புதிய பதிவுகள்
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 1 of 18 •
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
கோடை காலத்தில் மட்டுமின்றி எந்த காலமாக இருந்தாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டால்தான் பல்வேறு நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கோடைகாலத்தில் தேவையான நீரை பருகவில்லை என்றால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் என்றும் எனவே கோடை காலத்தில் அதிக நீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நீரிழப்பு ஏற்பட்டால் சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்றும் சிறுநீர் கற்கள் உருவானால் உயிருக்கே ஆபத்தான நிலை கூட ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. நீர் இழப்பை ஈடுகட்ட நாள் ஒன்றுக்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் மோர் இளநீர் ஆகியவற்றை பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
நீர்ச்சத்து குறையும்போது செரிமான பிரச்சனை ஏற்படும் என்றும் அதனால் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தர்பூசணி பழம் நெல்லிக்காய் வெள்ளரி போன்ற உணவுகளை அவ்வப்போது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெயில் காலத்தில் வரும் வியர்க்குருவை தடுப்பது எப்படி?
வெயில் காலம் என்றாலே பலவிதமான நோய்கள் வரக்கூடிய காலம் என்பதும் குறிப்பாக பலருக்கு வியர்க்குரு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் வியர்க்குரு பிரச்சனை இருக்கும்.
பித்தம் அதிகம் இருப்பதன் காரணமாகவும் உடல் பருமன் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதன் காரணமாகவும் வியர்க்குரு வருவது உண்டு. வியர்க்குரு வந்தால் அதற்கு சந்தன பூசுவது மிகவும் சிறந்தது. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளித்தால் வியர்க்குருவை தவிர்க்கலாம்.
அதேபோல் மஞ்சள் கிருமி நாசினி என்பதால் வேர்க்குருவை கட்டுப்படுத்தும். இரவு தூங்கு செல்வதற்கு முன்னர் கடுக்காய் நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக செய்து தண்ணீரில் கலந்து பருகினால் வேர்க்குரு மறைந்துவிடும்.
மஞ்சள் சந்தனம் வேப்பிலை ஆகிய மூன்றையும் சம அளவில் மை போல் அரைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரத்துக்கு பிறகு குளித்தால் வியர்க்குரு மாயமாகிவிடும். சூடான தரையில் படுத்து உறங்காமல் காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்கினால் வேர்க்குரு வருவதை தடுக்கலாம்.
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா?
பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்பட்டாலும் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூங்குவதற்கு முன்னர் காபி டீ பருகுவது உடல்நலத்தை பாதிக்கும் என்பது போல் தண்ணீர் எடுத்துக் கொண்டாலும் ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் இரவில் தண்ணீர் பருகுவது தூக்கத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவான நல்ல உடல்நிலை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் தண்ணீர் பருகுவது உடல் நிலையை கட்டுக்குள் வைத்த உதவும். மேலும் உடல் சூடாக இருந்தால் குளிரவைக்கும். உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதும் உறுதி செய்யப்படும்.
ஆனால் அதே நேரத்தில் தூங்குவதற்கு முன் தண்ணீர் பருகுவது ஒரு சிலரின் உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாது. அது தூக்கத்தை தொந்தரவு செய்வது மட்டுமின்றி நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டிய நிலையில் ஏற்படும்.
எனவே உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவர்கள் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க...
கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து தமிழக முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கோடையிலிருந்து தப்பிக்க ஒரு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் இருப்பதால் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் என்பது முதலாவது முக்கிய விஷயமாகும். குறிப்பாக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம். வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துக்களை இது ஈடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை அவ்வப்போது குடிக்க வேண்டும். மேலும் அடிக்கடி எண்ணெய் தேய்த்து குளித்தால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அதேபோல் நீர் காய்கறிகளான சுரக்காய், புடலங்காய், பூசணிக்காய் பரங்கிக்காய் ஆகியவையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவ்வப்போது வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது
கோடை வெயிலை சமாளிக்க சில பயனுள்ள டிப்ஸ்..!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை துவங்கிவிட்டதை அடுத்து வெயில் கொளுத்தி வருகிறது என்றும் இந்த வெயில் இருந்து தப்பிக்க சில பயனுள்ள டிப்ஸ் என்னென்ன என்பதையும் தற்போது பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் வந்துவிட்டால் கோடை வெயில் கொளுத்த தொடங்கும் நிலையில் முதல்கட்டமாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். எனவே குறைந்தது மூன்று லிட்டர் முதல் நான்கு லிட்டர் வரை தினசரி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக அன்னாசி மாம்பழம் தர்பூசணி கிர்ணி ஆகிய பழங்களை நேரடியாகவோ அல்லது ஜூஸ் மூலமாகவோ அருந்த வேண்டும்.
கோடை காலத்தை சமாளிக்க உதவும் பழங்களில் முக்கியமானது ஆரஞ்சு என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கோடை காலத்தில் எளிதாக செரிமானம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக அசைவ உணவுக்கு பதிலாக தாவர உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
மேலும் கோடை காலத்தில் செயற்கையான குளிர்பானங்களை குடிப்பதை விட பழச்சாறுகளை குடிப்பது உடலுக்கு நல்லது என்பதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலை மிட்டாயால் கிடைக்கும் நன்மைகள்..!
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. துரித உணவுகளை போல அல்லாமல் முழுவதும் ஆரோக்கியமானது.
கடலை மிட்டாயில் நார்ச்சத்து, ப்ரோட்டீன், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது
கடலை மிட்டாயில் உள்ள தாமிரம், துத்தநாகம் உடலின் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
கடலையில் உள்ள விட்டமின் ஈ, ஜிங்க் ஆகியவை தோல்களில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குகிறது.
கடலை மிட்டாயில் அதிகமான புரதச்சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.
கடலை மிட்டாயில் உள்ள செறிவான வைட்டமின் சத்துகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.
கடலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
கடலை மிட்டாயில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களை உறுதிப்படுத்துகிறது.
கடலை மிட்டாயில் உள்ள வைட்டமின் பி3 சத்தானது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
முடி உதிர்வை தடுக்கும் 'மூலிகைகளின் ராணி'
ஆயுர்வேத மருத்துவத்தில் 'மூலிகைகளின் ராணி' என்று #துளசி குறிப்பிடப்படுகிறது. இது மயிர்க்கால்களை புத்துயிர் பெறச் செய்து முடி உதிர்வை தடுக்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியண்ட்டுகள் ஆகிய சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். துளசி எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் குணமாகும். இது எல்லா வகையான தலைமுடிக்கும் ஏற்றது. துளசி பொடியை கூந்தலுக்கு பேக் மற்றும் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம். இதனால் பொடுகு, பேன், இளநரை, அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.
துளசி ஹேர் மாஸ்க்:
2 டேபிள் ஸ்பூன் துளசி பொடி, 2 டேபிள் ஸ்பூன் தேன் இவை இரண்டையும் சிறிய கிண்ணத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதை தலைமுடி முழுவதும் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.
பாலில் எந்த மூலிகை சேர்த்தால் என்ன பயன்..?
ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கும்போது கூடுதல் பயன்களும், மருத்துவ நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றது. அது என்ன என்று தெரிந்து கொள்வோம். |
பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும்.
இஞ்சி பால் குடிப்பதால் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படும்.
பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்
மஞ்சள் பால் இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
பெருஞ்சீரகம் கலந்த பாலை குடிப்பதால் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படாமல் தடுக்கலாம்.
கோடைகாலம் வந்தாலே அதிக வியர்வை வெளியேறும், இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்கும். இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமாகவே தண்ணீர் குடிப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அதிகமாக தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். |
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இதற்கு அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.
அதிலும் காலையில் எழுந்தவுடன் (அரை லிட்டர் அல்லது முடிந்தளவு) தண்ணீர் குடிக்கும்போது உடலில் கெட்ட நீர் வெளியேறும், கெட்ட கழிவுகள் மலம் அல்லது சிறுநீர் வழியாக வெளியேறும். மேலும் சருமம் பொலிவு பெறும்.
தண்ணீரில் கலோரி எதுவும் இல்லை. மேலும் இது கொழுப்புகளை கரைக்கிறது.
சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நீங்கள் சாப்பிடும் உணவைக் குறைக்கும்.
திட உணவுப் பொருள்களைவிட எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள், இளநீர், பதநீர் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள் ஆகியவற்றை அதிகம் அருந்த வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த பழங்களைச் சாப்பிடலாம்.
இத்துடன் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள், லேசான உடற்பயிற்சி மூலமாக எளிதாக உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம்.
முடிந்தவரை குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிருங்கள். வெதுவெதுப்பான அல்லது கொதிக்க வைத்து ஆறிய நீரை அருந்தலாம்.
தலைவலி, கவனச்சிதறல், மோசமான மனநிலை, பசி இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் இருக்கலாம். எனவே அந்த நேரத்தில் தண்ணீர் குடியுங்கள்.
- Sponsored content
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 18