புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_m10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_m10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_m10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_m10வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2023 2:02 pm

வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்… Postcard-31-4
-
வெள்ள நிவாரண உதவித் தொகை ரூ.6,000-க்கான டோக்கன்
வழங்கப்படாததற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள
நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுவதாக தமிழ்நாடு அரசு
அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து, கடந்த வார இறுதியில், அந்தந்தப் பகுதிகளில்
ரூ.6 ஆயிரத்துக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை
முதல், பயனாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பணி நடைபெற்று
வருகிறது. நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று
ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். பல நியாயவிலைக் கடைகளில்
மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், சிலருக்கு மட்டும் இந்த நிவாரண தொகைக்கான
டோக்கன்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்
கொடுக்கப்பட்டு, அதனை பூர்த்திசெய்து அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு
வருகிறது.

அவ்வாறு, டோக்கன் வழங்கப்படாததற்கான காரணங்கள் தற்போது
வெளியாகியுள்ளன.

அதில், “தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப அட்டையில் வெறும்
3 லட்சம் பேர் மட்டுமே சர்க்கரை அட்டை வைத்திருக்கிறார்கள். பொங்கல்
பரிசு, நிவாரணத்தொகை காரணமாக, வசதி படைத்தவர்களும் அரிசி
அட்டையே வைத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, இந்த அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போரில்,
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து நிவாரணப்
பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், தமிழ்நாடு நிதித் துறை, மின் ஆளுமை முகமை வாயிலாக,
இன்டகிரேட்டடு பைனான்சியல் அண்டு ஹியூமன் ரிசோர்சஸ்
மேனேஜ்மென்ட் எனும் மென்பொருள் மூலம், குடும்ப அட்டையில்
இருப்போரின் விவரங்களை, அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன
ஊழியர்கள் என பட்டியலோடு ஒப்பிட்டுள்ளது. இது தவிர, வருமான வரி
செலுத்துவோரின் விவரங்களையும் தனியே பிரித்தெடுத்துவிட்டது.

மேலும், கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கும் போது, வாகனப் பதிவுக்கு
வழங்கிய ஆதார் எண் வாயிலாக, கார் உள்ளிட்ட வாகனங்கள்
வைத்திருப்போரின் விவரங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு,
ஆதார் எண் வாயிலாக பல்வேறு குடும்ப அட்டைகள் தனித்தனியாக
பிரிக்கப்பட்டுத்தான் நிவாரண தொகை பெறுவோருக்கான பட்டியல்
உருவாக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோர், குடும்பத் தலைவர் பெயரில் கார்
வைத்திருப்பவர்கள், மாநில அரசு, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
செய்பவர்களுக்கு நிவாரண தொகை வழங்க தேர்வு செய்யப்படவில்லை.

ஆனாலும், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில்,
விண்ணப்பம் அளிக்கப்பட்டு, அதில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
விவரங்களை வங்கி எண் உள்ளிட்ட விவரங்களுடன் இணைத்து
நியாயவிலைக் கடைகளில் வழங்கினால், பரிசீலனை செய்யப்பட்டு
நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
--
-நியூஸ் 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக