ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Go down

பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் Empty பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Dec 27, 2023 4:16 pm

ரி ரிலீஸுக்கு தயாராகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படம்!
-
பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் 1703665174-5369
-

லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்
பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா.
கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக
அமைந்தது இந்த படம். பருத்திவீரன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன்
ஆகிய இரண்டுபடங்களுக்குப் பிறகு குறைந்த காலத்தில்
கமர்ஷியலாக உருவாக்கப்பட்டது பையா திரைப்படம்.

மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பையா. இந்நிலையில்
இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இப்போது தமிழ் சினிமாவில் ரி ரிலீஸ் சீசன் என்பதால்
பல ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வரிசையில்
இப்போது கார்த்தியின் பையா படமும் ரி ரிலீஸ் ஆக உள்ளதாக
அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி
தெரிவித்துள்ளார்.
-
-வெப்துனியா


Last edited by ayyasamy ram on Wed Dec 27, 2023 4:35 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் Empty Re: பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Dec 27, 2023 4:19 pm

சிவகார்த்திகேயனை ஒருநாள் முந்தும் தனுஷ்… கேப்டன் மில்லர் ரிலீஸ் அப்டேட்!
-
பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் 1703641355-9671
-
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை
தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி
பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில்
பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள்
முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய
50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து
வருகின்றன. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ்
ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு கேப்டன் மில்லர் படத்தோடு
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு ஆகியோர்
நடிப்பில் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான்
திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

ஆனால் அயலான் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக
தனுஷின் கேப்டன் மில்லர் ஒரு நாள் முன்பாக ஜனவரி 11 ஆம் தேதியே
ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் Empty Re: பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Dec 27, 2023 4:22 pm

இனிமே பிரேக்கே கிடையாது… அஜித்& ஆதிக் படத்தின் ஷூட்டிங் எப்போது?
-
பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் 1703640417-9872
-
அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி
படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங்
அஸர்பைஜானில் நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி
இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின்
அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும்
ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய மார்க் ஆண்டனி
திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது
குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க
உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இப்போது
ஆதிக் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்த
படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
மே மாதத்தில் விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.
-
-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் Empty Re: பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Dec 27, 2023 4:35 pm

ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தின் கிள்ம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!
-
பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் 1703665455-6004
-
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி
ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி
வருகிறது. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில்
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக்
கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள
பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல்
முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட
உள்ளது. படம் விலங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு ஆன்மீக ரீதியிலான
படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின்
கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழுவினர்
அறிவித்துள்ளனர்.

-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் Empty Re: பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Dec 28, 2023 4:31 pm

தெலுங்கில் சத்யதேவின் 26-வது படத்தில் பிரியா பவானி சங்கர்..!!
-
பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் 49311efbfa05fe16802a837e61adbe38156f427651d0a6ad395ee903310bb694
-
சென்னை:
அருள் நிதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர்
நடித்துள்ள 'டிமாண்டி காலனி 2' படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஹரி இயக்கிய ‘ரத்னம்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

தெலுங்கில் சத்யதேவின் 26-வது படத்தில் நடிக்கிறார்.கோபிசந்தின்
'பீமா' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சத்யதேவ் நடிக்கும் படத்திற்காக வெளிநாடு
சென்றுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலி அருகே பதானியாவில்
நடந்து வருகிறது.அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு
நடக்கும் என கூறப்படுகிறது.
-
நன்றி-வ்வேகம் செய்திகள் & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொழுதுபோக்கு -சினிமா செய்திகள் Empty Re: பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum