ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை

3 posters

Go down

நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை  Empty நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை

Post by ayyasamy ram Mon 18 Dec 2023 - 10:14

நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை  Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F12%2F17%2F550x309%2Frajyalakshmi_1702855099636_1702855113356
-



1980களில் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் ஆகிய
4 மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை
ராஜ்யலட்சுமி சந்து, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு
சீரியல்களில் அம்மா கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

டிசம்பர் 18ஆம் தேதியான இன்று தனது 59ஆவது பிறந்த
நாளைக் கொண்டாடும் நடிகை ராஜ்யலட்சுமி குறித்து நாம்
அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.
அவை குறித்துக் காண்போம்.

யார் இந்த நடிகை ராஜ்யலட்சுமி?

நடிகை ராஜ்யலட்சுமி ஆந்திர மாநிலத்தின் தெனாலியில்
1964ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தார். சிறுவயதில்
நாடகங்கள் பலவற்றில் நடித்தார். தனது 15 வயதில்
சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல்
படத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகையாக மாறினார்.

பின் என். டி.ராமாராவ், நாகேஸ்வ ராவ், பாலகிருஷ்ணா ஆகிய
தெலுங்கு நடிகர்களுடனும், ரஜினிகாந்துடன் தமிழிலும்,
மோகன்லால், மம்மூட்டி ஆகியோருடன் மலையாளத்திலும்
ஜோடியாக நடித்தார். தவிர, கன்னடத்திலும் ஜிதேந்திரா
மற்றும் விஷ்ணு வர்தனுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு கே.ஆர்.கிருஷ்ணன் என்பவரை மணம்புரிந்த
ராஜ்யலட்சுமி, ரோஹித் கிருஷ்ணன் மற்றும் ராகுல் கிருஷ்ணன்
ஆகிய இருகுழந்தைகளுக்குத் தாய் ஆனார். தற்போது
குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் ராஜ்யலட்சுமி, தமிழ்
மற்றும் தெலுங்கு சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம்
வருகிறார்.

சினிமா பிரவேசம்:
தெலுங்கில் சங்கராபரணம் திரைப்படம் மூலம் திரையுலகில்
பிரவேசித்த நடிகை ராஜ்யலட்சுமி தமிழில், சுஜாதா, மூன்று முகம்,
அர்ச்சனை பூக்கள், சங்க நாதம், புதிய தீர்ப்பு, சூர சம்ஹாரம்,
சங்கர் குரு, கை வீசம்மா கை வீசு, திராவிடன், புது பாடகன்,
திருப்பாச்சி, வரலாறு, எம் மகன், திருப்பதி, யாரடி நீ மோகினி, குட்டி,
உத்தமபுத்திரன், சைவம் ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து
பிரபலமானவர்.

சீரியல் என்ட்ரி:
தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை ராஜ்யலட்சுமி,
தமிழில் மேகலா, கண்மணியே, கஸ்தூரி, பிள்ளை நிலா, பிரிவோம்
சந்திப்போம், செல்லமே, ராஜா ராணி, அழகு, பாக்யலட்சுமி, அன்பே வா
ஆகிய சீரியல்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் தனது 59ஆவது பிறந்த நாளைக்
கொண்டாடுகிறார். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது,
இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
-
நன்றி- இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை  Empty Re: நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை

Post by T.N.Balasubramanian Mon 18 Dec 2023 - 19:15

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை  Empty Re: நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை

Post by Dr.S.Soundarapandian Mon 18 Dec 2023 - 21:11

பிறந்தநாள்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை  Empty Re: நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை
» பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
» ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
» இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum