ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

4 posters

Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

Post by ayyasamy ram Wed Dec 27, 2023 8:26 am

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் 766bd942b25ea8100a9cb6dc028efc41077b1a793c5826976d8502bbc33021b5
-
மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க்கிற்கு இன்று இ-மெயில் மூலம்
வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ரிசர்வ் வங்கியின் தலைவர்
சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்
ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

மேலும் மும்பை போர்ட் பகுதியில் இருக்கும் ரிசர்வ் வங்கி,
பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,
சர்ச் கேட்டில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உட்பட 11 இடங்களில்
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், ரிசர்வ் வங்கியின்
தலைவர் சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆகியோர் இந்தியாவில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளனர்
என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தவிர, `சில உயர் வங்கி அதிகாரிகள் மற்றும் முக்கிய
அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு எங்களிடம் ஆதாரம்
இருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கி தலைவரும், நிதியமைச்சரும் உடனே
தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.
அப்படி தண்டிக்கப்படவில்லையெனில் வெடிகுண்டு வெடிக்கும்.

11 வெடிகுண்டுகளும் ஒவ்வொன்றாக வெடிக்கும்' என்று அந்த
இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின்
தலைமை காவலர் ஹரிச்சந்திர பவார் எம்.ஆர்.ஏ மார்க் காவல்
நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் இ-மெயிலில்
குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் சோதனை நடத்தினர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும்
இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து போலீஸார்
விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே மும்பையில் வசிக்கும்
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு பல முறை கொலை மிரட்டல்
வந்துள்ளது. மும்பையில் போலீஸார் புத்தாண்டையொட்டி எந்தவித
அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க, 144 தடை உத்தரவு
பிறப்பித்திருக்கின்றனர்.
-
-விகடன் & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and ManiKumar77 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty Re: நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

Post by T.N.Balasubramanian Wed Dec 27, 2023 1:46 pm

ஈமெயிலில் செய்தி வந்துள்ளதால் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கப்படும்
முடியுமென எண்ணுகிறேன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty Re: நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

Post by Dr.S.Soundarapandian Wed Dec 27, 2023 2:03 pm

" நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆகியோர் இந்தியாவில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளனர்" -
எதை வைத்துச் சொல்கிறார்கள் ?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty Re: நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

Post by T.N.Balasubramanian Wed Dec 27, 2023 8:06 pm

இன்னும் நாலைந்து மாதங்களுக்கு (பார்லிமென்ட் தேர்தல் முடியும் வரை)
இது மாதிரி செய்திகள் வரும்.
அல்லது யூட்யூபில் வருகின்ற மாதிரி தலைப்பு செய்தி மாதிரி
இருக்கும். உள்ளே இருக்கும் செய்திக்கும் இதற்கும் சம்பந்தமே இருக்காது.
யூட்யுபேர் வசீகர தலைப்பை கொடுத்து 1000 கணக்கில் வாசகர்களை ஏமாற்றி அமெரிக்கன்
டாலரில் பணம் சம்பாதித்துக்கொண்டு போவான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian, ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty Re: நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

Post by ManiKumar77 Fri Dec 29, 2023 8:17 am

ayyasamy ram wrote:நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் 766bd942b25ea8100a9cb6dc028efc41077b1a793c5826976d8502bbc33021b5
-
மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க்கிற்கு இன்று இ-மெயில் மூலம்
வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ரிசர்வ் வங்கியின் தலைவர்
சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்
ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

மேலும் மும்பை போர்ட் பகுதியில் இருக்கும் ரிசர்வ் வங்கி,
பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,
சர்ச் கேட்டில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உட்பட 11 இடங்களில்
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், ரிசர்வ் வங்கியின்
தலைவர் சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆகியோர் இந்தியாவில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளனர்
என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தவிர, `சில உயர் வங்கி அதிகாரிகள் மற்றும் முக்கிய
அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு எங்களிடம் ஆதாரம்
இருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கி தலைவரும், நிதியமைச்சரும் உடனே
தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.
அப்படி தண்டிக்கப்படவில்லையெனில் வெடிகுண்டு வெடிக்கும்.

11 வெடிகுண்டுகளும் ஒவ்வொன்றாக வெடிக்கும்' என்று அந்த
இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின்
தலைமை காவலர் ஹரிச்சந்திர பவார் எம்.ஆர்.ஏ மார்க் காவல்
நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் இ-மெயிலில்
குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் சோதனை நடத்தினர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும்
இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து போலீஸார்
விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே மும்பையில் வசிக்கும்
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு பல முறை கொலை மிரட்டல்
வந்துள்ளது. மும்பையில் போலீஸார் புத்தாண்டையொட்டி எந்தவித
அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க, 144 தடை உத்தரவு
பிறப்பித்திருக்கின்றனர்.
-
-விகடன் & Dailyhunt
மேற்கோள் செய்த பதிவு: undefined
ManiKumar77
ManiKumar77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 15/10/2023

Back to top Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty முட்டாள்தனமான சமூக போராளிகளின் தேசம்

Post by ManiKumar77 Fri Dec 29, 2023 8:21 am

அரசை காரணமின்றி கண்மூடி தனமாக எதிர்ப்பவர்களை போரளிகளாக கொண்டாடும் முட்டாள்கள் இருக்கும் வரை இது போன்ற கோமாளி தானங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்.
ManiKumar77
ManiKumar77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 15/10/2023

Back to top Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty Re: நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

Post by Dr.S.Soundarapandian Fri Dec 29, 2023 2:46 pm

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல் Empty Re: நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராகுல் காந்தி குறித்து அவதாறு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல்: காங்கிரஸ் எம்.பி. மனு
» வியாபாரத் தொடர்பு... அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!
» சென்னையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும்
» விப்ரோவுக்கு குண்டு மிரட்டல் :(
» ஈபிள் கோபுரத்துக்கு குண்டு மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum