ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில.

2 posters

Go down

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Empty வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில.

Post by ayyasamy ram Sun Dec 17, 2023 4:52 pm

உன் வாழ்க்கையை குறை கூறும் யாராலும்
உன் வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ இயலாது.
எனவே அடுத்தவர் வாழ்வை நீயும் குறை கூறாதே!
-
அனுதாபத்திலோ அல்லது உணர்ச்சி வேகத்திலோ
முடிவும் எடுக்காதே உதவியும் செய்யாதே
இரண்டையும் நினைத்து ஒரு நாள் நிச்சயம் வருந்துவாய்.
-
சின்னச் சின்ன சந்தோசங்களை அப்போதே அனுபவித்து விடு.
பின்னாளில் நீ தேடினாலும் அது கிடைப்பது அரிது.
-
யாரைப் பற்றியும் புறம் பேசாதே
உன்னைப் பற்றியும் பேச சிலர் இருப்பார்கள்
-
கடன் கிடைக்கிறதே என வாங்கும் முன் பலமுறை
யோசித்துக் கொள். கடன் வாங்கும் போது இருக்கும் வேகம்
திரும்பக் கொடுப்பதிலும் இருக்க வேண்டும்.
-
வருமானத்தில் ஒரு சதவீதமாவது சேமித்துக் கொள்.
உன் சம்பளத்தை விட சேமிப்பு உன்னை காத்திடும்.
-
கையில் பணமிருக்கும் போது ஆடிடாதே. ஆடினால் அசதியில்
ஒருநாள் தள்ளாடி விழுவாய்.
-
எளிமையாய் வாழ்ந்திடப் பழகிக் கொள்.
ஏனெனில் நீ எதையும் இங்கு வரும் போது கொண்டுவரவில்லை.
போகும் போது எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை.
-
உனக்கு ஒன்று நிகழவில்லை என எப்போதும் வருத்தம் கொள்ளாதே!
அதைவிட சிறப்பான ஒன்று உனக்காக காத்திருக்கும்.
-
கோபத்தைக் காட்டிடக்கூட காலம் தாழ்த்து
ஆனால் அன்பைக் காட்டிட நொடிப் பொழுதையும் தாமதிக்காதே!
-
உனக்கு எளிதாகக் கிடைக்கும் ஒன்று உன்னைப் போன்ற ஒருவனுக்கு
பல போராட்டங்களுக்குப் பின்னே கிடைக்கும்.
எனவே கிடைப்பவற்றை மதித்துப் பழகு.
-
எவ்வளவு குழப்பம் வந்தாலும் கலங்கிடாதே
குழப்பங்கள் வருவதே தெளிவடையத்தான்!
-
உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்
ஏனெனில் மூச்சு கூட முயன்றால் மட்டுமே வரும்.
-
யாரையும் குறைத்து எடை போடாதே!
வாழ்வில் நீ முழுமையாக எதையும் கற்று முடிக்கவில்லை.
-
வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிடு.
ஏனெனில் உன் இன்பத்தையும் துன்பத்தையும் உன்னைத் தவிர
யாராலும் அனுபவிக்க இயலாது.
-
இதுபோல இன்னும் பலவற்றை வாழ்க்கை நொடிக்கு நொடி கற்றுக்
கொடுத்துக் கொண்டே இருக்கும்.
-
-கமல் ராஜ் ராஜேந்திரன் - தமிழ் கோரா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Empty Re: வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில.

Post by ayyasamy ram Sun Dec 17, 2023 4:54 pm

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. DLXtdeiXkAA3SMF
-
வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. 1587548431693
-
வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. 9k=
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Empty Re: வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில.

Post by ayyasamy ram Sun Dec 17, 2023 4:56 pm

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Main-qimg-b00c1742f361b6f4eacce6f40a6d32c2-lq
-
வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Images?q=tbn:ANd9GcR2sW3pHdM7y4PCQ0h1xm7-pGPMhvZZ60HIp5NzHxJxWVrsp3easMi6VsD4uoGpK4CLA9U&usqp=CAU
-
வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Maxresdefault
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Empty Re: வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில.

Post by Dr.S.Soundarapandian Sun Dec 17, 2023 6:07 pm

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில. Empty Re: வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum