புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_m10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10 
153 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_m10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10 
1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_m10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10 
318 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_m10ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84834
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 10 Jan 2024 - 14:11

ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்! 1704856264-8353
-
பாவ விருத்தி அளிக்கும் திருத்தலங்களில் பல கால பெருமையும்,
தொன்மையும் கொண்டதாக விளங்குகிறது ஸ்ரீவாஞ்சியம்
அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்.

காவிரிக் கரையை ஒட்டிய தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில்
70வது திருத்தலமாக ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோவில் திகழ்கிறது.
சைவ அடியார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல்
பெற்ற இந்த ஸ்தலம் சோழ, பாண்டிய, நாயக்க அரசர்களால்
வணங்கி போற்றப்பட்ட திருத்தலமும் ஆகும்.

இந்த தலத்தின் மிக சிறப்பான விஷயம்

ஸ்தலத்தின் ஷேத்ர பாலகனாக எமபெருமான் விளங்குவதுதான்.
இதற்கு புராண கதையும் உள்ளது. உலக உயிர்களை கவர்ந்து
செல்லும் எமபெருமான் அதனால் ஏற்படும் பாவங்களால்
நிலைகுலைந்து சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான்
அவரை திருவாஞ்சியம் தலத்தில் தவம் மேற்கொண்டு பூஜிக்க
அருள்கிறார்.

அதன்படியே எமபெருமான் திருவாஞ்சியத்தில் கடும் தவம் புரிந்து
தனது பாவங்களை அழித்து சிவபெருமானின் அருள் பெற்றார்.

இதனால் இத்திருத்தலத்தில் ஷேத்ர பாலகனாக அருளும்
எமபெருமானை வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்க
செல்கின்றனர். இங்கு வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பை
இல்லாமல் செய்து அமைதியான இறுதிகால முக்தியை எமபெருமான்
வழங்குவார் என்பது ஐதீகம்.

இத்தலத்து தீர்த்தம் குப்த கங்கை என அழைக்கப்படுகிறது.
இத்தீர்த்ததில் நீராடுவதன் மூலம் ஏழு ஜென்ம பாவங்களில் இருந்தும்
விடுபட்டு முக்தியை அடைய முடியும்.

கோவில் கருவறையில் லிங்க வடிவில் வாஞ்சிநாதர் காட்சியளிக்கிறார்.
கருவறை விமானக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர்,
பிரம்மர், துர்க்கை சிற்பங்கள் காணப்படுகின்றன. திருவாரூர்
மாவட்டம் நன்னிலத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
இத்திருத்தலம்.

by Prasanth.K- வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக