புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
Page 1 of 1 •
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி
குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இருவருக்கும் தலா மூன்று
ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள்
இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்மொழியின் சொத்துக்கள் முடக்கம் குறித்து
சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் முக்கிய உத்தரவை
பிறப்பித்துள்ளார்.
கடந்த 2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டில்
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும்
முடக்கியது.
2016ம் ஆண்டு வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து, சொத்துகள்
முடக்கத்தையும் விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்த நிலையில் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு
நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த, உயர் நீதிமன்ற நீதிபதி
ஜெயச்சந்திரன், சொத்துகளை முடக்க கோரி மனு மீது இன்று தீர்ப்பு
வழங்கினார்
சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய
சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால்
சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாம்” என தீர்ப்பு அளித்துள்ளார்.
-
-வெப்துனியா

அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் நீதிபதி ஜெயச்சந்திரன்; ...
பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி
ஒருதலைபட்சமாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு
ஏற்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞரும் திமுக எம்பியுமான
என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த
போது அவர் கூறியதாவது;
பொன்முடி மீது அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு
போடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் பொன்முடி
விடுவிக்கப்படுவார் என நம்புகிறோம். பொன்முடியின் மனைவி ஒழுங்காக
வருமானவரி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்தால் ரூ.1.75 கோடி
லாபத்தை கணக்கில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொன்முடியின் மனைவி இருசக்கர வாகன விநியோகஸ்தராக வெற்றிகரமாக
தனது தொழிலை செய்து வருகிறார். விசாலாட்சி மிக லாபகரமாக தனது
தொழிலை நடத்தி வந்ததாக வருமான வரித்துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமைச்சரின் மனைவி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை,
ஆனால் வருமான வரி முன்கூட்டியே செலுத்தி வந்துள்ளார்.
திமுக சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்து பொன்முடியை விடுவிப்போம்.
நீதிபதி அப்பழுக்கற்றவர், எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர்.
அதே சமயம், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக செயல்பட்ட நீதிபதி
ஜெயச்சந்திரன் சொத்துகுவிப்பு கோப்புகளை கையாண்டுள்ளார்.
நீதிபதி ஒருதலைபட்சமாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நேற்றுதான்
எங்களுக்கு தெரியவந்தது. இதை விசாரணையிலேயே குறிப்பிட்டிருந்தால்,
வழக்கிலிருந்து விலகியிருப்பேன் என நீதிபதி தெரிவித்தார்.
-
நியூஸ் 18

Similar topics
» 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
» அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
» சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
» மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
» பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1