புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
38 Posts - 78%
heezulia
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
374 Posts - 79%
heezulia
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
8 Posts - 2%
prajai
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_m10கணவன் மனைவி நகைச்சுவை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவி நகைச்சுவை?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 28, 2023 7:34 am

ஊருக்கு சென்று திரும்பி வந்த மனைவி அதிசயத்துடன் கேட்டார்.

ஏங்க_நம்ம வீட்டு தோட்டத்தில் நேத்து ஒரு பாம்பு வந்ததாமே! ஆனால்
நீங்கள் அதை அடிக்காம கருணை உள்ளத்தோடு நடந்துக்கிட்டீங்கலாமே!

ஆமாமாம்! அதுக்குள்ள இந்த விஷயம் உங்க ஊர் வரைக்கும் பரவிருச்சா.

அது எப்படி உங்களுக்கு அவ்வளவு கருணை வந்தது?

வேறொன்றுமில்லை. அது நல்ல விஷமுள்ள பாம்பாக இருந்தது.

விஷமுள்ள பாம்பை கூட நீங்க அடிக்கலையா? பெரிய மனசு தான்.

எதுக்கு வீணா ஒரு உயிரை கொல்லனும்? அதனாலதான் அதை நைசா
பக்கத்து வீட்டுக்கு விரட்டி விட்டுட்டேன்.
---


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 28, 2023 7:35 am

கணவன் மனைவி நகைச்சுவை? Screenshot10930-1676951926

புதிதாக திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என
சோதிப்பதற்காக வெளியில் இருந்து மனைவியிடம் இன்று என்ன குழம்பு
என்று கேட்டார். பதில் வரவில்லை.

வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார். மனைவியிடம் இருந்து பதில்
இல்லை. சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது
முறையும் பதில் இல்லை.

வேறு வழியின்றி மனைவிஅருகில் வந்து கேட்கிறார். அதற்கு மனைவி
நீங்கள் மூன்று முறை கேட்டதற்கு இன்று கருவாட்டுக் குழம்பு என்று
சொன்னேனே கேட்கவில்லையா என்றாள்.

அப்படி என்றால், யாருக்கு காது கேட்கவில்லை? 😁😁


Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 28, 2023 7:59 am

கணவன் மனைவி நகைச்சுவை? ApPeOWW
-
கணவன் மனைவி நகைச்சுவை? U37BHYF



Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 28, 2023 2:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Dec 28, 2023 10:32 pm

கணவன் மனைவி நகைச்சுவை? 3838410834
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 29, 2023 9:06 pm


திரு Anthony raj நலம்தானே?

10 /15 நாட்களாக காணவில்லையே? கிறிஸ்துமஸ் கொண்டாட்டமா?

@Anthony raj



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக