல்!!





T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian, ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 07, 2023 10:23 am

அருமை.
இன்றுதான் படிக்கமுடிந்தது

மின்சாரம் இல்லை.
ரோடு முழுதும் நீர்.
sump ல் நீர் இருந்தும்
pump பண்ணவில்லை.
மின்சாரம் இல்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 136
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm

புரியுமா தோழரே அப்படியே புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இது என் கற்பனை நான் இல்லை என்றால் இங்கே எதுவுமே இல்லை என்று தனக்குள் ஒரு குறுகிய வட்டம் போட்டு அவர் மடிந்தாலும் பரவாயில்லை சுற்றி உள்ளவர்களையும் சேர்த்து உள்ளே இழுத்து விடுகிறார்களே இப்படியே பலபேர் தன் சுயத்தை இழந்து வாழ்கிறார்கள் சுயமாகவும் யோசிக்காமல் நல்லவர்களின் கூற்றுக்கும் செவிசாய்காமல் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள் தோழரே

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Dec 10, 2023 9:30 pm

ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) 3838410834
சில நேரங்களில் சில மனிதர்கள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 19, 2024 2:01 pm

ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) 3838410834 ஒருநாள் புரியும் (ச. யுனேசா ) 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக