புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_vote_lcapமுதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_voting_barமுதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_vote_lcapமுதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_voting_barமுதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_vote_lcapமுதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_voting_barமுதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 22, 2023 8:14 am

முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி Af93ae04fb694a94cb2137e69acc66314e70bbec024533bb6f100172f291afe7
-
முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி D2d19d05ab09d97a7fedca4a8f31df9b79a5f38cc4c2c0ab2e214e3258af3685
-
முதல் காதல் பிரேக் அப்பில்... மறக்க முடியாமல் தவித்தேன்... மனம் திறந்த நடிகை டாப்ஸி 5256c0b27f223d86e16aad10b4dd17d969a9da9f9d54b156309080ba25642ca3

இந்திய நடிகைகளில் மிகவும் போல்ட்டான ஒரு குணாதிசயம்
கொண்ட நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. அவரின் திரைப்படங்கள்
அதை வெளிப்படுத்தினாலும் நிஜ வாழ்க்கையிலும் மிகவும்
தைரியமான ஒரு பெண்ணாக பலருக்கு ஒரு உதாரணமாக
இருக்கிறார் டாப்ஸி.

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான
'ஆடுகளம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்றார்
டாப்ஸி. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என பல
பிரிவுகளின் கீழ் 2011ம் ஆண்டுக்கான ஆறு தேசிய விருதுகளை
கைப்பற்றியது.

இப்படத்தின் ஒரு அங்கமாக இருந்த டாப்ஸிக்கு கோலிவுட் ரசிகர்கள்
நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக
கதைக்கு மிகவும் பொருத்தமாக நடித்திருந்தார். அப்படத்தின்
வெற்றியை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 , வந்தான் வென்றான்,
கேம் ஓவர் என ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.

பாலிவுட் வாய்ப்பு :

தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கில் பிஸியாக
நடித்து வந்த டாப்ஸி மெல்ல மெல்ல பாலிவுட் பக்கம் சென்றார்.
இந்தியில் டாப்ஸி நடித்த 'பிங்க்' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய
திருப்புமுனையாக அமைந்தது. அதில் அவரின் நடிப்பு பாராட்டுகளை
குவித்தது. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில்
அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பில் வெளியானது.

அதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்
மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான
திரைப்படம் 'சபாஷ் மிது'. அப்படத்தில் மிதாலி ராஜுவாக டாப்ஸி
நடித்திருந்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்
கொடுத்தது.

தற்போது நடிகர் ஷாருக்கான் உடன் 'டங்கி' படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகி
வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் ரீ- என்ட்ரி :

2021ம் ஆண்டு ஒரு நீண்ட பிரேக்குக்கு பிறகு 'அனபெல் சேதுபதி'
திரைப்படத்தில் நடித்திருந்தார் டாப்ஸி. அதை தொடர்ந்து மீண்டும்
பரத் நீலகண்டன் இயக்கத்தில் "ஏலியன்" திரைப்படத்தின் மூலம் மீண்டும்
தமிழ் சினிமாவில் கலக்க வருகிறார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில்
மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் பிஸியாக இருந்து வரும் டாப்ஸி நேர்காணல் ஒன்றில் கலந்து
கொண்ட போது தன்னுடைய முதல் காதல் பற்றியும் அது பிரேக் அப்
ஆனது பற்றியும் மனம் திறந்து பேசி இருந்தார்.

காதல் பிரேக் அப் :

பள்ளியில் 9-ம் வகுப்பு ும் போது சீனியர் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு
உருகி உருகி காதலித்து வந்துள்ளார். அவருக்கும் டாப்ஸி மீது ஒரு பீல்
இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் மொபைல் போன் எல்லாம்
இல்லாததால் தெரு முனையில் உள்ள டெலிபோன் பூத்தில் சந்தித்து பேசி
கொள்வார்களாம்.

பின்னர் ஒரு நாள் அந்த நபர் தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
என கூறி பிரேக் அப் செய்துள்ளார். அந்த நினைவுகளில் இருந்து
வெளிவரவே டாப்ஸிக்கு பல நாட்கள் எடுத்து கொண்டதாம்.

-Dailyhunt

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக