புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_c10பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_m10பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_c10பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_m10பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_c10பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_m10பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 8:06 am

பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Tblfpnnews_52497065068

சென்னை
: பெல்ஜியம் தம்பதியினருக்கு 28 ஆண்டுகளுக்கு முன் தத்துக் கொடுக்கப்பட்ட
தமிழக பெண், மீண்டும் சென்னை வந்து, தனது தாயை கண்டுபிடித்து அவரோடு
சேர்ந்தார்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த
மாரீஸ், மேட்லின் தம்பதியினரின் வளர்ப்பு மகள் எஸ்தர்(33). இவர் தனது தோழி
டெல்பின்னுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, தமிழகத்திற்கு சுற்றுலா
வந்தார். சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில், ஸ்ரேயன்ஸ் பவுண்டேஷனின்
பாவனேஷ் தியோராவை சந்தித்தனர். இருவரும் தங்குவதற்கு தேவையான உதவிகளை
செய்த தியோரா அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்தர், "நான்
பெல்ஜியம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவள்' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து
தியோரா விசாரித்தபோது, தமிழகத்தில் பிறந்த நான், பெல்ஜியம்
தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது, தனது
சிறு வயதில் கடற்கரையில் குடிசை அருகே வெளிநாட்டு பெண்ணுடன் எடுத்துக்
கொண்ட புகைப்படத்தையும் காண்பித்தார். சிறுவயதில் சென்னை அடையாறில்
வசித்ததாக எஸ்தர் கூறினார். இதையடுத்து, எஸ்தரின் பெற்றோரைத் தேடி தியோரா,
அடையாறு சென்று விசாரித்தார். அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,
சென்னை பெரம்பூரில் குழந்தைகள் காப்பகம் நடத்திவரும் பாதிரியாரை தியோரா
சந்தித்து, எஸ்தரின் பெற்றோர் குறித்து விசாரித்தார். அப்போது, எஸ்தரின்
தாய் அம்பத்தூர் திருமுல்லைவாயலில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, கடந்த
டிச., 22ம் தேதி இரவு 8 மணிக்கு, எஸ்தர் தனது தாய் சுசீலாவை சென்னை மெரீனா
கடற்கரையில் சந்தித்தார்.

இதுகுறித்து,
தியோரா கூறும்போது, ""ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மாலிக்குலர்
பயாலஜி மையத்தில் எஸ்தர், சுசீலா இருவருக்கும் டி.என்.ஏ., சோதனை
நடத்தப்பட்டது. அதில், எஸ்தரின் தாய் சுசீலா தான் என்பது உறுதியானது,''
என்றார்.

எஸ்தரின் தாய் சுசீலா கூறியதாவது:
எனக்கும், எனது கணவர் சுப்ரமணிக்கும் 1974ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது
கணவர் பால் வியாபாரம் செய்து வந்தார். திருவண்ணாமலை, சின்னக்கடைத்
தெருவில் வசித்து வந்தோம். எனக்கு 1976ம் ஆண்டு உமா என்ற பெண்ணும், 1978ம்
ஆண்டு கோமதி(எஸ்தர்) என்ற பெண்ணும் பிறந்தனர். எனது கணவர் மது அருந்தும்
பழக்கத்திற்கு அடிமையானவர். கணவரைப் பிரிந்து, எனது உடல் தீயில் எரிந்த
நிலையில், இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டேன். இதனால், இரண்டு
குழந்தைகளையும் சென்னை பெரம்பூரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வரும் ஒரு
பாதிரியாரிடம் ஒப்படைத்தேன். ஒரு வாரத்திற்கு பின், உமாவை மீண்டும்
என்னுடன் அழைத்து வந்து விட்டேன். பின் அவ்வப்போது குழந்தைகள் காப்பகம்
சென்று கோமதியை பார்த்து வந்தேன். ஒருநாள், கோமதியை படிப்பதற்காக
பெல்ஜியம் அனுப்புவதாகவும், 18 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வருவாள்
என்றும் பாதிரியார் கூறினார். இதை நம்பி ஒரு வெள்ளைத் தாளில் கையெழுத்துப்
போட்டுக் கொடுத்தேன். கோமதியை பெல் ஜியம் தம்பதியினருக்கு தத்துக்
கொடுப்பதாக முத்திரைத்தாளில் எப்போதும் கையெழுத்துப் போட்டுத் தரவில்லை.

கோமதி
பெல்ஜியம் சென்றபின், ஆண் டிற்கு ஒருமுறை அவளது போட் டோவை எனக்கு
வழங்கினர். நான்கு ஆண்டுகளுக்கு பின் போட்டோ வருவது நின்று விட்டது. எனது
மகளை கண்டுபிடித்துத் தருமாறு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட
சமூகநல அலுவலகத்தில் புகார் செய்தேன். அவர்கள் எனது மகளை கண்டுபிடித்துத்
தருவதாக தெரிவித்தனர். தற்போது, என் மகள் கிடைத்திருப்பது
மகிழ்ச்சியளிக்கிறது. பாதிரியார் மீது புகார் அளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு சுசீலா கூறினார்.

எஸ்தர்
கூறும்போது, ""பாவனேஷ் தியோரா உதவியுடன் என் தாயாரை கண்டுபிடித்தது
மகிழ்ச்சியாக உள்ளது. இனி அதிகமாக சம்பாதித்து, அடிக்கடி சென்னை வந்து
எனது தாயாரையும், அக்காவையும் சந்தித்து விட்டு செல்ல முயற்சிப்பேன்,''
என்றார். எஸ்தருக்கு தமிழ் மொழி தெரியவில்லை. பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலம்
மட்டுமே பேசினார்.

பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக