புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
107 Posts - 49%
heezulia
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
7 Posts - 3%
prajai
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
2 Posts - 1%
Barushree
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
234 Posts - 52%
heezulia
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_m10சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 7:49 am

நடிகர் அவதாரமெடுக்கும் வெற்றிமாறன்
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Main-qimg-913c2718e825c628457706b7dad7769c

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்
நடிகராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தகவல்
வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன்.
வர், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை
ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை படம் நல்ல வரவேற்பை
பெற்ற நிலையில், இப்பட 2வது பாகத்தை இயக்கி வருகிறார்
வெற்றிமாறன். அதேசமயம் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற
படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில்
விஜய்சேதுபதி டிரெயின் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்

சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வைரலான
நிலையில், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படம்
இப்பட ஷூட்டிங் அன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர்
வெற்றிமாறன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
-
நன்றி-வெப்துனியா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 7:51 am

2025 ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா கமல் & ஹெச்.வினோத் திரைப்படம்…
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Main-qimg-098d83df590f1cfb8c20e02d92c70ce4
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Main-qimg-dd2ea51972e5f26d413b730de9f7e3fb

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 7:57 am

ஹீரோ அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதியின் மகன்!!
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) 1700846295-9073

சண்டைப் பயிற்சி இயக்குனர் அனல் அரசு பீனிக்ஸ் (வீழான்)
திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக
அவதாரம் எடுக்கிறார்.

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான
சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும்
மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி
இயக்குநராக மாறினார்.

அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும்
தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளார்.

ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும்
இப்படத்திற்கு 'பீனிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தொடக்க
விழாவில் பேசிய அவர், இயக்குனராக தனது முதல் திரைப்படம் சிறந்த
படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது, "நாங்கள் ஜவான்
படப்பிடிப்பில் இருந்த போது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு
மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார்.

அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக
கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க
அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.

இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்ட போது,
சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு
மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் இந்த படத்தின் மூலம் வெள்ளித்
திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்" என்றார்.

செய்தியாளர்களிடம் சூர்யா பேசும்பொழுது, நீண்ட நாட்களாக சண்டைக்
காட்சிகளில் நடிக்க விரும்புவதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு வரும் போது,
அதை சரியாகப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.

மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்ததாகவும், இந்த படத்தில்
நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரைத் தானே
உருவாக்குவேன் என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தனது தந்தையின் நடை வேறு, அவரது நடை
வேறு. திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.
-
நன்றி-வெப்துனியா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 5:43 pm

பல ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ஒரு வழியாக ரிலீஸ் ஆகும் பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்!
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Main-qimg-9f0ba549c30e5505f95b422de919dd45
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Main-qimg-b55c968120209f129b83df969bdc53e3

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 05, 2023 2:29 pm

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்!
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Main-qimg-c96ad2f80fe06293876867a29d1fea7a
-
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு
நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இந்த படம்
எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் விமர்சனங்கள் எழுந்தன.

கே எஸ் ரவிக்குமார் என்ற அரசியல்வாதிக்கு சொந்தமான
நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகையை ஜப்பான் என்ற
கார்த்தி திருடுகிறார் இதனால் அதிர்ச்சி அடையும்
கே எஸ் ரவிக்குமார் காவல்துறையை அனுப்பி ஜப்பானை பிடிக்க
உத்தரவிடுகிறார்.

ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா என்பது தான் இந்த படத்தின்
கதை.

மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் ரசிகர்களை திருப்தி
செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஜப்பான்
திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யப்படவில்லை என
சொல்லப்ப்டுகிறது.

இந்நிலையில் தியேட்டரில் ஜொலிக்காத கார்த்தியின் ஜப்பான்
திரைப்படம் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம்
ஆகவுள்ளது. ஓடிடியிலாவது இந்த படத்துக்கு வரவேற்புக் கிடைக்குமா
என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

எமோஷனலாய் உருக வைக்கும் டன்கி டிரைலர்!
-
சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா) Main-qimg-b727b19a6463c57f3b81db0706ffe8f8
-

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில
ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன.

அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து
ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது
மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன
பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும்
ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப்
படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி
இயக்கும் டன்கி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை
முன்னிட்டு டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகும் என
அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் இன்று டன்கி படத்தின் டிரைலர் இணையத்தில்
வெளியாகியுள்ளது.

ஷாருக் கான் மற்றும் அவரது நண்பர்கள் வெளிநாடு செல்ல
ஆசைப்பட்டு அதற்காக பிரச்சனையில் சிக்கிக்கொள்வதைக்
காட்டும் உணர்ச்சிப்பூர்வமான டிரைலராக உருவாக்கப்பட்டுள்ளது.
-
-வெப்துனியா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக