ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..!

2 posters

Go down

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..! Empty புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..!

Post by ayyasamy ram Sun Dec 24, 2023 2:13 pm


புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..! Idi-mulakkam-2
-
தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில்,
Skyman Films International கலைமகன் முபாரக் த
யாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார், காயத்ரி ஆகியோரது நடிப்பில்
உருவாகியுள்ள இடி முழக்கம் திரைப்படம் பூனே இன்டர்நேஷனல்
ஃபில்ம் ஃபெஸ்டிவல் (Pune International Film Festival)
-க்கு இந்தியா சினிமாவின் சார்பாக தேர்வாகியுள்ளது.

படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், காயத்திரி தவிர
சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும்
பல திறமையான நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து பாடல்
வரிகளை எழுதியுள்ளார்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில்,
“எனது இயக்கத்தில் உருவான இடி முழக்கம் திரைப்படம்
புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காகத்
தேர்வானதில் எனக்கும், எனது பட குழுவினர்களுக்கும் பெரும்
மகிழ்ச்சி.

இது ஒரு சமுதாயத்தின் மகிழ்ச்சியுமாகும். விழாவிற்காக தகுதி
பெற்ற திரைப்படம், ரசிகர்கள் மனதிலும் இடம் பெறுவதற்கான
தகுதியையும் பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

என்னுடைய எல்லா திரைப்படத்திற்கும் தருகின்ற ஆதரவை போல
இத்திரைப்படத்திற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் கிடைக்கும்
என்று நம்புகிறேன்” என்றார்.

‘தென்மேற்கு பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’
போன்ற பல வெற்றி திரைப்படங்களின் வரிசையில் தனித்துவமான
கதைக் கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை
பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டுள்ளனர்.

இந்த ‘இடி முழக்கம்’ திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரேயே
பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்
இத்திரைப்படத்தின் இடை முழக்கத்தின் சத்தம் இன்னும் ஒரு படி
மேலே சென்று திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு கூடி
இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்பொழுது ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு தேர்வாகி உள்ளதால்
படக் குழுவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
நன்றி- தமிழ் சினி டாக்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..! Empty Re: புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..!

Post by Dr.S.Soundarapandian Mon Dec 25, 2023 2:58 pm

வாழ்த்துகள்௧ இதே முயற்சி தொடரட்டும் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
» கோவா சர்வதேச திரைப்பட விழா: 3 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு
» கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம் திரையிட தேர்வு
» சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு
» நார்வே திரைப்பட விழாவிற்கு 17 தமிழ் படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum