புதிய பதிவுகள்
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
158 Posts - 78%
heezulia
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
3 Posts - 1%
prajai
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
1 Post - 0%
Pampu
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
1 Post - 0%
Guna.D
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
323 Posts - 78%
heezulia
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
8 Posts - 2%
prajai
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_m10திரை விமர்சனம்: மதிமாறன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: மதிமாறன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84842
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Jan 2024 - 2:05

திரை விமர்சனம்: மதிமாறன் 1176292
-
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்
நெடுமாறன் (வெங்கட் செங்குட்டுவன்). அவர் உயரம் சராசரிக்குக்
குறைவாக இருப்பது ஒருகுறைபாடாக உணராத வகையில்
தந்தையும் (எம்.எஸ்.பாஸ்கர்) சகோதரி மதியும் (இவானா) அவர் மீது
அன்பு செலுத்துகிறார்கள்.

கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியரைக் காதலித்து சென்னைக்குச்
சென்றுவிடுகிறார் மதி. இதனால் மதி-நெடுமாறனின் பெற்றோர்
தற்கொலை செய்துகொள்கிறார்கள். அக்காவைத் தேடி சென்னைக்கு
வருகிறான் நெடுமாறன்.

சென்னையில் அடுத்தடுத்து பெண்கள் சிலர் கொல்லப்படுவது மற்றும்
காணாமல் போவது ஆகியவற்றுக்குப் பின்னால் உள்ள
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறார் நெடுமாறன்.
குற்றவாளிகள் யார்? நெடுமாறனுக்கும் அவன் சகோதரி மதிக்கும்
நடப்பது என்ன? என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.

உயரக் குறைவு, குறைபாடு அல்ல என்பதையும் உருவக் கேலிஇழிவானது
என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதற்காகவே அறிமுக
இயக்குநர் மந்திரா வீரபாண்டியனைப் பாராட்டலாம். உயரம் குறைவான
நாயகனைப் பரிதாபத்துக்குரியவராகவோ, திறமை கொண்ட
சாதனையாளராகவோ சித்தரிக்காமல் இயல்பான மனிதனாகக்
காண்பித்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

எமோஷனல், த்ரில்லர் என இரண்டு வகைமைகளையும் உள்ளடக்கிய
கதையைத் தொய்வின்றி சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில்
வெகுஜன ரசனைக்குரிய படமாகவும் இது தேறுகிறது.

அதே நேரம் தொடர் கொலைகளுக்குப் பின்னால் உள்ளவர்களை நாயகன்
கண்டுபிடிக்கக் கிளம்புவதற்கான காரணம் வலுவாகச் சொல்லப்
பட்டிருக்கலாம். அது இல்லாததால் இரண்டாம் பாதியில் த்ரில்லர்
பாணிக்குத் திரைக்கதை தடம் மாறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கொலையாளியை நாயகன் கண்டுபிடிப்பது நம்பகத்தன்மையுடனும்
சுவாரசியமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு
குற்றவாளியைக் கண்டுபிடித்த பிறகு இன்னொரு குற்றவாளி இருப்பதாகச்
சொல்லி காட்சிகளை நீட்டித்திருப்பது தேவையற்றத் திணிப்பு.

ஆனாலும் மொத்தப் படமும் 2 மணி நேரத்தில் முடிந்துவிடுவதால்
இந்தக் குறைகள் தொந்தரவாக இல்லை.

அறிமுக நடிகர் வெங்கட் செங்குட்டுவன் வரவேற்கப்பட வேண்டியவர்.
புதுமுகம் என்று நம்ப முடியாத பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
முற்போக்கு எண்ணங்கள் கொண்ட தபால் ஊழியராக, தன்குழந்தைகள்
மீது பேரன்புகொண்ட தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல்
முத்திரை பதிக்கிறார்.

இவானா, நாயகனின் தோழியாகவும் காவல்துறை அதிகாரியாகவும்
வரும் ஆராத்யா இருவரும் குறையற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
காவல்துறை ஆணையராக ஆடுகளம் நரேனும் அடுக்குமாடி குடியிருப்பு
பாதுகாவலராக பவா செல்லதுரையும் கவனம் ஈர்க்கிறார்கள்.

வசனங்கள் படத்துக்குப் பெரிய பலம். ‘உசரத்துல என்ன இருக்கு
உசுருதான் முக்கியம்’ என்னும் ஒற்றைவசனம் படத்தின் உயரிய
நோக்கத்தைஅழகாகக் கடத்திவிடுகிறது. கார்த்திக்ராஜாவின் இசையில்
பாடல்கள் இனிமை.பின்னணி இசையும் சரியான உணர்வுகளைக்
கடத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறது. குறைகளைக் கடந்து
மனதைக்கவர்கிறான் ‘மதிமாறன்’.
-
நன்றி-இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக