புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்
இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.
மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.
இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .
இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .
பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்
இவருடைய கடந்த கால ஒரு பதிவு
- Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு
நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedayyasamy ram wrote:
நமக்கேன் வம்பு.போட்டு வைப்போம் லைக்கு.
இருப்பதும் இல்லையென்றால் நமக்குதான் கஷ்டம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:
ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்
இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.
மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.
இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .
இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .
பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்
இவருடைய கடந்த கால ஒரு பதிவு
- Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு
நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…
தாங்கள் admin ஆக இருந்து கொண்டு எவ்வாறு இது போன்ற ஒரு தலை பட்சமான கருத்தைப் பதிவு செய்தீர்கள் என்பது விளங்கவில்லை. நான் பதிவுகள் மட்டும் இடவில்லை. Orathanadu Karthik, Prajai போன்றோரின் பதிவுகளைத் தரவிறக்கம் செய்வதோடு, விருப்பத்தையும் தவறாமல் பதிவிடுகிறேன். சிலர் விழையும் நாவல்கள் என் வசம் இருந்தால், தரவேற்றம் செய்யவும் முயல்கிறேன். சமீபத்தில் கூட @Visweswaran கேட்டிருந்த சாண்டியன் அவர்களின் வசந்த காலம் என்ற நூலின் ஒலிப் பேழையின் சுட்டிகளை அளித்தேன். என் பதிவுகளுக்கு வரும் பாராட்டுதல்களுக்குத் தவறாமல் விருப்பமும் தெரிவித்து வருகிறேன். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? தங்களது இந்த ஒரு தலை பட்சமான பதிவுக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
Admin ஆக இருப்பவர் பயனர்கள் மனம் வருந்தும்படி நடத்தல் கூடாது என்பதும் ஒருதலை பட்சமாக நடத்தல் கூடாது என்பதும் நிர்வாகத்தின் அடிப்படை. Wikipediaவின் அடிநாதமாக இக்கொள்கைகள் உள்ளன.
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
என் பதிவில் இடப்பட்ட வேண்டுகோளுக்கு நான் இட்ட பதில்.
என் பதிவில் வந்த ஐயத்துக்கு நான் இறுத்த பதில்.
பாராட்டு மடல்களுக்கு நன்றியும், விருப்பமும் முறையாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedTI Buhari wrote:மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:
ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்
இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.
மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.
இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .
இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .
பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்
இவருடைய கடந்த கால ஒரு பதிவு
- Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு
நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…தாங்கள் admin ஆக இருந்து கொண்டு எவ்வாறு இது போன்ற ஒரு தலை பட்சமான கருத்தைப் பதிவு செய்தீர்கள் என்பது விளங்கவில்லை. நான் பதிவுகள் மட்டும் இடவில்லை. Orathanadu Karthik, Prajai போன்றோரின் பதிவுகளைத் தரவிறக்கம் செய்வதோடு, விருப்பத்தையும் தவறாமல் பதிவிடுகிறேன். சிலர் விழையும் நாவல்கள் என் வசம் இருந்தால், தரவேற்றம் செய்யவும் முயல்கிறேன். சமீபத்தில் கூட @Visweswaran கேட்டிருந்த சாண்டியன் அவர்களின் வசந்த காலம் என்ற நூலின் ஒலிப் பேழையின் சுட்டிகளை அளித்தேன். என் பதிவுகளுக்கு வரும் பாராட்டுதல்களுக்குத் தவறாமல் விருப்பமும் தெரிவித்து வருகிறேன். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? தங்களது இந்த ஒரு தலை பட்சமான பதிவுக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
Admin ஆக இருப்பவர் பயனர்கள் மனம் வருந்தும்படி நடத்தல் கூடாது என்பதும் ஒருதலை பட்சமாக நடத்தல் கூடாது என்பதும் நிர்வாகத்தின் அடிப்படை. Wikipediaவின் அடிநாதமாக இக்கொள்கைகள் உள்ளன.
திருவாளர் TI BUHARI அவர்களுக்கு
மிகவும் நன்றி அய்யா.
உங்கள் பிறந்த தினமான 30 /11 /2023 ஐ 29 /11 / 2023 அன்றே வாழ்த்துமடலை தயாரித்த எனக்கும்
தொடர்ந்து 30 /11 /காலை முதல் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் 13 /12 /2023 நன்றி தெரிவித்த
உங்கள் பெருங்குணத்தை பாராட்டுகிறேன் அய்யா.
அய்யா இப்பவாவது உங்களுக்கு நன்றி சொல்ல நேரம் கிடைத்ததை அறிய புல்லரிக்கிறது.
ஆதம்பாக்கம் --புயல் --தொடர் மழை என சென்னையே தவித்தபோதும் 30 /11 /23 முதல்
நீங்கள் இடைவிடாது 70 / 80 பதிவுகள் இன்று வரை இட்டு ஈகரையை பெருமை படுத்தியதற்கு
மிகவும் நன்றி அய்யா.
உங்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறுவதா , முக்கியம் ?
copy paste பதிவு விடுவதுதான் முக்கியம். நிறுவனருக்கும் தெரியப்படுத்துகிறேன் .
விக்கிபீடியா --கொள்கை --நீங்கள் கூறி அறிவதற்கு மிகவும் மகிழ்ச்சி அய்யா. இது நாள் வரை அதை
பற்றி அறிந்ததே இல்லை அய்யா.அதை பற்றி ஒரு பதிவு இடுங்கள் அய்யா. என்னைப்போல் பலர்
பயன் பெறுவார்கள் நன்றி
நீங்கள் கூறியுள்ள அறிவுரைகள் கேட்கும்போது உங்களை எப்பிடி புகழ்வது என்பதே தெரியவில்லை அய்யா.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
@T.N.Balasubramanian
பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification வந்திருக்கும். நானும் உடனடியாகக் கண்ணுற்று, பதில் அளித்திருந்திருப்பேன். நான் admin ஆக இருந்தால், அவ்வாறுதான் செய்திருப்பேன். நல்லது யார் கூறக் கேட்டாலும், ஏற்றுக் கொள்வது பண்பாடு. ஆனால், வயதில் பெரியவரான தாங்கள் எல்லாவற்றுக்கும் கிண்டலும், எள்ளி நகையாடும் விதத்திலும் பதில் அளிப்பதால், தங்களுக்கு இனி நான் பதில் அளிக்கப் போவதில்லை.
கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification வந்திருக்கும். நானும் உடனடியாகக் கண்ணுற்று, பதில் அளித்திருந்திருப்பேன். நான் admin ஆக இருந்தால், அவ்வாறுதான் செய்திருப்பேன். நல்லது யார் கூறக் கேட்டாலும், ஏற்றுக் கொள்வது பண்பாடு. ஆனால், வயதில் பெரியவரான தாங்கள் எல்லாவற்றுக்கும் கிண்டலும், எள்ளி நகையாடும் விதத்திலும் பதில் அளிப்பதால், தங்களுக்கு இனி நான் பதில் அளிக்கப் போவதில்லை.
கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedTI Buhari wrote:@T.N.Balasubramanian
பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification
கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
ஆஹா!!!! பயனருக்கு தெரிவிக்கும் குறியீடா? புஹாரி அவர்களே !
தலைப்பே உங்கள் பெயருக்குதான் சூட்டப்பட்டது.
அதை தவிர சிறப்பு குறியீடா ??
இதிலிருந்து என்ன தெரிகிறது? புஹாரி அவர்களுக்கு என்று போட்டால்தான் படிப்பீர்களோ?
என்னமோ ------எங்கேயோ ? உதைக்குதே????? @TI BUHARI
மற்றவர் பதிவுகளை படிக்கிறேன் என்கிறீர்களே ! ,அதிலெல்லாம் உங்கள் பெயரின் குறிப்பீடு இருந்ததா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023
பதிவை பார்க்கும்போது மனம் வருத்தம் அளிக்கிறது..
கருத்து பகிர்வு நல்லது ஆனால் பெரியவர்கள் நீங்கள் இருவரும்..
பிறருக்கு வழி காட்டுபவர்கள்.. கோபம் வேகம் சோகம் ego சண்டை எதுவும் இல்லாமல் pvt பேசி விடுங்கள். பப்ளிக்
தவறு இருந்தால் மன்னிக்கவும்
இங்கு அனைவரும் ஒரே குடும்பமாய் என்பதை நினைவில் கொள்ள

TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1