புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியரசு தினத்தில் நோயாளிகளுக்கு சேவை : இலவச முகச்சவரம் செய்த தர்மபுரி வாலிபர்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
தர்மபுரி:
குடியரசு தினத்தன்று நோயாளிகளுக்கு இலவச முகச்சவரம் செய்து தர்மபுரி
வாலிபர் சேவை செய்தார். நேற்று நாடு முழுவதும் குடியரசு தின விழா
விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் தேசிய
கொடியேற்றி வைத்து, போலீஸ் அணி வகுப்பு மரியாதை ஏற்று, தியாகிகள்
கவுரவிக்கப்பட்டும், நலத்திட்ட உதவிகள் சிறப்பாக பணிபுரிந்து அரசு துறை
அதிகாரிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கியும் கவுரவப்படுத்தப்பட்டனர்.
இந்தியா
1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர பெற்ற போதும், 1950 ஜனவரி 26ம் தேதி
இந்திய அரசியல் சட்டம் ஏற்றப்பட்டபோதுதான் முழு குடியரசு நாடாக மாறியது.
மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி துவங்கியது. குடியரசு மூலம்
ஆட்சி, அதிகாரத்தில் மக்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
இந்தியாவின் 61வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடிய
நேரத்தில் ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வோடு, தர்மபுரி வாலிபர்
நோயாளிகளுக்கும், காது கேளாத மாணவர்களுக்கும் முடி திருத்தம் செய்தும்,
முகச்சவரம் செய்தும் சேவை பணியாற்றியுள்ளார். தர்மபுரியை அடுத்த பழைய
பேட்டையை சேர்ந்தவர் கணேஷ் (34). இவர் தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பு
ரவுண்டானா பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த வாலிபருக்குள்
இருந்த தேசபற்றும், தேசிய உணர்வும் குடியரசு தினத்தில் ஏதாவது செய்ய
வேண்டும் என மனதுக்குள் அலை பாய்ந்து வந்தது.
கடந்த
காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்கும்
பேனர்களை கட்டி அழகு பார்த்தும், குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து
வந்த கணேசன். 61வது குடியரசு தினத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என
முடிவு செய்தார். இவரது முடிவுக்கு அவரது நண்பர்கள் ஊக்க கொடுத்தனர்.
சிலரே இவரது சேவை முடிவை பார்த்து கேலியும் செய்தனர். எதையும்
பெரிதுபடுத்தாமல் தன் கடமையை கண்ணாய் தர்மபுரி அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவசமாக முகச்சவரம் செய்ய முடிவு
செய்தார். முதலில் தர்மபுரி விவேகானந்தா காது கேளாதோர் பள்ளிக்கு சென்று
அங்குள்ள 15 மாணவர்களுக்கு முடி வெட்டி அழகு பார்த்தார். அங்கிருந்து
தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த கணேஷ் டாக்டர்களின் முழு
ஒத்துழைப்புடன் நோயாளிகளுக்கு காலை 11.30 மணியில் இருந்து முகச்சவரம்
செய்ய துவங்கினார்.
இரவு 8 மணி
வரையில் 100 பேருக்கு முகச்சவரம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் நேற்று
மாலை 4 மணி வரையில் 50 பேருக்கு முகச்சவரங்கள் செய்து முடித்த போதும்,
தொடர்ந்து இடைவேளையில்லாமல் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த
கணேஷிடம் கேட்டபோது,""குடியரசு தினத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும். முகத்தில் சந்தோஷம் பொங்க வேண்டும். அதனால், நோயாளிகளுக்கு
முகச்சவரம் செய்து அவர்களையும் குடியரசு நாளில் குதுகாலத்துடன் இருக்க
செய்தேன். இது ஒரு சமூக சேவைபணியாக நினைத்து செய்கிறேன்,'' என்றார்.
கணேஷின் சே�வையை பார்த்த டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் மகிழ்ச்சி
அடைந்தனர். அவரின் சேவைப்பணி வரும் நாட்களிலும் தொடர வேண்டும் என பலரும்
வாழ்த்து தெரிவித்தனர்.
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Similar topics
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது
» குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை
» குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை
» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1