புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
by heezulia Today at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்!
Page 1 of 1 •
-
அன்பாலும் அறத்தாலும் இறைவனை வசப்படுத்தலாம்
என்பதற்கு புராணத்திலும் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும்
நிறைய உதாரணங்கள் உண்டு.
மகாபாரதக் காலம். வனவாசம் முடித்து வந்திருந்தார்கள்
பாண்டவர்கள். இந்த நிலையில் கண்ணனைச் சந்தித்தார்
தருமபுத்திரரான யுதிஷ்டிரர்.
“வாசுதேவ கிருஷ்ணா! தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர்.
பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத்
துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை
அழித்து, தர்ம ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும்
அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள்.
நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன்.
ஆகவே, எனக்காக நீங்கள் துரியோதனனிடம் பாண்டவர் தூதுவராகச்
செல்லவேண்டும். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய
பாதி ராஜ்யத்தைக் கேளுங்கள். துரியோதனன் தர மறுத்தால்,
நமக்கென ஐந்து சிறிய நாடுகளைக் கேளுங்கள். அதுவும் இல்லை
என்றால், ஐந்து ஊர்களைக் கேளுங்கள். இல்லையேல் ஐந்து
இல்லங்களையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை
நிலைநாட்டுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.
கண்ணன் புன்னகைத்துக்கொண்டார். அதர்மம் அழிந்து தர்மம்
நிலைநிறுத்தப்பட வேண்டும் எனில் மாபெரும் யுத்தம் அவசியம் என்று
கருதி, காலத்தையும் சூழலையும் யுத்தத்தை நோக்கி நகர்த்தும்
சூத்ரதாரியே அவர்தான் என்பதை பாவம் தர்மர் அறிந்திருக்கவில்லை.
அதை எண்ணி உள்ளுக்குள் நகைத்தவராக “தருமபுத்திரரே! எதற்கும்
உங்கள் சகோதரர்களிடம் நான் பேசிப் பார்க்கிறேன்” என்றார்.
தருமன் ஒப்புக்கொள்ளவே, தருமரின் தம்பிகளைச் சந்திக்க விரைந்தார்
கண்ணன். தருமன் கூறியதுபோன்று பீமனும், அர்ஜுனனும், நகுலனும்
யுத்தம் நடந்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்.
கண்ணன் நிறைவில் சகாதேவனைச் சந்திக்கச் சென்றார்.
அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்துகொண்டிருந்த
சகாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து வரவேற்றான்.
‘`சகாதேவா, போர் ஏற்படாமல் தடுக்கும் விதம் உங்களின் தூதுவனாக
அஸ்தினாபுரம் செல்லப்போகிறேன். நீ சிறந்த சாஸ்திர வல்லுநன்.
போரைத் தடுத்து நிறுத்த ஏதேனும் மார்க்கம் இருந்தால் சொல்லேன்!”
என்றார். சகாதேவன் சிரித்தான்.
அவனுக்குத் தெரியும் என்ன செய்தாலும் நிகழவுள்ள யுத்தத்தைத்
தடுக்க எவராலும் முடியாது என்று. தன்னுடைய ஜோதிட ஞானத்தால்
அதை அறிந்திருந்தான்.
எனவே, வேடிக்கையாகச் சில உபாயங்களைச் சொன்னான்.
“கண்ணா! பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை
ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு,
எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்குத் தூது போக
முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டுவிட்டால் போதும்;
போரை நிச்சயம் தடுத்துவிடலாம்!”
இதைக் கேட்டதும் கண்ணன் பெரிதாகச் சிரித்தார்.
“என்னையே கட்டிப்போட்டுவிட முடியுமா? எங்கே… முடிந்தால்
என்னைக் கட்டிப்போடு பார்க்கலாம்..?” என்றபடி எண்ணிக்கையில்
அதிகமான வடிவங்கள் எடுத்து நின்றான்.
சகாதேவனின் பார்வைக்கு அண்டபகிரண்டம் எங்கும் கண்ணனின்
உருவங்களே தெரிந்தன. இப்படியான வல்லமை பெற்றவனைக்
கட்டிப்போடுவது சாத்தியமா?
ஆனாலும் சகாதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான்.
கண்களை மூடினான். பகவான் கிருஷ்ணனின் ரூப, குண,
நாமங்களை மனதில் தீவிரமாக தியானித்தான். பக்திப் பரவச
நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது.
ஸ்லோகங்களால் பாடிப் போற்றினான் கண்ணனை. சகாதேவனின்
பக்தியும் அன்பும் கண்ணனை ஈர்த்தன!
அவன் வடிவங்கள் யாவும் ஒன்றில் ஒன்றாகக் கலந்து
ஒன்றோடொன்று இணைந்து பழையபடி ஓர் உருவான கண்ணன்,
சகாதேவனின் இதயத்தில் கட்டுண்டார். ‘`சகாதேவா, நீ வென்று
விட்டாய்! அன்பாலும் பக்தியாலும் கடவுளையும் கட்டிப்போட முடியும்
என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுகளை அவிழ்த்து விடு!”
என்றார் கண்ணன்.
சகாதேவனும் அப்படியே செய்ய, `யுத்தத்தில் பாண்டவர் ஐவரையும்
காப்பேன்’ என்று அவனுக்கு வரம் தந்து விடைபெற்றார் கிருஷ்ண
பரமாத்மா!
கண்ணைக் கொடுத்த வேடன் கண்ணப்பனும், தன்னையே
அர்ப்பணித்த கோதை ஆண்டாளும், பக்த மீரா போன்றோரும் அன்பின்
மிகுதியால் பக்தியில் திளைத்து இறையருள் பெற்றவர்கள்.
நாமும் அவர்களின் வழியில் இறையருள் பெறுவோம்!
——-
நன்றி- விகடன் & Dailyhunt
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1