புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..   Poll_c10அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..   Poll_m10அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..   Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..   Poll_c10அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..   Poll_m10அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..   Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2023 7:40 pm

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. கம்பீரமாக ஒலிக்கப்போகும் நாமக்கல் மணிகள்..   BNcUduI

-
நாமக்கல்:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும்
12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் பெங்களூரை சேர்ந்த
தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

மணி தயாரிப்புக்கு காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகிய
உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும்.
தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்து
வகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.

கோவில் மணியை அடித்ததும் எழும் ஒலியானது கூடிய ஆழ்ந்த,
இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும். ஒலியின் முடிவில் கேட்கும்
எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது.

இது மனித உடலிலுள்ள 7 சக்தி மையங்களான மூலாதாரம்,
சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை,
சகஸ்ராரம் ஆகியவற்றைத் தாக்குகிறது. மணியிலிருந்து எழும்
ஓசையில் நாம் "ஓம்" என்ற மந்திரத்தை உணர முடியும்.

கர்ப்பகிரகத்திலிருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை
காட்டும்போதும், இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போதும், உணவு
படைக்கும் போதும் அடிப்பதுண்டு. கோவிலுக்கு போவோர் தங்கள்
பிரார்த்தனையை இறைவனுக்கு நினைவுப்படுத்தவும்
கோவில்மணியை அடிப்பார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மணியை ராமர் கோவிலுக்கு செய்து
கொடுத்துள்ளார் பெங்களூர் தொழிலதிபர். உத்தரப் பிரதேச
மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில்
கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை, இதற்கென
அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை
மேற்கொண்டு வருகிறது. இந்த அறக்கட்டளை தான் கோயிலை
நிர்வகிக்க உள்ளது.
-
-தமிழ் ஒன் இந்தியா[/size]

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 15, 2023 8:54 pm

Code:
ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும்.
தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்து
வகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.

கோவில் மணியை அடித்ததும் எழும் ஒலியானது கூடிய ஆழ்ந்த,
இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும். ஒலியின் முடிவில் கேட்கும்
எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது.

படிக்கையிலேயே புல்லரிக்கிறது, நன்றி ராம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக