புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறகு நண்பர்கள்...
Page 1 of 1 •
-
அழகான நமது பூமியில் தினமும் நாம் பலவிதமான மனிதர்களைச்
சந்திக்கிறோம். என்றேனும் நம்மைச்சுற்றி இருக்கும் சிறகு
நண்பர்களைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா? இந்தியா முழுவதும்
பரவலாக தோன்றும் செந்தலையன் பஞ்சுருட்டான் ரோப்பிடே
குடும்பத்தைச் சேர்ந்தது.
இது விஞ்ஞான ரீதியாக மீப்பாஸ் லெஸ்செனால்டி என்று அழைக்கப்
படுகிறது. ஆண், பெண் இரண்டும் ஒன்று போல் தோன்றும். பிப்ரவரி
முதல் மே வரையிலான காலங்களில் இனப்பெருக்கம் செய்யும்.
இதன் உடல் முழுவதும் பச்சை நிறத்தைக் கொண்டது. தலையும்
கழுத்துப் பின் பகுதியும் காவி நிறத்தைக் கொண்டிருக்கும்.
கண்ணைச் சுற்றி அழகான ஒரு கருப்பு பட்டையை காணலாம்.
மெலிதாகவும் பச்சை நிறத்திலும் இருக்கும். குளிர்காலங்களில்
தமிழ்நாடு எங்கும் குடிபெயரும் ஏராளமான பஞ்சுருட்டான்கள் மேலே
கட்டியிருக்கும் மின் கம்பிகளிலும், டெலிபோன் கம்பிகளிலும் கூட்டம்
கூட்டமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்திருக்க முடியும்.
அடுத்ததாக, பூநாரை, அன்னப்பறவை இனத்தைச் சேர்ந்த ஓர் அரிய
பறவை. நாலரை அடி உயரம் வளர்ச்சி அடையும். இப்பறவைகள்
தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளிலும் குளிர்கால
விருந்தாளியாக ஒன்று சேர்வதுண்டு.
வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோடியக்கரை, ராமேஸ்வரம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக
இதனைப் பார்க்க முடியும். கால்களை பின்னோக்கி நீட்டி இளஞ்சிவப்பு
நிற கைகுட்டை காற்றில் பறப்பது போல் ஆகாயத்தில் கூட்டம்
கூட்டமாக பறந்து செல்லும், இதன் அழகு வியக்கத்தக்கது.
இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட இவ்வினத்தை சிறு செங்கால்
நாரை என்பர். இதைவிட பெரிய இனம் அதிக சிவப்பு வண்ணத்தை
கொண்டவை. கீழ்நோக்கி வளைந்து தொங்கும் இதன் சிவப்புமூக்கு
சல்லடை போல் சிறு பூச்சிகளை சேகரிப்பதற்கு உதவுகிறது.
நீளமான இதன் கழுத்து குனிந்து நின்றவாறு உணவைத் தேடவும்
உதவுகிறது. வெள்ளை நிறஉடலில் இரு பக்கங்களிலும் சிறகுகள்
இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நீளமான கால்களும் இளஞ்சிவப்பு
நிறத்தைக் கொண்டிருக்கும். இந்தியாவிற்கு குளிர்கால விருந்தாளிகளாக
வரும் செங்கால் நாரைகள் குஜராத் மாநிலத்தில் மேற்கு எல்லையில்
மட்டுமே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கிறது.
ஒரே சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை இடும்.
செங்கால் நாரை இனத்தில் சிறு செங்கால் நாரை என்ற இளஞ்சிவப்பு
இனமே தமிழ்நாட்டிற்கு ஏராளமாக வருகிறது. விஞ்ஞானரீதியாக
போயின் கோப் டேரிடே மைனா என்று அழைக்கப்படுகிறது.
நீல வாத்து குளிர்கால இடப்பெயர்ச்சியின்போது 2,700 கிலோ மீட்டர்
தூரத்தை 60 மணி நேரத்தில் கடக்கிறது. பறவைகளில் வல்லூறு, ராஜாளி
போன்றவை மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.
தாரா வாத்து 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.
நாரையின் வேகம் 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரை இருக்கும்.
பருந்துகளின் வேகம் 50 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை.
கடற்பறவைகளின் சராசரி வேகம் 60 கிலோமீட்டர் முதல் 80 கி.மீ. வ
ரையாகும். வாத்துகளின் வேகம் மணிக்கு எழுபது கிலோமீட்டர்.
இவை ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு மணி நேரம் மட்டுமே பறந்து
இடப்பெயர்ச்சிக்காக செல்கின்றன.
“சிறகை விரித்து வானை அளந்திடும்
சிறகு நண்பர்களையும்
நம் சிந்தையில் நிறுத்திடுவோம்!.”
-
-காமாட்சி ஷியாம்சுந்தர்
தலைமை ஆசிரியர், பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1