Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
Page 1 of 1
38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
![38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்! Viral-5-2023-12-9c79f72fe48825f649285da28ad93ab2-3x2](https://images.news18.com/tamil/uploads/2023/12/viral-5-2023-12-9c79f72fe48825f649285da28ad93ab2-3x2.jpg?im=FitAndFill=(540,360))
-
மிசோரம் மாநிலம், ஷேர்சிப் மாவட்டம், பக்த்வாங் லாங்னாம்
கிராமத்தைச் சேர்ந்த ஸியோனா சனா என்ற நபர் நீரிழிவு மற்றும்
உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளால் அண்மையில்
காலமானார். அவருக்கு வயது 76 ஆகும்.
இந்த பூமியில் பிறந்த ஒருவர், மற்றவர்களைப் போல வயோதிக
காலத்தில் நோய் நொடியால் மறைந்தார் என்பதில் எந்தவித
ஆச்சரியமும், அதிர்ச்சியும் இல்லை.
ஆனால், இவர் வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தார் என்பது தான்
இப்போது ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக,
மாபெரும் அளவிலான குடும்பத்துடன் இவர் வசித்து வந்தார்
என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.
ஸியோனா சனாவுக்கு மொத்தம் 38 மனைவிகள் இருக்கின்றனர்.
இவர்கள் மூலமாக 89 பிள்ளைகளும், அவர்கள் வழியில் எண்ணற்ற
பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
உலகின் மாபெரும் குடும்பத்திற்கு தலைவனாக நீடித்து வந்த
ஸியோனா சனா, கடந்த 2021ஆம் ஆண்டில் மறைந்தார். அனைத்து
குடும்ப உறுப்பினர்களுக்கும் இடமளிக்கும் வகையில் இவரது வீடு
என்பது 100 அறைகளைக் கொண்டதாகும்.
ஒற்றுமையுடன் வாழ்க்கை :
பொதுவாக தம் இணையருடன் ஒற்றுமையாக வாழ முடியவில்லை
என்று ஆணும், பெண்ணும் கவலைகளை முன்வைக்கின்றனர்.
ஆனால், இத்தனை மனைவிகள் இருந்தும் எந்த சண்டை, சச்சரவும்
இன்றி அனைவரும் ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக வாழ வழிவகை
செய்தவர் ஸியோனா சனா ஆவார்.
அவர் மறைந்து விட்டார் என்பதால், இனி அவருடைய மனைவிகளும்,
குழந்தைகளும் ஒற்றுமையாக வாழ வாய்ப்பில்லை என்ற கருத்து
பலமாக நிலவியது. ஆனால், எல்லோருடைய கருத்திற்கும் நேர் மாறாக,
அவர்கள் எப்போதும் போலவே ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
வீட்டில் தினசரி பணிகளை இணைந்தே மேற்கொள்கின்றனர்.
இன்னமும் எல்லோருக்கும் ஒரே இடத்தில் தான் உணவு
சமைக்கப்படுகிறது. மாபெரும் குடும்பம் என்பதால் உணவு மற்றும்
பானங்களுக்காக மட்டுமே மிகப் பெரிய அளவிலான தொகை
செலவாகிறது.
ஸியோனாவின் மகன்கள் பலர் வேலை செய்து பணம் சம்பாதித்து
பொருளாதார சிக்கல்களை கவனித்துக் கொள்கின்றனர்.
ஸியோனாவின் மனைவிகள் மற்றும் வீட்டில் உள்ள இதர பெண்கள்
வீட்டு வேலைகளையும், விவசாய வேலைகளையும் கவனித்துக்
கொள்கின்றனர். இது மட்டுமல்லாமல், வீட்டின் அசைவ உணவுத்
தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் கோழிகளை
வளர்க்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை :
மாபெரும் குடும்பம் குறித்து கேள்விப்படும் ஒவ்வொருவருக்கும் அது
மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது. இதுகுறித்து மென்மேலும் தெரிந்து
கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சுற்றுலாப் பயணிகள்
ஸியோனாவின் குடும்பத்திற்கு வருகை தருகின்றனர். அவர்களுடைய
வாழ்வியலை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
முன்னதாக, ஸியோனாவுக்கு 17 வயது இருக்கும்போது முதல் திருமணம்
நடைபெற்றது. இறுதியாக 38ஆவது மனைவியை கடந்த 2004ஆம் ஆண்டில்
அவர் திருமணம் செய்து கொண்டார்.
-
நன்றி- நியூஸ் 18
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மிசோரம்: 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
» மூன்று மனைவிகள்... 4 லட்சம் வருமானம்! ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!
» 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் நபர் காலமானார்
» முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
» கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
» மூன்று மனைவிகள்... 4 லட்சம் வருமானம்! ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!
» 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் நபர் காலமானார்
» முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
» கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|