புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_lcapலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_voting_barலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_lcapலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_voting_barலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
லோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_lcapலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_voting_barலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
லோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_lcapலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_voting_barலோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 31, 2023 6:18 am

லோக்கல் டிரைனில் இவரா.. ஒட்டுமொத்த மும்பை மக்களும் ஷாக்..!! 68e1950b148835170894ff0b2a403f3740e42c742ce48875e6d8f3965820129b
-
பில்லியனர் தொழிலதிபர் நிரஞ்சன் ஹிராநந்தானி வெள்ளிக்கிழமை
மும்பையில் தனது ஆடம்பரமான கார்களை விட்டுவிட்டு லோக்கல்
ரயிலில் பயணம் செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பல ஆயிரம் கோடி சொத்து, ரியல் எஸ்டேட் ஜாம்வான் ஏன் லோக்கல்
ரயிலில் செல்கிறார் தெரியுமா..? 73 வயதான ஹிரானந்தனி குழுமத்தின்
இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான நிரஞ்சன் ஹிராநந்தானி,
மும்பையில் உல்லாஸ்நகருக்கு செல்ல வேண்டி, மோசமான டிராபிக்-ஐ
தவிர்க்க லோக்கல் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அவருடைய இந்தப் பணத்தின் நினைவைப் பாதுகாக்க இந்தப்
பயணத்தில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து
கொண்டார். இதன் மூலம் தற்போது நிரஞ்சன் ஹிராநந்தானி பதிவிட்ட
வீடியோ வைரலாகியுள்ளது.

ஜூன் மாதம் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான தைரோகேர்
நிறுவனத்தின் நிறுவனரும் கோயம்புத்தூரைப் பூர்விகமாகக்
கொண்டவருமான வேலுமணி தனது காஸ்ட்லியான கார் விடுத்து
மும்மையில் பயண நேரத்தை மிச்சப்படுத்த லோக்கல் டிரைனில்
பயணித்தார்.

காரில் 70 நிமிடம், ரயிலில் 18 நிமிடம் என டிவீட் செய்து தான் ரயிலில்
சென்ற போட்டோ-வை பகிர்ந்தார்.இது பெரிய அளவில் டிரெண்டான
நிலையில் தற்போது நிரஞ்சன் ஹிராநந்தானி இதைப் பாலோ
செய்துள்ளார். மும்பை டிராப்பிக்கில் நேரத்தை மிச்சப்படுத்தவும்,
மும்பையின் மோசமான போக்குவரத்தை முறியடிக்கவும் தான் ரயிலில்
பயணம் செய்ததாக நிரஞ்சன் ஹிரானந்தானி கூறினார்.

மேலும் இந்த வீடியோவை இதுவரையில் 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் மற்ற பயணிகளுடன்
பிளாட்பாரத்தில் காத்திருந்து மும்பை டூ உல்லாஸ்நகருக்கு ஏசி கோச்சில்
ஏறுவது, சக பயணிகள் உடன் பேசுவது, என வீடியோவில் கலக்குகிறார்.

இது தனது சிறந்த பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் என்றும் தனது பதிவில்
தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள
உல்ஹாஸ்நகருக்குப் பொதுப் போக்குவரத்து மூலம் அவர் பயணம்
செய்தபோது அவரது நிறுவனத்தின் குழு உறுப்பினர்கள் சிலரும்
சென்றுள்ளனர்.
-
-பிரசன்ன வெங்கடேஷ் -குட் ரிட்டர்ன்ஸ்.இன்
& Dailyhunt

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 31, 2023 1:45 pm

புன்னகை நன்றி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக