புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நார்த்தங்காய்.. வாவ், நார்த்தை இலையில் இவ்வளவு சத்துக்களா.. "இவங்க" மட்டும் நார்த்தங்காயை தொட கூடாது Poll_c10நார்த்தங்காய்.. வாவ், நார்த்தை இலையில் இவ்வளவு சத்துக்களா.. "இவங்க" மட்டும் நார்த்தங்காயை தொட கூடாது Poll_m10நார்த்தங்காய்.. வாவ், நார்த்தை இலையில் இவ்வளவு சத்துக்களா.. "இவங்க" மட்டும் நார்த்தங்காயை தொட கூடாது Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram

17 Posts - 43%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நார்த்தங்காய்.. வாவ், நார்த்தை இலையில் இவ்வளவு சத்துக்களா.. "இவங்க" மட்டும் நார்த்தங்காயை தொட கூடாது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2023 7:49 pm

நார்த்தங்காய்.. வாவ், நார்த்தை இலையில் இவ்வளவு சத்துக்களா.. "இவங்க" மட்டும் நார்த்தங்காயை தொட கூடாது AHDdK6X

சென்னை:
அதிக அளவு மருத்துவ குணங்களை கொண்டது நார்த்தங்காய்..
நார்த்தங்காயைவிட, நார்த்தங்காய் இலைகளில் மிகுந்த
சத்துக்கள் உள்ளன. எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த
நார்த்தங்காய், அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது.

நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய்
இருப்பவர்கள், ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள்
கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்..

பழச்சாறு:

உடல் சூட்டை தணிக்கக்கூடியது நார்த்தங்காய் பழங்கள்..
கர்ப்பிணிகளுக்கு இந்த நார்த்தம் பழச்சாறு மிகவும் நல்லது..
ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், நார்த்தம்பழத்தை
தினமும் சாப்பிடலாம்..

ஆனால், நார்த்தம்பழத்தை காலையில் சாப்பிட்டு
வரவேண்டுமாம். நார்த்தங்காய் பழத்தை ஜூஸ் போல பிழிந்து,
அதனை வெந்நீருடன் கலந்து குடித்தால், வயிற்றில் ஏற்படும்
வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்..

இந்த சாறு, இதய நோய், பக்கவாதம் ஆகியவை உருவாகும்
அபாயத்தை குறைக்க கூடியது.. நார்த்தங்காயில் ஆன்ட்டி
ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய்க்கு
எதிராக செயல்படுகிறது.

நார்த்தங்காய் தோலை நீக்கி, உள்ளே இருக்கக்கூடிய சுளையை
மென்று தின்றால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

கர்ப்பிணிகள்:

கர்ப்பிணி பெண்கள் தினமும் நார்த்தங்காய் இலையை பொடி
செய்து சாப்பிடலாம். கால்சியம், மக்னீசியம், அயோடின்,
இரும்புச்சத்து, சோடியம், என அத்தனை சத்துக்களும் இந்த
நார்த்தை இலையில் உள்ளன..

இந்த இலையில் பொடி செய்து சாப்பிட்டால், வயிறு தொடர்பான
அனைத்து பிரச்சனைகளும் தீரும்.. வாந்தி உணர்வும் கட்டுப்படும்.

இலைகளில் நார்ச்சத்துகள் அதிகம் என்பதால், ஊட்டச்சத்து
குறைபாடுள்ளவர்களுக்கும் பலனுள்ள இலைகளாக அமைகின்றன.
குடல் பாதுகாப்பையும் மேம்படுததுகிறது.

அஜீரணம்:

செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த நார்த்தங்காய்
இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.. அஜீரணக்
கோளாறுகளை போக்க வேண்டுமானால், இந்த இலைகளை பொடி
செய்து சாப்பிடலாம்..

இதனால், நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். உடல் சூடு அதிகரித்தாலும்,
பித்தம் ஏற்பட்டுவிடும்.. வாந்தி எடுப்பது போன்ற உணர்வு அதிகரிக்கும்..
இந்த கோளாறுகளையெல்லாம் நார்த்தங்காய் இலைகள் நீக்கிவிடும்..

இதற்கு இலைகளை துவையல் போல செய்து சாப்பிடலாம்..
அதாவது, நார்த்தங்காய் இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை
நீக்கிவிட்டு, வெறும் இலைகளை பொடி பொடியாக நறுக்கி துவையல்
செய்து சாப்பிட்டால், பித்த வாந்தி, வாய் கசப்பு, தலைசுற்றல்
போன்றவை நீங்கும்.
-
-தமிழ் ஒன் இந்தியாs

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 16, 2023 6:05 pm

நார்த்தங்காய்.. வாவ், நார்த்தை இலையில் இவ்வளவு சத்துக்களா.. "இவங்க" மட்டும் நார்த்தங்காயை தொட கூடாது 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக