ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024)

3 posters

Go down

மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) Empty மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024)

Post by ayyasamy ram Sat 6 Jan 2024 - 13:18

மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
-
சாதாரண மனிதர்களின் செயலுக்கு அப்பாற்பட்ட
அருஞ்செயல் புரிந்த சிவனடியார் மானக்கஞ்சாற
நாயனாரின் குருபூஜை தினம் இன்று
-
மானக்கஞ்சாற நாயனார்


சோழநாட்டிலுள்ள கஞ்சனூரில், வேளாளர் குலத்தில் பிறந்தவர்
மானக்கஞ்சாற நாயனார் ஆவார். இவர் சோழ மன்னரிடத்தில்
சேனாதிபதியாய்ப் பணியாற்றினார். சிவபக்தியிலும் அடியவர்
பக்தியிலும் சிறந்து நின்றார். தன் பொருள் எல்லாம் அடியவர்
பொருள் என்று கருதி வந்தார்.

அவருக்குத் திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்
குழந்தை பிறந்தது. அவள் வளர்ந்து திருமணப் பருவத்தை
அடைந்தாள். அப்பெண்ணை, திருப் பெருமங்கலத்திலுள்ள
ஏயர்கோன் கலிக்காமருக்குத் திருமணம் செய்துவைக்க
முடிவெடுத்தார் நாயனார். திருமணமும் நிச்சயமாகி, நாளும்
குறிக்கப்பட்டது.

திருமண நாளன்று ஏயர்கோன் கலிக்காமர், தன் சுற்றத் தாருடன்
கஞ்சனூருக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
அவ்வேளையில் சிவபிரான் மானக்கஞ்சாறரின் அடியவர்
பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டார்.

           பெருமான் அடியவர் கோலம் தாங்கி, மானக் கஞ்சாறரின்
வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு திருமணக் கோலாகலம் தெரிந்தது.
அடியவரைக் கண்ட மானக்கஞ்சாறர் வணங்கினார். தாங்கள்
வந்தவேளை நல்லவேளை’ என்று கூறி உபசரித்தார். அடியவர்
நாயனாரிடம், “இவ்வீட்டில் நற்காரியம் ஏதும் நடக்கவிருக்கிறதா?”
என்று கேட்டார்.

மானக்கஞ்சாறரும் மகிழ்வுடன், “ஆமாம்! என் புதல்விக்குத்
திருமணம் நடக்கவுள்ளது. தாங்களும் மணமக்களை வாழ்த்தியருள
வேண்டும்!” என்று கூறினார். பின் அடியவரிடம் ஆசி
பெறுவதற்காகத் தன் புதல்வியை அழைத்தார்.

நாயனாரின் புதல்வியும் வந்து அடியவரைப் பணிந்து வணங்கினாள்.
அப்போது, மணப்பெண்ணின் நீண்டு வளர்ந்திருந்த கூந்தலைக்
கண்ட அடியவர், “இப்பெண்ணின் கூந்தலை எனக்குத் தருவீரோ?!
என் பூணூலுக்கு அது பயன்படும்!” என்று கேட்டார். அடியவர் கேட்டு
நாயனார் மறுப்பாரோ?

பெண்ணிற்கு சற்று நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது எ
ன்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், நாயனார் தன் மகளின்
கூந்தலை வாள் கொண்டு அறுத்து அடியவரிடம் தந்தார். அக்கணமே
அடியவர் மறைந்தார். சிவபிரான் உமாதேவியாருடன்
விடை வாகனத்தில் திருக்காட்சி தந்தார். அனைவரும் மெய்
சிலிர்த்தனர்.

பெருமான் நாயனாரிடம், “அன்பரே! உமது அடியவர் பக்தியை
சோதிக்கவே இவ்வாறு செய்தோம். வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம்
அடைவீராக!” என்று வாழ்த்தி மறைந்தரு ளினார்.
மணப்பெண்ணின் கூந்தலும் முன்போலவே நீண்டு வளர்ந்தது.

சற்று நேரத்தில் கஞ்சனூரை அடைந்த ஏயர்கோன் கலிக்காமர்,
நடந்ததைக் கேட்டறிந்தார். ‘அக்காட்சியைத் தான்காணவில்லையே!’
என்று வருந்தினார்.

மறுகணமே, “யாமே வந்தோம்!” என்று இறைவன் வாக்கருளினார்.
கலிக்காமருக்கும் மானக்கஞ்சாறரின் புதல்விக்கும் இனிதே
திருமணம் நடைபெற்றது.

மானக்கஞ்சாறரும் சிறப்புற வாழ்ந்து, அடியவர் தொண்டை
வழுவாது செய்து சிவபதம் அடைந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) Empty Re: மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024)

Post by Dr.S.Soundarapandian Sat 6 Jan 2024 - 16:15

பெரிய புராணத்தில் , பக்தியைத் தவிர்த்துப் பல அரிய வரலாறுகள் அமிழ்ந்து கிடக்கின்றன!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) Empty Re: மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024)

Post by T.N.Balasubramanian Sat 6 Jan 2024 - 19:04

மேனி சிலிர்கிறதே !

மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) 103459460 மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) 3838410834 மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) 1571444738

@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024) Empty Re: மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை _ (6-1-2024)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum